Word |
English & Tamil Meaning |
---|---|
கமாரிடு - தல் | kamār-iṭu- v. intr. <>கமார் onom. +. To cry softly, utter a faint sound; மெதுவாய்ச் சத்தஞ்செய்தல். அங்கே ஒருவருங் கமாரிடக் கூடாது. (W.) |
கமாரெனல் | kamār-eṉal n. Onom. Crying softly, uttering a faint sound; மெதுவான சத்தக்குறிப்பு. (W.) |
கமான் | kamāṉ n. <>U. kamān. 1. Arch; வளைவு. 2 Curling tongs; |
கமி 1 | kami n. Black Pepper. See மிளகு. (மலை.) . |
கமி 2 - த்தல் | kami- 11 v. intr.<>gam. To walk; நடத்தல். (பிங்.) |
கமி 3 - த்தல் | kami- 11 v. tr. <>kṣam. 1. To bear with, endure, forgive, pardon; பொறுத்தல். எங்க ளறியாமையாதி கமி (தேவா. 1184, 7). 2. To support; |
கமிச்சு | kamiccu n. <>கம்பி + அச்சு. [T. kammaccu.] See கம்பியச்சு. Loc. கம்பியச்சு |
கமிசு | kamicu n. See கமிஸ். . |
கமிஸ் | kamis n. <>U. qamis. Shirt, chemise; உட்சட்டை. |
கமீர் | kamīr n. <>U. khamīr. Leaven, yeast, fermented matter; புளிப்பு. |
கமுக்கக்காரன் | kamukka-k-kāraṉ n. <>கமுக்கம் +. Reserved, reticent man; அடக்கமுள்ளவன். |
கமுக்கட்டு | kamukkaṭṭu n. Armpit; அக்குள். (பிங்.) |
கமுக்கம் | kamukkam n. [G. kammeke.] Reticence, taciturnity; இரகசிய வடக்கம். மூடிக்கொண்டிருந்தால் கமுக்கம், திறந்தால் வெட்டவெளி. |
கமுகஞ்சலாகை | kamuka-calākai n. <>கமுகு +. Areca-lath; கழகினாலியன்ற வரிச்சல். (W.) |
கமுகம்பிள்ளை | kamukam-piḷḷai n. <>id. +. The young Areca; கழகங்கன்று. |
கமுகம்பூச்சம்பா | kamukam-pū-c-campā n. <>id. +. A kind of paddy, having the odour of Areca flowers; கழகம்பூவின்மணமுடைய சம்பாநெல்வகை. |
கமுகமடல் | kamuka-maṭal n. <>id. +. Lower part of the leaf-stalk that wraps round the Areca tree; கழகம்பட்டை. (W.) |
கமுகவலிச்சல் | kamuka-valiccal n. <>id. +. See கழகஞ்சலாகை. (W.) . |
கமுகு | kamuku n. <>kramuka. Areca-palm, Areca catechu; பாக்குமரம். காய்க்குலைக் கமுகும் (மணி. 1, 46,). |
கமை 1 - த்தல் | kamai- 11 v. tr. <>kṣamā. See கமி1-, 1. அடியேன் பிழைத்தேனாயினு நீ கமைக்க வேண்டும் (விநாயகபு3. 33, 13). . |
கமை 2 | kamai n. <>id. Patience, for bearance, lenity, endurance; பொறுமை. கமையினை யுடையராகி (தேவா. 1104, 5). |
கமை 3 | kamai n. cf. kṣmā-bhrt. Mountain; மலை. கமையாகி நின்ற கனலே போற்றி (தேவா. 1160, 8) |
கமைப்பு | kamaippu n. <>கமை-. Endurance; பொறுமை. கமைப்பு நாண்முதற் காப்பு நீங்கினார் (திருவிளை. வளை. 28). |
கய 1 - த்தல் | kaya- 12 v. <>கை-. [M. kai.] intr.-tr To be bitter; கைத்தல். To abhor, loathe, detest; வெறுத்தல். கயந்து நவின்றீரே (சிவதரு. சுவர்க்கநரக. 188). |
கய 2 | kaya adj. 1. Great; பெரிய. கயவாய்ப் பெருங்கையானை (தொல். சொல். 320, உரை). 2. Tender, smooth, delicate; |
கயக்கம் | kayakkam n. <>கயங்கு-. 1. Strain, stress; புனிறுதீர் கயக்கந் தீர்வினை மகளிர் (மணி. 7, 75). 2. Intermission, interruption; 3. Confusion, perturbation; |
கயக்கால் | kaya-k-kāl n. <>கயம்4 +. Channel issuing from a spring; river channel; ஊற்றுக்கால் ஜம்பூண்டிக் கயக்காலுக்கு வடக்கும் (S. I. I. i, 87). |
கயக்கு 1 - தல் | kayakku- 5 v. tr. Caus. of கயங்கு-. 1. To squeeze in the hand, rub, bruise, mash; கசங்கச்செய்தல். 2. To disarrange, throw into confusion; |
கயக்கு 2 | kayakku n. <>கயங்கு-. 1. Weariness, exhaustion; சோர்வு. (திவா.) 2. Confusion of mind, doubt, perplexity; |
கயங்கு - தல் | kayaṅku- 5 v. intr. 1. To be squeezed in the hand, bruised, mashed; to shrivel; கசங்குதல். கயங்கி வாடாதே (அருட்பா, vi, திருவருட்பேறு, 10, பக். 565). 2. To be tired, exhausted; to droop; 3. To be disturbed, as in mind; to be excited; |