Word |
English & Tamil Meaning |
---|---|
மார்க்கூடு | mār-k-kūṭu n. <> மார் +. See மார்க்கண்டம். Loc. . |
மார்வுதட்டு - தல் | mārvu-taṭṭu- v. intr. <> மார்வு +. To be ready to be prepared; to be eager to act; ஒன்று செய்ய உற்சாகத்துடன் முன் வருதல். இவர்களுக்கு வந்த தொன்றுக்கு அவன் மார்வு தட்டிக்கொண்டு வரும் (ஈடு, 10, 2, 1). |
மார்வோநெய் | mārvō-ney n. Marvo, a kind of vegetable ghee; செயற்கை நெய்வகை. (மதி. க. ii, 109.) |
மாரரஞ்சனி | māraracaṉi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
மாராசன் | mā-rācaṉ n. <> மா +. King; அரசன். Loc. |
மாராசி | mā-rāci n. Fem. of மாராசன். Queen; அரசி. (Colas. ii, 238.) |
மாரிசம் | māricam n. <> mārīca. 1. Hypo-crisy; வஞ்சகம். மாரிசமும் சூதுமிட்ட (நெல்விடு. 214). 2. Affectation; |
மாருவதன்னியாசி | māruva-taṉṉiyāci n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
மால் | māl n. <> Arab. māl. Property; wealth; செல்வம். (P. T. L.) |
மால்கானா | mālkāṉā n. <> Arab. mālikānā. Palace; அரண்மனை. (P. T. L.) |
மாலகம் | mālakam n. Lotus bendy, Hibiscus mutabilis; செம்பரத்தை வகை. Pond. |
மாலாமந்திரம் | mālā-mantiram n. <> mālā +. A many-lettered mantra; பல எழுத்துக்களுள்ள மந்திரவகை. (ஈடு, 1, 2, 8.) |
மாலிகை | mālikai n. Flax; சீமைச்சணல். Pond. |
மாலிமை | mālimai n. prob. மால். Dignity, eminence, honour; கௌரவம். ஒருவன்கீழ் மாலிமையாய்ப் பெண்டிருந்து வாழ்ந்ததல்லால் (தெய்வச். விறலிவிடு. 289). |
மாலினிவித்தை | māliṉi-vittai n. The magic art of crossing the seas; சமுத்திரங்கடக்கச் செய்யும் வித்தை. (சௌந்த. ஆனந். 38, உரை.) |
மாலைவடம் | mālai-vaṭam n. <> மாலை +. Large, long rope for dragging a temple car; தேரிழுத்தற்கான பெரிய வடக்கயிறு. இந்தத் தேருக்கு மாலைவடம் இன்னும் பூட்டவில்லை. Loc. |
மாவிறை | mā-v-iṟai n. <> மா +. A tax; வரிவகை. (Anc. Dec. 344.) |
மாழ்கி | māḻki n. <> மாழ்கு-: A sensitive plant; தொட்டால்வாடி. யாதினு மாழ்குமம் மாழ்கியும் (நீலகேசி, 365). |
மாழ்கு | māḻku n. <> id. Curl; சுருள். அட்டை முதலாயினவும் மாழ்கு நீங்கினாற் காரணமின்றி முன்புபோலேயாம் (நீலகேசி, 365, உரை). |
மாளிகை | māḷikai n. Top floor of a storied building; மாடி வீட்டின் மேல்நிலம். (திவ். பெரியாழ். 2, 7, 3, வ்யா. பக். 393.) |
மாளிகைக்கோல் | māḷikai-k-kōl n. <> மாளிகை +. A measuring rod; நீட்டலளவுக் கருவிவகை. (I. M. P. Tp. 726.) |
மாளிகைநாயகம் | māḷikai-nāyakam n. <> id.+. The office of a seneschal or chamberlain; அரண்மனை விசாரணை யுத்தியோகம். (S. I. I. iv, 336.) |
மாற்றம் | māṟṟam n. <> மாறு-. Debate; வாதம். மன்பெரியான் றிருந்தவையுண் மாற்றந்தாவெனச்சொன்னாள் (நீலகேசி, 169). |
மாற்றவன் | māṟṟavaṉ n. <> id. Rival lover; சக்களவன். (யாழ். அக.) |
மாற்றிலக்கம் | māṟṟilakkam n. <> மாற்று- +. (Math.) Logarithm; கணக்குவகை. Pond. |
மாற்றுக்கட்டுச்சாகுபடி | māṟṟu-k-kaṭṭu-c-cākupaṭi n. <> மாற்று + கட்டு +. Cultivation in alternate years; ஒருவருஷம்விட்டு மறு வருஷஞ் சாகுபடி செய்யும் முறை. Loc. |
மாற்றெண் | māṟṟeṇ n. <> மாற்று- +. (Math.) See மாற்றிலக்கம். Pond. . |
மாற்றேர் | māṟṟēr n. <> id.+. Plough lent to a person in return for a loan of his plough; தனக்குப் பிறனொருவன் விட்ட ஏருக்குப் பதிலாக விட்ட ஏர். |
மாறல்சுரம் | māṟal-curam n. <> மாறு- +. A kind of fever; சுரவகை. (நஞ். சர. ii, 307). |
மாறாட்டம் | māṟāṭṭam n. <> id.+. Error; தவறு. பார்வை மாறாட்ட மின்றி (மகாராஜாதுறவு, 54). |
மாறாநீர் | māṟā-nīr n. <> id.+ ஆ neg.+. Sea, Ocean; கடல். மாறாநீர் வையக் கணி (குறள், 707, மணக்.) |
மாறாஷ்டகன் | māṟāṣṭakaṉ n. <> mahārāṣṭra. Native of the Maharaṭṭa country; மகாராஷ்டிர தேசத்தான். (வாசுதேவமனனம். பக். 51.) |