Word |
English & Tamil Meaning |
---|---|
வகுளாபரணம் | vakuḷāparaṇam n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
வகைகாரன் | vakai-kāraṉ n. <>வகை+. Clever man; கெட்டிக்காரன். நீயாடும் வித்தை வெகுமாயவித்தை கண்டாய் வகைகாரா (நெல்விடு. 240). |
வகைபேறு | vakai-p-pēṟu n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. vi, 29.) |
வகையறு - த்தல் | vakai-y-aṟu- v. tr. <>id. To settle, as a dispute; வழக்குத்தீர்த்தல். எங்களில் நாங்கள் பொருந்தி வகையறுத்துக் கொண்டோம் (S. I. I. viii, 156). |
வங்கக்களங்கம் | vaṅka-k-kaḷaṅkam n. <>வங்கம்+. A medicinal preparation; மருந்துவகை. (தஞ். சர. iii, 79.) |
வங்கணம் | vaṅkaṇam n. Propriety; தகுதி. எனை ஆதரித்தல் வங்கணமே (சர்வசமய. பக். 67.) |
வங்குல் | vaṅkul n. Spleen tree; மரவகை. (L.) |
வங்கை | vaṅkai n. Mischief; சேஷ்டை. சங்கையில்லாமலே வங்கைகள் செய்தாரே (கனம் கிருஷ்ணையர், கீர்த். 40). |
வச்சளம் | vaccaḷam n. <>vatsala. Affection, as towards a child; வாற்சல்யம். |
வசக்கு - தல் | vacakku- 5 v. tr. <>வயக்கு-. To improve, as land; நிலத்தைத் திருத்துதல். கட்டை பறிச்சு வசக்கி (S. I. I. V, 307). |
வசநீக்கம் | vaca-nīkkam n. <>வசம்+. Dispossession; கைவசமிருந்ததை நீக்குகை. Pond. |
வசம்புவாசா | vacampuvācā n. Pepper; மிளகு. (வை. மூ.) |
வசமொழிக்கை | vacam-oḻikkai n. <>வசம்+ஒழி-. See வசநீக்கம். Pond. . |
வசைவு | vacaivu n. Fault; blemish; குற்றம். (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594.) |
வட்டப்கோரை | vaṭṭa-k-kōrai n. prob. மட்டம்+. A kind of grass; புல்வகை. (நாநார்த்த. 128.) |
வட்டச்சக்கரம் | vaṭṭa-c-cakkaram n. <>வட்டம்+. (Poet.) A kind of metrical composition; சித்திரக் கவிவகை. (யாப். வி. பக். 497.) |
வட்டச்சொச்சவியாபாரம் | vaṭṭa-c-cocca-viyāpāram n. <>id.+சொச்சம்+. Money-changer's trade; நாணயமாற்று முதலியதொழில். Pond. |
வட்டம்போர் | vaṭṭam-pōr n. <>வட்டு+. Dice-play; சூதுபோர். (தொல். எழுத். 418, இளம்பூ.) |
வட்டமணியம் | vaṭṭa-maṇiyam n. <>வட்டம்+. The office of revenue collection in a division; வட்டத்துஊர்களில் வரிவசூலிக்கும் வேலை. (R. T.) |
வட்டை | vaṭṭai n. 1. Field; வயல். (J. N.) 2. Large tract of forest; 3. Direction; |
வடகாவிசேர் | vaṭa-kāvi-cēr n. prob. Hind. badā+. Main top-sail; வடகாவிமரத்திற்கட்டப்படும் பாய். (M. Navi.) |
வடகாவிடஸ்தூர் | vaṭa-kāvi-ṭastūr n. <>id.+. Main top mast studding sail; வடகாவிமரத்திலிருக்கும் டஸ்தூர். (M. Navi.) |
வடகாவிமரம் | vaṭa-kāvi-maram n. <>id.+. Main-top mast; வடமரத்தின் அடிக்கட்டைக்கு மேலுள்ள பகுதி. (M. Navi.) |
வடசவர்சவாய் | vaṭa-cavar-cavāy n. <>id.+. Main-top-gallant stay; வடசவர் மரத்திற்கு முற்பக்கத்தில் ஆதாரமாகக்கட்டப்படுங் கயிறு. (M. Navi.) |
வடசவர்சேர் | vaṭa-cavar-cēr n. <>id.+. Maintop-gallant-sail; வடசவர் மரத்தில் கட்டப்படும் பாய். (M. Navi.) |
வடசவர்டஸ்தூர் | vaṭa-cavar-ṭastūr n. <>id+. Main top-gallant studding sail; வடசவர் மரத்திலிருக்கும் டஸ்தூர். (M. Navi.) |
வடசவர்பறுவான் | vaṭa-cavar-paṟuvāṉ n. <>id.+. Main-top-gallant yard; வடசவர் மரத்தின் குறுக்கே போடப்படும் பறுவான் (M. Navi.) |
வடசவர்பிராந்தல் | vaṭa-cavar-pirāntal n. <>id.+. See வடசவர்பெற்பறோடி. (M. Navi.) . |
வடசவர்பெற்பறோடி | vaṭa-cavar-peṟpaṟōṭi n. <>id.+. Main top-gallant backstays; வடசவர் மரத்திற்குப் பக்க ஆதாரமாய்க் கட்டப்படுங்கயிறு. (M. Navi.) |
வடசவர்மரம் | vaṭa-cavar-maram n. <>id.+. Main-top-gallant mast; வடமரத்திலுள்ள காவிமரத்துக்கு மேலுள்ள பகுதி. (M. Navi.) |
வடசவர்லவுரான் | vaṭa-cavar-lavurāṉ n. <>id.+. Main-top-gallant shrouds; வடசவர்மரத்துக்கு ஆதாரமாகக்கட்டப்படுங் கயிறு. (M. Navi.) |