Word |
English & Tamil Meaning |
---|---|
கமலவூர்தி | kamala-v-ūrti n. <>id. +. Arhat, who rides on a lotus; தாமரையை வாகனமாகவுடைய அருகக்கடவுள். (திவா.) |
கமலவைப்பு | kamala-vaippu n. <>id. +. Lotus tank or pool; தாமரையுள்ள நீர்நிலை. வண்டினமேநீர். . . வாழ்கமலவைப்பில் (மாறன. 261, 652, உதா.). |
கமலன் | kamalaṉ n. <>id. Brahmā, the lotus-born; பிரமன். (கூர்மபு. பிரமவி. 8.) |
கமலா | kamalā n. prob. id. Loose-jacket, Sylhet Orange, s.tr., Citrus aurantium-nobilis-chrysocarpa; கிச்சிலிவகை. |
கமலாக்கினி | kamalākkiṉi n. <>kamala + agni. Circular flame of uniformly low heat such as that produced from two thin splinters of wood each being not more than two fingers in thickness, used in the preparation of medicine, இருவிரல் கனமுள்ள இரண்டு விறகால் மருந்தெரிக்கும் எரிப்புத்திட்டம். (தைலவ. பாயி. 62, உரை.) |
கமலாசனம் | kamalācaṉam n. <>id. +. One of the postures prescribed for the practice of yōga. See பதுமாசனம். கமலாசனாதிசேர்த்து (தாயு. தேசோ.1) . |
கமலாசனன் | kamalācaṉaṉ n. <>id. +. 1. Brahmā, seated on a lotus; பிரமன். 2. Arhat, seated on a lotus; |
கமலாசனி | kamalācaṉi n. <>id. +. Lakṣmi, seated on a lotus; இலக்குமி. |
கமலாப்பொடி | kamalā-p-poṭi n. Kamēla. See குரங்குமஞ்சணாறி. Loc. . |
கமலாலயம் | kamalālayam n. <>kamalā +. Tiruvālūr, a town sacred to Siva, in Tanjore District; திருவாரூர். முந்துசீர்க் கமலாலயத்து (கந்தபு. தெய்வயா. 61). |
கமலாலயன் | kamalālayaṉ n. <>kamala +. Brahmā who has his abode in a pink lotus; தாமரையை வாழிடமாகக் கொண்ட பிரமன். கமலாலயனுக்கருள்வோய் சரணம் (பிரமோத். 22, 75). |
கமலி | kamali n. prob. id. A prepared arsenic. See குங்குமபாஷாணம். (மூ. அ.) . |
கமலிப்பட்டு | kamalai-p-paṭṭu n. A kind of silk cloth; பட்டாடை வகை. (சங். அக.) |
கமலை 1 | kamalai n. <>kamalā. 1. Lakṣmī இலக்குமி. கமலைநோக்கும் (கம்பரா. பாயி. பயன், 1). 2. Tiruvālur, in Tanjore District; |
கமலை 2 | kamalai n. See கபிலை1. (G. Tn. D. i, 157.) . |
கமவாரம் | kama-vāram n. <>கமம்2+. Share of the produce of land given in return for agricultural implements loaned for its cultivation; உழவுக்கருவிகளுக்காக வாங்கும் வாரம். (J.) |
கமழ் - தல் | kamaḻ- 4 v. intr. 1.To emit fragrance; மணத்தல். தேங்கமழ் நாற்றம் (நாலடி, 199). 2. To appear; 3. To spread; |
கமறு - தல் | kamaṟu- 5 v. intr. 1. To roar, as thunder மிகவொலித்தல். முகிலுங் கமற (திருப்பு. 750). 2. To weep bitterly, cry very loud; 3. To be excessively heated, to become dry and hard; 4. To feel a pungent sensation as that produced by chillies on the fire; |
கமனகுளிகை | kamaṉa-kuḷikai n. <>gamana +. Magical mercury pill, reputed to give a person the power of freely traversing through space; ஆகாயவழியே நினைத்தவிடம் செல்லுதற்கு உரிய சித்தர்குளிகை. (W.) |
கமனசித்தர் | kamaṉa-cittar n. <>id. +. Siddhas reputed to have the supernatural power of freely traversing through space; வானவழியே நினைத்தவிடம் செல்லவல்ல சித்தர். (W.) |
கமனசித்தி | kamaṉa-citti n. <>id. + siddhi. Supernatural power of freely traversing through space; வானவழியே நினைத்தவிடம் செல்லுஞ் சக்தி. (W.) |
கமனம் | kamaṉam n. <>gamana. Going, journeying, walking; செல்லுகை. |
கமனாயகம் | kamaṉāyakam n. <>E. gumammoniacum. Gum-ammoniacal tree, s. tr., Dorema ammoniacum; ஒருவகைப் பிசின்மரம். |
கமனி - த்தல் | kamaṉi- 11 v. intr. <>gamana. To go, pass swiftly; செல்லுதல். (யாழ்.அக.) |
கமாசு | kamācu n. <>U. khamāz. A musical mode; ஓர் இராகம். |
கமாசுதார் | kamācutār n. <>U. kamāishdār. Person appointed to supervise a cattiram; சத்திர மேற்பார்க்கும் அதிகாரி. Loc. |
கமாம்ஸு | kamāmsu n. See கமாமிசு. காரியம் கமாம்ஸு. Colloq. . |
கமாமிசு | kamāmicu n. <>U. kamāish. Affairs, business; காரியம். (W.) |
கமார் | kamār n. See கமர். (W.) . |
கமாரக்காரர் | kamāra-k-kārar n. perh. கமார். A division among the Parava caste who impugn the authority of their caste leader; பரவருள் ஒரு பகுதியார். (G. Tn. D. i, 123.) |