Word |
English & Tamil Meaning |
---|---|
ராமளி | rāmaḷi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
ராயில் | rāyil n. Bastion; கொத்தளம். Pond. |
ராஜக்கட்டி | rāja-k-kaṭṭi n. <>ராஜன்+. Carbuncle; ராஜபிளவை. (மதி. க. i, 190.) |
ராஜகீயம் | rājakīyam n. <>rājakīya. Good government; நல்லாட்சி. இப்போது ஒட்டர்க்குக் காலமின்றியே ராஜகீயமாய் (S. I. I. iv, 140). |
ராஜகோபாலசக்கரம் | rājakōpāla-cakka-ram n. A gold coin; பொன்னாணயவகை. (M. E. R. 14, 15 of 1920-21-A.) |
ராஜமுதலிகள் | rāja-mutalikaḷ n. <>rājan+. Ministers and chieftains; தலைமை யதிகாரிகள். ராஜாக்கள் விட்டும் ராஜமுதலிகள் பொன்னிட்டும் S. I. I. vi, 28). |
ராஜராஜன்காசு | rājarājaṉ-kācu n. A coin; நாணயவகை. (I. M. P. Tj. 862.) |
ராஜராஜன்பழங்காசு | rājarājaṉ-paḻaṅ-kācu n. See ராஜராஜன்காசு. (I. M. P. Tp. 106.) . |
ராஜன் | rājaṉ n. <>rājan. King; அரசன். |
ராஜஸ்வம் | rāja-svam n. <>id.+. King's property; அரசனுடைய சொத்து. (colas, ii, 425.) |
ரிங்கின்கயிறு | riṅkiṉ-kayiṟu n. <>E. rigging+. Rigging; கப்பல்களின் பாய்களை விரிக்கவுஞ் சுருக்கவும் உதவுங் கயிறு. (M. Navi.) |
ரிஷபதீபம் | riṣapa-tīpam n. <>rṣabha+. A kind of temple lamp; கோயில்தீபவகை. (தமிழ்விடு. முகவுரை, பக். 12.) |
ரிஷபதேவர் | riṣapa-tēvar n. <>id.+. The holy bull Nanti; நந்திதேவர். (M. E. R. 215 pf 1924.) |
ரிஷபப்ரிய | riṣapa-priya n. prob. id.+. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
ரிஷபவாகனதேவர் | riṣapa-vākaṉa-tēvar n. <>id.+vahana+. 1. šiva, as riding a bull; சிவபெருமான். 2. See ரிஷபதேவர். (M. E. R. 182 of 1925.) |
ருசரகம் | rucarakam n. Nitrogen; நிர்ஜீவமூலம் என்னும் இலவண வாயு. (விவசா. ரசா. 8.) |
ருத்திரகணப்பெருமக்கள் | ruttira-kaṇa-p-perumakkaḷ n. <>Rudra+. A class of šaiva devotees; ஒருசார் சிவனடியார். (I. M. P. S. A. 762.) |
ருத்திரம் | ruttiram n. Wiry indigo; சிவனார்வேம்பு. (பரி. அக.) |
ரூபபரிணாமம் | rūpa-pariṇāmam n. <>rūpa+. Metamorphosis; உருமாற்றம். Mod. |
ரூபாவதி | rūpāvati n. (Mus.) A Primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
ரூபி - த்தல் | rūpi- 11 v.tr. <>rūpa. To state metaphorically; to metaphorize; உருவகப்படுத்துதல். மேகத்தை ஆனையினுடைய ஸ்தானேயாகவும் . . . . ரூபித்துக்கொண் டருளிச்செய்கிறார் (திவ். பெரியாழ். 3, 5, 4, வ்யா. பக். 638). |
ரெபம் | repam n. cf. இரம்பிலம். Black pepper; மிளகு. (பரி. அக.) |
ரேகை | rēkai n. A coin; நாணயவகை. (I. M. P. S. A. 115.) |
ரேணு | rēṇu n. <>rēṇu. Dust; பொடி. |
ரோகநிதானசாஸ்திரம் | rōka-nitāṉa-cāstiram n. <>rōga+. Pathology; ரோகத்தின் தன்மையை உணர்த்துஞ் சாஸ்திரம். Mod. |
ரோசாம்பரம் | rōcāmparam n. A flowering plant; பூச்செடிவகை. Madr. |
ரௌத்திரி | rauttiri n. <>raudrī. A šakti, one of nava-catti; நவசத்தியு ளொன்று. (அபி. சிந்.) |
லங்காடி | laṅkāṭi n. <>Arab. laṅgar. Rake; கெட்டநடத்தையுடையவன். அவன் வெறும் லங்காடி. Loc. |
லதாங்கி | latāṅki n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
லந்தர் | lantar n. <>E. Lantern; விளக்கு. தகா லந்தர்க் கடைமுதலாய் (பஞ்ச. திருமுக. 1192). |