Word |
English & Tamil Meaning |
---|---|
கம்மத்து | kammattu n. <>U.gammat. Pomp, show. See கம்பத்து1. (W.) . |
கம்மம் | kammam n. <>Pkt. kamma <>karman. Smith's work; கம்மியர்தொழில். கம்மஞ்செய் மாக்கள் (நாலடி, 393). |
கம்மல் 1 | kammal n. <>கம்மு-. 1. Hoarseness, sore throat; குரலடைப்பு. 2. Dimness, as of gem, of a lamp, of glass, of spectacles; 3. Cloudiness, haziness; 4. Defect; deficiency, as in growth; fall in price; |
கம்மல் 2 | kammal n. <>T. kamma. A kind of ear-ring worn by woman in the lobe of the ear; மகளிர் காதணிவகை. |
கம்மவார் | kammavār n. <>T. kammavāru. A Telugu agricultural caste; தெலுங்குச் சாதியாருள் விவசாயிகளான ஒரு பிரிவார். |
கம்மாட்டி | kammāṭṭi n. See கம்மாளச்சி. வீரசோ. தத்தி. 5, உரை.) . |
கம்மாணன் | kammāṇaṉ n. <>Pkt. kammāra. See கம்மாளன். பறைச்சேரியுங் கம்மாணசேரியும் (S.I.I. ii, 43). . |
கம்மாய் | kammāy n. <>kam + வாய்-. cf. கண்மாய். Irrigation tank, lake; ஏரி. Loc. |
கம்மார்வெற்றிலை | kammār-veṟṟilai n. <>T. kammērāku. A kind of betel-leaf which is dark-coloured and pungent; கருப்புவெற்றிலை. |
கம்மால் | kammāl n. <>Pkt. kamma + ஆலை <>karma-šālā. Brazier's forge; பித்தளை வேலை செய்யுமிடம். Madr. |
கம்மாலை | kammālai n. See கம்மால். . |
கம்மாளச்சி | kammāḷacci n. <>Pkt. kammāra. Woman of kammāḷan caste; கம்மாள சாதிப்பெண். |
கம்மாளத்தி | kammāḷatti n. See கம்மாளச்சி. . |
கம்மாளன் | kammāḷaṉ n. <>Pkt. kammāra <>karmāra. Smith, mechanic, artisan, of five castes, viz., தட்டான் கன்னான், சிற்பன், தச்சன், கொல்லன்; பொன்வேலை முதலிய தொழில் செய்யுஞ் சாதியான். |
கம்மாறர் | kammāṟar n. <>karmāra. See கம்மகாரர். (W.) . |
கம்மி 1 | kammi n. <>karmin. Labourer, workman; தொழிலாளி. மட்கலஞ்செய் கம்மி (பாரத.திரௌ. 64). |
கம்மி 2 | kammi n. <>U. kami. Deficiency, deficit, scantiness; குறைவு |
கம்மியநூல் | kammiya-nūl n. <>karmaṇya +. Science of Architecture; சிற்பசாச்திரம். கம்மியநூற் றொல்வரம்ங் பெல்லைகண்டு (திருவிளை, திருநகரங். 38). |
கம்மியம் | kammiyam n. <>id. 1. Work, labour; handicraft; கைத்தொழில். (W.) Smith's work; |
கம்மியன் | kammiyaṉ n. <>karmaṇya. 1. Servant, labourer; தொழிலாளி. கம்மியறு மூர்வர்களிறு (சீவக. 495). 2. Smith, artisan; 3. Weaver |
கம்மு - தல் | kammu- 5v. intr. 1. To become hoarse; to be rough, jarring, as a wind instrument ; குரல்குன்றி மாறுபடுதல். மென்குரல் கம்மாமே (குமர. பிரன் முத்துக். 18). 2. To be overcast, cloudy, gloomy, dark; |
கம்மெனல் | kam-m-eṉal n. Onom.1.Term signifying indistinct sound; தெளிவின்றி ஒலித்தற்குறிப்பு. Loc. 2. Being calm, still, silent; 3. Emitting of fragrance; 4. Hastening; |
கம்மை | kammai n. Amaranth. See சிறு கீரை. (மலை.) . |
கம்ஸன் | kamsaṉ n. <>kamsa. Kamsa, a king of Mathurā, slain by Krṣṇa; கண்ணபிரானாற் கொலையுண்ட ஓர் அரசன். |
கம - த்தல் | kama- 12 v. intr. <>கமம்1. To be full; to occupy fully; நிறைதல், கமந்த மாதிரக் காவலர் (கம்பரா, மிதிலைக்.132). |
கமக்காரன் | kama-k-kāraṉ n. <>கமம்2 +. Cultivator, farmer; விவசாயி. (J.) |
கமகம் | kamakam n. <>gamaka. 1. (Mus.) Graces and embellishments of melody of which there are ten varieties, viz. ஆரோகணம் அவரோகணம், டாலு, ஆந்தோளம், ஸ்புரிதம் ஆகதம், மூர்ச்சனை, திரியுச்சம், பிரத்தியாகதம், கம்பிதம்; ஸ்வரம்பேதம். (பரத. இராக. 24.) 2. Clue, key, as of a solution; |
கமகம - த்தல் | kamakama- 11. v. intr <>கமகம. To be very fragrant; மிகமணத்தல். |
கமகமவெனல் | kamakama-v-eṉal n. <>id. +. An expr. signifying fragrant smell; வாசனைக் குறிப்பு. |
கமகன் | kamakaṉ n. <>gamaka. One who, by his wide studies, literary training and keenness of intellect, is able to expound even such works as he had not read before, to the satisfaction of learned scholars, one of the four kinds of pulamaiyōr, q.v.; நுண்ணறிவினாலும் கல்விப்பெருமையாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்க வல்லவன். (வெண்பாய். செய். 46.) |