Word |
English & Tamil Meaning |
---|---|
யாகப்ரிய | yākapriya n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
யாத்திரி | yāttiri n. <>yātrika. Traveller; one who goes on voyages; தரைமார்க்கமாகவாவது கடல்மார்க்கமாகவாவது பிரயாணம் செய்பவன். (M. Navi.) |
யாத்திரைபோதல் | yāttirai-pōtal n. <>யாத்திரை+. Ceremonial setting out of the bridegroom as appilgrim, just before the celebration of the marriage; மணமகன் விவாகச்சடங்கின் முன்பரதேசயாத்திரையாகச் செல்லுகை. Loc. |
யாதினிக்குல்லி | yātiṉikkulli n. Arrack; சாராயம். (சித். அக.) |
யாப்புவழு | yāppu-vaḻu n. <>யாப்பு+. (Rhet.) A defect in poetic composition; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. பக். 525.) |
யாபேரும் | yāpērum pron. Corr. of யாவரும். All; எல்லாரும். Colloq. |
யாருந்தின்னாமூலி | yārun-tiṉṉā-mūli n. <>யார்+தின்-+ஆ neg.+. A kind of herb; ஒருவகை மூலிகை. (மூ. அ.) |
யானைக்கத்தளை | yāṉai-k-kattaḷai n. <>யானை+. A species of kattaḷai, fish; கத்தளை மீன்வகை. (W.) |
யானைக்கரணம் | yāṉai-k-karaṇam n. <>id.+. (Astrol.) The karaṇam known as karacai; கரசைக்கரணம். சோமவாரமும் திரிதிநாமயோகமும் யானைக்கரணமும்பெற்ற திருவோண நக்ஷத்ரத்து (T. A. S. V, 122). |
யானைக்கால்வணக்கிப்பூடு | yāṉai-k-kālvaṇakki-p-pūṭu n. <>id.+கால்+வணக்கு-+. Cow's thorn; நெருஞ்சில். (மூ. அ.) |
யானைப்பந்து | yāṉai-p-pantu n. prob. id.+. A game; விளையாட்டுவகை.(தஞ். சர. i, 529.) |
யுக்திமொழி | yukti-moḻi n. <>yukti+. Epigram; கட்டுரை நயம்படக்கூறும் வசனம். Pond. |
யுக்திவாக்கியம் | yukti-vākkiyam n. <>id.+. See யுக்திமொழி. Pond. . |
யூகாட்சரம் | yūkāṭcaram n. prob. ūha+akṣara. Secret language or code; இரகசிய வெழுத்து. Pond. |
யூதக்கல் | yūta-k-kal n. <>யூதன்+. Jewstone; மருந்தாக உபயோகிக்கும் ஒருவகைக் கடற்பண்டம். Loc. |
யோகபூசை | yōka-pūcai n. <>யோகம்+. Contemplation of God šiva as the Light of knowledge; சிவபெருமானை அறிவின் ஒளியாகத்தியானிக்கை. உறைந்தோ ரொளியதாக்கி யொடுங்கிடின் யோகபூசை (ஞானபூசா. 14). |
யோகம் | yōkam n. <>yōga. (Jaina.) Activity relating to mind, body and word; மனோவாக்குக் காயங்களின் வியாபாரம். (நீலகேசி, 427, உரை.) |
யோகாங்குலி நியாயம் | yōkāṅkuli-niyā-yam n. <>yōga+anguli+. (Log.) A nyāya; நியாயவகை. பூர்வபதமும் உத்தரபதமும் யோகாங்குலிநியாயம்போலப் புணரா (பி. வி. 26, உரை, பக். 49). |
யோகிதண்டம் | yōki-taṇṭam n. <>யோகி+. Rattan; பிரம்பு. (மூ. அ.) |
யோகினிசாலம் | yōkiṉi-cālam n. <>yōginī+. The magic art of showing the yōkiṉi, by worshipping šakti in the cremation ground; மயானத்திற் சக்தி உபாசனையால் யோகினிகளைக் காண்பிக்கும் வித்தை. (சௌந்த. ஆனந். 30, உரை.) |
யோத்திரம் | yōttiram n. A medicinal drug; ஒருவகை மருந்துப்பண்டம். (மூ. அ.) |
யௌவனஸ்தன் | yauvaṉa-staṉ n. <>yauvana+stha. Youth; இளவயதினன். (தென். இந். க்ஷேத். பக். 60.) |
ரகுப்தி | rakupti n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 104.) |
ரகுப்பிரிய | raku-p-piriya n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |