Word |
English & Tamil Meaning |
---|---|
முட்டகம் | muṭṭakam n. cf. முட்டை. Ball of dried cow-dung, used in preparing sacred ashes; விபூதிநீற்றுவதற்குரிய பசுஞ்சாண உண்டை. Nā. |
முட்டவம் | muṭṭavam n. See முட்டகம். Nā. . |
முட்டி | muṭṭi n. 1. A magic cure for poison; விடந்தீர்க்கும் மந்திர சிகிற்சைவகை. (பெரியபு. திருஞா. 1060.) 2. A tax; |
முட்டிடு - தல் | muṭṭiṭu- v. intr. <> முட்டு +. To come to a crisis; வியாதி முதலியன மிகுதல். Loc. |
முட்டுச்சந்து | muṭṭu-c-cantu n. <> id.+. Blind alley; ஒருபுறம் அடைப்பாயிருக்குஞ் சந்து. Loc. |
முட்டைவெள்ளை | muṭṭai-veḷḷai n. <> முட்டை +. White lime mixed with the white of eggs; முட்டையின் வெண்கரு கலந்த சுதை. Loc. |
முட்டொளை | muṭṭoḷai n. <> முள் +. (Anat.) Foramen spinale, See கண்டகதுவாரம். Mod. . |
முடங்கி | muṭaṅki n. <> முடங்கு- Lame person; முடவன். Pond. |
முடங்கு | muṭaṅku n. <> id. 1. of. முடங்கி. Elbow or jutting part of a field; நிலத்தின் மூலை நீட்டம். மேற்கு முடங்கு குழி (S. I. I. iv, 194). 2. Corner; turning; |
முடிச்சுக்காறை | muṭiccu-k-kāṟai n. <> முடிச்சு +. A kind of gold necklet, worn by women; பெண்களின் கழுத்தணிவகை. Loc. |
முடுக்குத்தெரு | muṭukku-t-teru n. <> முடுக்கு +. Small narrow lane; ஒடுங்கிய சிறு தெரு. நெடுந்தெருவே போகிறவர்கள் நான் இருந்த முடுக்குத்தெருத் தேடி வந்தபோதே (ஈடு, 1, 2, 6). |
முடுக | muṭuka adv. <> முடுகு- 1. Swiftly, quickly; விரைவாய். 2. Near; |
முடுகு | muṭuku n. prob. id. A kind of boat, தோணிவகை. (குருகூர்ப். 19.) |
முண்டப்பாட்டு | muṇṭa-p-pāṭṭu n. <> முண்டம் +. (Pros.) A Variety of metrical composition; மிறைக்கவிவகை. (யாப். வி. பக். 510.) |
முண்டம் | muṇṭam n. perh. muṇda. A single card of a suit, in the hands of a player; சீட்டாட்டத்தில் ஒருவர் கையிலுள்ள ஒரு சாதியைச் சார்ந்த ஒற்றைச்சீட்டு. Colloq. |
முண்டன் | muṇtaṉ n. <> மிண்டன். Obstinate man; விடாப்பிடியன். Colloq. |
முத்தத்தீபம் | mutta-t-tīpam n. prob. முத்தம் +. A kind of temple-lamp; கோயிலிலுள்ள தீபவகை. (தமிழ்விடு. முகவுரை, பக். 12.) |
முத்தவல்லி | mutta-valli n. <> Arab. muta-walli. Manager of a mosque; மசூதியை மேற்பார்க்குந் தலைவன். Loc. |
முத்தழலோர் | mu-t-taḻalōr n. <> மூன்று +. Brahmins; அந்தணர். முத்தழலோர் மனைகடொறும் (தேவா. 113, 2). |
முத்தா | muttā. n. cf. முத்தண்ணா. Elder brother; தமையன். Vaiṣṇ. |
முத்தாவணம் | muttāvaṇam n. A tax; வரிவகை. (M. E. R. 1916, p. 119.) |
முத்தாளம் | muttāḷam n. prob. முன் + தாலம். 1. Morning meal, dist. fr. attāḷam; காலையுணவு. Loc. 2. Morning offerings; |
முத்திகாமன் | mutti-kāmaṉ n. <> முத்தி +. One who desires liberation; முத்தியை விரும்புவோன். (சைவாநு. வி. 1.) |
முத்திநாடு | mutti-nāṭu n. <> id.+. Heaven; சொர்க்கம். முத்திநாட்டின் முகத்தினை முட்டுற (கம்பரா. முதற்போர். 41). |
முத்திப்பழுது | mutti-p-paḻutu n. <> id.+. Doctrine which holds that there is no absolute salvation; மலம் முற்றும் நீங்கிய முத்திநிலை இல்லையென்னுங் கொள்கை. (சிவப்பிர. 36.) |
முத்திராவதாரம் | muttirāvatāram n. prob. mudra +. An ear-ornament; காதணி வகை. (M. E. R. 222 of 1921.) |
முத்திரைக்கணக்கர் | muttirai-k-kaṇakkar; n. <> முத்திரை +. A class of temple servants; கோயிற்பணியாளருள் ஒருவகையார். (மீனாட். சரித். i, 2.) |
முத்திரைமெழுகு | muttirai-meḻuku n. <> id.+. Sealing wax; முத்திரை வைக்கும் அரக்கு. Pond. |
முத்துச்சொரிதல் | muttu-c-corital n. <> முத்து +. Talking in an excellent manner; வெகு அழகாகப் பேசுகை. அவன் வாயிலிருந்து முத்துச்சொரிகிறது. Loc. |
முத்துநிரப்பம் | muttu-nirappam n. <> id.+. Necklace of a single string; ஏகாவலி வடம். (தக்கயாகப். 340, உரை.) |