Word |
English & Tamil Meaning |
---|---|
மிலாகத்து | milākattu n. prob. Hind. milāp. Meeting, interview; சந்திப்பு. (P. T. L.) |
மிளகுபட்டினி | miḷaku-paṭṭiṉi n. <> மிளகு +. A fast which consists in taking only a few grains of pepper as a food, undertaken by a childless person with a view to be blessed with a child; மகப்பேறுவேண்டிச் சில மிளகுமட்டும் உட்கொண்டு பட்டினியிருக்கும் விரதவகை. Loc. |
மிறுங்கு - தல் | miṟuṅku- 5 v. intr. 1. To harden; இறுகுதல். 2. To be opposed or inimical; |
மின் | miṉ n. <> மின்னு-. Woman; பெண். மின்னன்மை விபசாரத்து . . . மடிந்திடும் (நீதிசாரம், 60). |
மின்சாரமானி | miṉcāra-māṉi n. <> மின்சாரம் +. Electro-meter; மின்சாரவோட்டத்தை அளக்குங் கருவி. Pond. |
மின்தபால் | miṉ-tapāl n. <> மின்+. Telegram; தந்தி சமாசாரம். Pond. |
மின்தாது | miṉ-tātu n. <> id.+. Electricity; மின்சாரம். Pond. |
மின்னூது - தல் | miṉ-ṉ-ūtu- v. intr. prob. id.+. To solder, in making jewels; நகையில் அதனுருக்களைப் பொடிவைத்துச் சேர்த்தல். Loc. |
மின்னூல் 1 | miṉṉūl n. Corr. of மெய்ந்நூல். Sacred writing; மெய்ந்நூல். (W.) |
மின்னூல் 2 | miṉṉūl n. Corr. of முந்நூல். 1. Sacred thread; பூணூல். 2. Woman's necklace of three strands; |
மின்னொழுகுதல் | miṉ-ṉ-oḻukutal n. <> மின் +. Stroke of lightning; மின்னல் பாய்கை. Loc. |
மினிக்கி | miṉikki n. A tree; ஒரு மரம். (பச். மூ.) |
மினுக்கன்வளையல் | miṉukkaṉ-vaḷaiyal n. <> மினுக்கன் +. A kind of bangle; வளையல் வகை. இத்தேவர்க்குக் கொடுத்த மினுக்கன்வளையல் இரண்டினால் (S. I. I. viii, 128). |
மீகக்கல் | mīka-k-kal n. perh. E. mica +. Mica; அப்பிரகம். Loc. |
மீட்சிமொழி | mīṭci-moḻi n. <> மீட்சி+. (Log.) Instance in which the major term is absent; விபக்கம். (மணி. 29, 66.) |
மீட்டுணர்வு | mīṭṭuṇarvu n. <> மீட்டு.+. Recognition of identity or similarity. See பிரத்தியபிஞ்ஞானம். நினைவு மீட்டுணர்வு நேர்தரும் (நீலகேசி, 119). |
மீயாளுங்கணத்தார் | mīyāḷuṅ-kaṇattār n. <> மீயாள்- +. Members of the supervising body; மேற்பார்க்குங் கூட்டம். (Insc.) |
மீளக்கொடு - த்தல் | mīḷa-k-koṭu- v. tr. <> மீள்- +. To return; திரும்பக் கொடுத்தல். மீளக்கொடுக்குமாப் போலே (ரஹஸ்ய. 440). |
மீளாக்கடன் | mīḷā-k-kaṭaṉ n. <> id.+ ஆ neg.+. Irredeemable debt; தீராக்கடன். (கூட்டுறவு. 1.) |
மீனவன் | mīṉavaṉ n. <> மீன். Kāma, as having the fish-emblem on His banner; [மீனைக் கொடியாகக் கொண்டவன்] காமன். மாதர் மேனியல்லால் வில்லில்லை மீனவர்க்கு (தேசிகப். 4, 15). |
முக்கவர்த்தடி | mukkavar-t-taṭi n. prob. முக்குவர் +. Harpoon, gaff; மண்டா. Pond. |
முக்காலும் | mukkālum adv. <> முக்கால். See முக்காலேமூன்றுவீசம். Loc. . |
முக்காலேமூன்றுவீசம் | mukkālē-mūṉṟu-vīcam. adv. <> id.+. Almost certainly; பெரும்பாலும் நிச்சயமாய். முக்காலே மூன்றுவீசம் வந்துவிடுவான். Colloq. |
முக்கியன் | mukkiyaṉ n. <> mukhya. Chief, leader; தலைவன். எங்கள் முக்கியர்பால் (தேசிகப். 1, 21.) |
முக்கியாத்மா | mukkiyātmā n. <> id.+ The intelligent witness in one's self; கூடத்தன். (விசாரசந். பக். 305.) |
முக்கு - தல் | mukku- v. intr. cf. முங்கு-. To immerse one's self; மூழ்குதல். முத்துப்படுந் துறையில் முக்குவார் முத்தைக் கொடுத்துப் பழங்கொள்ளுவார்கள் (திவ். திருமாலை, 1, வ்யா. பக். 14). |
முக்குணவேளை | mukkuṇa-vēḷai n. <> முக்குணம் +. The divisions of a day into periods of one and a half hours, named successively as tāmasam, cātvikam and rājasam; கிழமைகளை ஒன்றரைமணிக் கூறுகளாகப் பிரித்து முறையே தாமஸம் சாத்விகம் ராஜஸம் எனக்கொள்ளும் காலப்பகுதி. (பஞ்.) |
முக்குவர் | mukkuvar n. prob. முக்கு-. [K. mukkuvar.] A sect of fishermen; செம்படவருள் ஒரு சாதியினர். (W.) |