Word |
English & Tamil Meaning |
---|---|
மூலநாயன் | mūlanāyaṉ n. St. Tirumūla Nāyaṉār; திருமூலர். (J.) |
மூலபரிஷத்து | mūla-pariṣattu n. <>mūla+pariṣad. Chief assembly; தலைமைச் சபை. (I. M. P. Rd. 236, 239.) |
மூலபருடை | mūlaparuṭai n. See மூலபரிஷத்து. (I. M. P. Tj. 134.) . |
மூலபலா | mūla-palā n. <>mūla+. A kind of jack tree; வேர்ப்பலா. (பரி. அக.) |
மூலபிருத்தியன் | mūla-piruttiyaṉ n. <>id.+ Caṇdešvara, as the chief servant of šiva; சண்டேசுரர். (S. I. I. iii, 170.) |
மூலம் | mūlam n. <>mūla Document of title; ஆதாரபத்திரம். இப்படிக்கு ஒருமூலம் எங்களால் காட்ட ஒண்ணாதென்றும் (S. I. I. vii, 385). |
மூலவெளி | mūla-veḷi n. <>id.+. Brain; மூளை. (மூ. அ.) |
மூழ்கிக்கப்பல் | mūḷki-k-kappal n. <>மூழ்கு-+. Submarine; நீரில் மூழ்கிச்செல்லுங் கப்பல். Mod. |
மூஜூவாணி | mūjuvāṇi n. <>Hind. munh+Persn zabānī. Oral statement; வாக்கு மூலம் Madr. |
மெணமெணெனல் | meṇameṇeṉal n. Onom. expr. of murmuring dissent or discontent; வெறுப்புத்தோன்ற முறுமுறுத்தற் குறிப்பு. ஒன்றை மெணமெணென் றகம் வேறதாம் (தாயு. ஆனந்தமான. 3). |
மெதுவடை | metu-vaṭai n. <>மெது+. A kind of cake; பணிகாரவகை. (மதி. க. ii, 15.) |
மெய்செய் - தல் | mey-cey- v. intr. <>மெய்+. 1. To be true; to be faithful; உண்மையுடன் நடத்தல். கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப்போல பொய்செய்து தலைக்கட்டும் (ஈடு, 10, 4, 5, பக். 141). 2. To accomplish a thing; |
மெய்தாங்கி | mey-tāṅki n. <>id.+தாங்கு-. Seat; ஆசனம். (M. E. R. 343 of 1923.) |
மெய்ப்பு | meyppu n. <>id. Ostentation; ஆடம்பரம். ஆணுவ மெய்ப்பாகச் செப்பாதே (குருகூர்ப். 89). |
மெய்மட்டு | meymaṭṭu n. See மெய்மட்டுக்காணி. (S. I. I. v, 233.) . |
மெய்மட்டுக்காணி | meymaṭṭu-k-kāṇi n. <>மெய்மட்டு+. Right of beating the small drum, as an accompaniment to dancing; நட்டுவத்துக்கு மிருதங்கம் அடிக்கும் உரிமை. (S. I. I. v, 232.) |
மெரவணை | meravaṇai n. <>மரவணை. Procession; ஊர்வலம். Loc. |
மெழுக்கடிகள் | meḻukkaṭikaḷ n. <>மெழுக்கு+. Servants who clean the floor, in a temple; கோயிலை மெழுகிச் சுத்தஞ் செய்வோர். (S. I. I. v, 248.) |
மெழுக்குப்புறம் | meḻukku-p-puṟam n. <>id.+. Rent-free inam land, granted for sweeping and washing the floor, in a temple; கோயில் மெழுகுதற்கு விடப்பட்ட இறையிலி நிலம். (M. E. R. 17 of 1930-31.) |
மெழுகூட்டு - தல் | meḻukūṭṭu- v. tr. <>மெழுகு+. To cover up, as with wax; மூடிமறைத்தல். நிஷித்த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுகூட்டின வோபாதியிறே (ஈடு, 1, 2, 1). |
மெழுமெழு - த்தல் | meḻumeḻu- 11 v. intr. To be soft to the touch; மெதுவாதல். மிடறு மெழுமெழுத்தோட (திவ். பெரியாழ். 3, 2, 6). |
மேகநாதக்குளிகை | mēka-nāta-k-kuḷikai n. A medicinal pill; குளிகைமருந்துவகை. (தஞ். சர. iii, 189.) |
மேகயோனி | mēka-yōṉi n. <>மேகம்+. Smoke; புகை. (பரி. அக.) |
மேகலாரேகை | mēkalā-rēkai n. <>mēkhalā+. Equator; பூமத்தியரேகை. Mod. |
மேகவன்னப்பட்டு | mēka-vaṉṉa-p-paṭṭu n. <>மேகம்+வன்னம்+. Shot silk; பலவர்ணங்களைக் காட்டும் பட்டுத்துணிவகை. மேகவன்னப்பட்டு மேற்கட்டி (பத்ம. தென்றல்விடு. 40). |
மேகாரக்குறிஞ்சி | mēkāra-k-kuṟici n. cf. மேகராகக்குறிஞ்சி. (Mus.) A specific melodytype; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
மேசகல்யாணி | mēcakalyāṇi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
மேசபௌளி | mēcapauḷi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 104.) |
மேசம் | mēcam n. (வை. மூ.) 1. Disease; நோய். 2. Chebulic myrobalan; |