Word |
English & Tamil Meaning |
---|---|
மொழமொழவெனெல் | moḻa-moḻa-v-eṉal n. Onom. expr. of being smooth and soft; வழவழப்புக்குளிப்பு. தரை மொழமொழ வென்றிருக்கிறது. Colloq. |
மொழிக்கறுப்பன் | moḻi-k-kaṟuppaṉ n. A kind of paddy; நெல்வகை. (விவசா. 2.) |
மொழுக்கட்டை | moḻu-k-kaṭṭai n. perh. முழு-மை+. Stout person; தடித்தவ-ன்-ள். Loc. |
மொழுமன் | moḻumaṉ n. cf. முழுமல். Grain escaping unbroken in the process of grinding; அரைக்கும்போது சிதைவுபடாது விழும் முழுத்தானியம். Loc. |
மொழுமொழுவெனல் | moḻu-moḻu-v-eṉal n. Expr. of being plump; கொழுத்திருத்தற்குளிப்பு. மாடு மொழுமொழு வென்றிருக்கிறது. |
மொறமொற - த்தல் | moṟamoṟa- 11 v. intr. To be rough or stiff; முறுமுறுப்பாதல். |
மொஹசல் | mohacal n. See மோசல். . |
மொஹதர்பா | mohatarpā n. <>மோதரிபா. Tax on profession; தொழில்வரி. (C. G.) |
மோக்கிசம் | mōkkicam n. <>mōkṣa. 1. Liberation; விடுதலை. முன்னாண்ட வல்வினை பின்னாண்டு வாராமே மோக்கிசமாகவே (பாடு. 121, ஆண்டார்.) 2. See மோக்கிழம். |
மோக்கிழம் | mōkkiḻam n. <>mokṣa. Salvation; மோட்சம். (T. A. S. vi, 49.) |
மோகமுத்திரை | mōka-muttirai n. prob. mōha+. A hand-pose; முத்திரைவகை. (சைவ. வி. 17.) |
மோகலி | mōkali n. <>Persn. mugal. Mogul; மோகலாயன். (பிரதாப. விலா. பக். 131.) |
மோகவர்ணச்சேலை | mōkavarṇa-c-cēlai n. prob. மேகவர்ணம்+. A kind of saree; புடைவைவகை. (பஞ்ச. திருமுக. 1160.) |
மோகன்டால் | mōkaṉ-ṭāl n. A kind of confectionery; தித்திப்புப்பண்ட வகை. Mod. |
மோகனம் | mōkaṉam n. <>mōhanīya. (Jaina.) A karma; மோகனீயம் என்னுங் கருமம். |
மோசல் | mōcal n. <>Arab. mohassil. 1. Detention; surveillance; தப்பியோடாதபடி இடுங்காவல். 2. Guard in charge of a person under arrest; |
மோசு | mōcu n. Tender jack-fruit; பலாப்பிஞ்சு. Loc. |
மோட்சகாமி | mōṭca-kāmi n. <>mōkṣa+. One who desires liberation; மோட்சத்தை விரும்புபவன். (ஞானபூசா. 10, உரை.) |
மோட்டடைப்பன் | mōṭṭaṭaippaṉ n. <>மோடு+. A decorated piece of plank, placed on both sides of the ridge of a roof; கூரை முகட்டின் இருபக்கங்களிலும் வைக்கப்படுஞ் சித்திர வேலைப்பாடுடைய பலகையடைப்பு. Nā. |
மோட்டுச்சரம் | mōṭṭu-c-caram n. <>id.+. Ridge-piece; முகட்டுவளை. Mad. |
மோதி | mōti n. <>Hind. mōdī. Loc. 1. Stake-holder in a chit fund; சீட்டுநடத்தும் கரைசுவான். 2. Servant in a mosque; |
மோதிரமெடுத்தல் | mōtiram-eṭuttal n. <>மோதிரம்+. A ceremonial function in a marriage, which consists in the bride and the bridegroom competing in taking out their rings dropped in a pot of turmeric water; விவாகத்தில் மணமகனும் மணமகளும் தத்தம் மோதிரங்களைக் கூறைச்சாலிலுள்ள மஞ்சணீரில் போட்டு ஒருவரை யொருவர் முற்படக் கைவிட்டு அம்மோதிரங்களை யெடுக்குஞ் சடங்கு. Loc. |
மோதீசூர்லாடு | mōtīcūr-lāṭu n. <>Hind. mōticūr+. A kind of sweet cake; ஒருவகைப் பணிகாரம். (இந்துபாக. 311.) |
மோர்சா | mōrcā n. <>Persn. mōrcā. Place constructed to mount cannon; பீரங்கிவைக்கு மிடம். Pond. |
மோர்வியம் | mōrviyam n. A kind of reedpipe; முகவீணை. மோர்வியமும் காணியாகக் கொடுத்தோம். (S. I. I. V, 233). |
மோரி | mōri n. <>Pkt. mōra <>mayūra. Peacock; மயில். மோரிப்பரித்தம் (நீலகேசி, 1, உரை). |
மோனம்பாட்டம் | mōṉam-pāṭṭam n. A tax; வரிவகை. (S. I. I. iv, 106.) |
யமனிகைப்புடவை | yamaṉikai-p-puṭavai n. <>யமனிகை+. Curtain; இடுதிரை. (S. I. I. V, 307.) |
யமுனா | yamuṉā n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |