Word |
English & Tamil Meaning |
---|---|
லம்பாடி | lampāṭi n. Quarrelsome woman; வம்புக்காரி. Colloq. |
லயம் | layam n. <>laya. Entire absence; சிறுதுமின்மை. போதகம் என்னிடம் லயமே (சர்வசமய. பக். 8). |
லவ்வோலவ்வோவெனல் | lavvō-lavvō-v-eṉal n. cf. லபோலபோவெனல். Expr. of beating one's mouth with palm of hand, in sorrow; துயரத்தால் வாயிலடித்துக்கொள்ளுதற் குறிப்பு. யாசகத்துக்கோடியலைந்து லவ்வோலவ்வோவென்று (பஞ்ச. திருமுக. 233). |
லவணசாரம் | lavaṇa-cāram n. <>lavaṇa+. Chlorine; மூலரசாயனப்பண்டவகை. Mod. |
லவாஜமா | lavājamā n. Bag and baggage; மூட்டைமுடிச்சு. (P. T. L.) |
லவுரான் | lavurāṉ n. Shrouds in a sail; கப்பற்பாய் மரங்களில் உச்சியிலிருந்து அடிவரைக்கும் நேராய்க் கட்டப்படுங் கயிறுகள். (M. Navi.) |
லக்ஷணக்காரன் | lakṣaṇa-k-kāraṉ n. <>லக்ஷணம்+. 1. Grammarian; இலக்கணம் வல்லவன். 2. One who is expert in cāmuttirikā-cāttiram; |
லக்ஷணம் | lakṣaṇam n. <>lakṣaṇa. Deed; சாசனப்பத்திரம். இப்படி லக்ஷணம் பண்ணிக்குடுத்து லக்ஷணப்படி கல்வெட்டுவித்தோம் (S. I. I. viii, 15). |
லக்ஷார்ச்சனை | lakṣārccaṉai n. <>lakṣa+. Worship by performing sahasranāmārccaṉai, a hundred times; நூறுமுறை ஸஹஸ்ரநாமார்ச்சனை செய்கை. |
லக்ஷி - த்தல் | lakṣi- 11 v. tr. Corr. of ரக்ஷி-. To Protect; இரட்சித்தல். (தஞ். சர. ii, 207.) |
லக்ஷியலக்ஷணபாவசம்பந்தம் | lakṣiya-lakṣaṇa-pāva-campantam n. <>lakṣya+. One of campanta-t-tirayam; சம்பந்தத்திரயங்களுளொன்று. (வேதாந்தசா. 79.) |
லாகரி | lākari n. prob. lahari. Blissful experience; ஆனந்தானுபவம். பரமானந்த லாகரியைக் கொடுக்கிறதாயும் (வேதாந்தசா. பக். 85). |
லாண்டோ | lāṇṭō n. <>E. Landau; மேற்கூட்டைத் திறந்துமூட வசதியுள்ள வண்டிவகை. Pond. |
லிங்காவட்டம் | liṅkāvaṭṭam n. Ribpiece, as in a shed; வரிச்சல். Madr. |
லிபி - த்தல் | lipi- 11 v. tr. & intr. <>lipi. To write; எழுதுதல். வம்பு லிபித்தானயன் (சங்கர. அந்தாதி. 11.) |
லுச்சா | luccā n. <>Hind. luccā. That which is vulgar or obscene; ஆபாசமானது. இன்னம் ஏனுமக்கு லுச்சாப் பேச்சிது (தாசீல்தார்நா. பக். 70). |
லெச்சம் | leccam n. <>lakṣa. Lakh; லக்ஷம். (சிவக். பிரபந். சரபேந். 59.) |
லேபம் | lēpam n. <>lēpa. Smearing; லேபனம். கடித்தவாயில் . . . லேபஞ் செய்தாலும் (தஞ். சர. iii, 103). |
லோகாயதிகன் | lōkāyatikaṉ n. <>lōkāyata. (Phil.) Materialist. See உலோகாயதவன். (ஈடு, முதல் ஸ்ரீய: பதி, அவ. பக். 51.) . |
லோகோக்தி | lōkōkti n. <>lōkōkti. Popular saying; பழமொழி. உன்செவியில் புண்ணைக் குறிக்கொண்டிரு என்றிறே லோகோக்தியும் (திவ். பெரியாழ். 2, 3, 1, வ்யா. பக். 275). |
லௌத்துவம் | lauttuvam n. <>laghu-tva. Disgrace; அவமானம். லௌத்துவஞ் சேருமன்றே (நீதிசாரம், 65). |
வக்கட்டை | vakkaṭṭai n. Lean animal; மெலிந்த பிராணி. Loc. |
வக்கிரகண்டி | vakkira-kaṇṭi n. <>vakra+kaṇṭha. Vessel with a long neck, used in distilling; still; திராவகம் வடிக்க வுதவும் நீண்ட கழுத்துள்ள பாத்திரம். Pond. |
வகுப்பு | vakkuppu n. <>வகு-. Class; பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைத் தரந்தரமாகப் பிரிக்கும் பிரிவு. ஒரே வகுப்பி லாங்குக் கலைபயின்றோ மல்லவா (பஞ்ச. திருமுக. 432). |