Word |
English & Tamil Meaning |
---|---|
மனைக்கடையான் | maṉai-k-kaṭaiyāṉ n. <>மனை+. Shop-keeper who opens a shop in his place of residence; வீட்டிற் கடைவைத்து வியாபாரஞ் செய்பவன். (M. E. R. 1915, p. 108.) |
மனைத்தீர்வை | maṉai-t-tīrvai n. <>id.+. Ground-rent; நிலத்துக்குமட்டுங் கொடுக்கப்படும் வாடகை. Loc. |
மனைப்பணம் | maṉai-p-paṇam n. <>id.+. House tax; வீட்டுவரி. (S. I. I. viii, 139.) |
மனைவானீளம் | maṉai-vāṉīḷam n.<>மனை+வால்+. Longitudinal piece of land at the back of a house; மனையைச் சேர்ந்த வால்வீச்சு. மடைவளாகத்து மனைவானீளத்துக்குக் கிழக்கும் (S. I.I. iii, 214). |
மனோகிதம் | maṉōkitam n. <>manōhita. Desire; விருப்பம். Pond. |
மனோகை | maṉōkai n. (Jaina.) One of nava-nitt; நவநிதியு ளொன்று. (அபி. சிந். 940.) |
மனோபேதம் | maṉō-pētam n. <>manas+. Art of making a person change his mind; மனத்தைப் பேதிக்கச் செய்யும் வித்தை. (சௌந்த. ஆனந். 30, உரை.) |
மனோரஞ்சனி | maṉō-racaṉi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 102.) |
மனோரதியம் | maṉōratiyam n. <>manōratha. Fancy, imagination; மனோராச்சியம். Pond. |
மனோவர்த்தி | maṉō-vartti n. <>manas+vṟtti. Action of the mind; மனத்தின் தொழில். மனோவர்த்தி நிகழ் செலவுக்கு (பஞ்ச. திருமுக. 1593). |
மனோவலிமை | maṉō-valimai n. <>id.+. Will-power; மனத்திடம். (கூட்டுறவு. பக். 1.) |
மனோற்பவம் | maṉōṟpavam n. <>id.+. Thought, as arising in the mind; idea; மனத்திலே தோன்றுவது. (நாநார்த்த. 707, உரை.) |
மஜா | majā n. <>Persn. maza. 1. Enthusiasm, exuberant feeling; ஆர்வம். 2. Enjoyment, pleasure; |
மஜாக் | majāk n. <>Arab. mazāq. 1. Pleasantry; பரிகாசம். 2. Restiveness, as of a horse; shying; |
மஷால்சோரி | maṣāl-cōri n. <>Arab. mashal+Hind. chori. Torch-light dacoity; தீவட்டிக்கொள்ளை. மஷால்சோரி நடந்ததாக (தாசில்தார். நாட. 37). |
மஸ்கூர் | maskūr adj. <>Arab. mazkūr. cf. மஜ்கூர். Aforesaid; மேற்படி. Loc. |
மஸ்ல¦ன் | maslīṉ n. <>E. Muslin; ஒருவகை மெல்லிய ஆடை. டாகா மஸ்ல¦ன்கள் ஆரணி சல்லாக்கள் (பிரதாப. விலா. பக். 46). |
மஹபூபு | mahapūpu n. <>Arab. mahabb. A Muhammadan invocatory word; ஒரு முகம். மதிய மந்திரம். (மதி. க. ii, 93.) |
மஹால் | mahāl n. <>Arab. mahal. Palace; அரண்மனை. (P. T. L.) |
மா 1 | mā n. <>mā. (Log.) Source of perception; authority; பிரமாணம். தெளிந்ததெல்லாம் மாவென்று கொண்டு (நீலகேசி, 5). |
மா 2 | mā n. (Pros.) Symbolic expression for nēr, ending an iyaṟ-cīr; இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்குஞ் சொல். மாமுன்னிரையும் விளமுன் னேரும். |
மாசாணத்தய்யன் | mācāṇattayyaṉ n. perh. மசானம்+. A village-deity; ஒரு கிராம தேவதை. கற்றார்க் கணிகலமே மாசாணத்தய்யா (பஞ்ச. திருமுக. 675). |
மாசிப்பச்சை | māci-p-paccai n. prob. மாசி+. A plant; பூச்செடிவகை. Loc. |
மாசுவாங்கி | mācu-vāṅki n. <>மாசு+. Blotting paper; மையொற்றுங் கடுதாசி. Pond. |
மாட்டறி - தல் | māṭṭaṟi- v. intr. <>மாடு+. cf. மாட்டறை-. To sign as witness; சாட்சிக் கையெழுத்திடுதல். சேனை போக நாச்சண்ணனும் மாட்டறிந்தது (S. I. I. iv, 134). |
மாட்டுக்கறை | māṭṭu-k-kaṟai n. <>மாடு+. A tax; வரிவகை. (S. I. I. v, 499.) |
மாட்டுப்பட்டி | māṭṭu-p-paṭṭi n. <>id.+. Cattle pound; மாடடைக்குங் கொண்டித்தொழு. நிதமாட்டுப்பட்டிக் கோரைந்து பணமென்று (சரவண. பணவிடு. 110) |
மாட்டுப்பல் | māṭṭu-p-pal n. <>id.+. Large teeth, dist. fr. arici-p-pal; அகன்று பெரிதான பல். Tinn. |
மாடச்சிவிகை | māṭa-c-civikai n. <>மாடம்+. A kind of palanquin; சிவிகைவகை. (ஆராய். தொ. 233.) |