Word |
English & Tamil Meaning |
---|---|
கயாவாளி | kayā-vāḷi n. <>id. + U. wāl. 1. One of the priestly class at Gayā; கயையிற் செய்யுஞ் சிராத்தத்தில் உண்ணுதற்கு உரிய பிராமணன். 2. Extortioner; 3. Dishonest, unscrupulous fellow; |
கயிங்கரியபரர் | kayiṅkariya-parar n. <>kaiṅkarya + para. Servants ; பணிவிடை செய்வோர். Brah. |
கயிங்கரியம் | kayiṅkariyam n. <>kaiṅkarya. Service. See கைங்கரியம். வாசாகயிங்கரிய மன்றி (தாயு. பரிபூரண. 1). . |
கயிப்பு | kayippu n. <>U. kaif. [T. hayipu.] Drunkenness, intoxication ; இலாகிரி. (W.) |
கயிமவாதி | kayimavāti n. prob. haimavatī. Sweet Flag. See வசம்பு. (மலை.) . |
கயிரம் | kayiram n. prob. karavīra. Sweet Oleander. See அலரி. (W.) . |
கயிரவம் | kayiravam n. <>kairava. Water-lily, white and red. See ஆம்பல். கயிரவ நிறத்த பூங்கச்சு (கந்தபு. யுத்தகாண். முதனாட். 21). . |
கயிரிகம் | kayirikam n. <>gairika. Red ochre, red chalk ; காவிக்கல். (சூடா.) |
கயில் 1 | kayil n. 1. Clasp of a necklace ; பூண்கடைப்புணர்வு. (திவா.) 2 Nape of the neck ; |
கயில் 2 | kayil n. Half of a coconut ; தேங்காயிற் பாதி. (J.) |
கயிலா | kayilā n. <>U. kāyilā. Sickness, ill health. See காயலா. . |
கயிலாசம் | kayilācam n. <>kailāsa. Siva's abode. See கைலாசம். . |
கயிலாயம் | kayilāyam n. <>id. Siva's abode, the heaven accg. to Saivas. See கைலாசம். முற்றுமொளிபெற்ற கயிலாயமலையே (தேவா.1156, 2). . |
கயிலாயன் | kayilāyaṉ n. <>id. Siva, Lord of kailāsa ; சிவன். (W.) |
கயிலி 1 | kayili n. <>U. khilat. A kind of checkered cloth worn by Muhammadans; பலவர்ணழள்ள முகம்மதியர் உடை. (J.) |
கயிலி 2 | kayili. n. <>கையொலி. Vestment for an idol.See கைலி2. அறுதிக்கயிலி...சாதிக்கிறதும் (கோயிலொ. 74) . |
கயிலை | kayilai n. <>kailāsa. Mt. Kailāsa, in the Himālayas, abode of šiva; கைலாசம். கயிலைமலையானே. (தேவா.1156, 1). |
கயிலையாளி | kayilai-y-āḷi n. <>id. + ஆள். šiva, Lord of Kailāsa; சிவன் |
கயிலையிற்கடுங்காரி | kayilaiyiṟ-kaṭunkāri n. A kind of ore, solvent of fiesh; மாமிசபேதி. (W.) |
கயிற்கடை | kayiṟ-kaṭai n. <>கயில்1+. Curved extremity of a hook; கொக்குவாய். கயிற்கடை முக்காழ் (மணி.3, 135). |
கயிற்றரவு | kayiṟṟaravu n. <>கயிறு + அரவு. Illusion of mistaking a rope for a snake; பழுதையிற்றோன்றும் பாம்புணர்வு. கயிற்றரவிப்பி வெள்ளி (சித், சிகா. 23, 5, ) |
கயிற்றளவு | kayiṟṟaḷavu n. <>id. + அளவு. Measurement by a rope of a heap of grain or corn in stack; தானியக்குவியல் முதலியவற்றைக் கயிறுகொண்டு குறிக்கும் ஓரளவு. (W.) |
கயிற்றுக்கோல் | kayiṟṟu-k-kōl n. <>id.+. A kind of balance in which vegetables are generally weighed. similar to the Danish steelyard; காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறை கோல். (W.) |
கயிற்றுக்கோலாட்டம் | kayiṟṟu-k-kōl-āṭṭam n. <>id. +. Playing with strings and sticks so that a weft of lace is formed thereby; பின்னற்கோலாட்ட விளையாட்டு. (W.) |
கயிற்றுப்பொருத்தம் | kayiṟṟu-p-poruttam n. <>id. +. (Astrol.) A felicitous agreement in the nakṣattiras of the bridegroom and the bride necessary for the assumption of the marriage badge; கலியாணப்பொருத்தங்களுள் ஒன்றான இரச்சுப்பொருத்தம். (விதான. கடிமண. 4.) |
கயிற்றுவலை | kayiṟṟu-valai n. <>id. +. [M. kayaṭṭu-vala.] Rope-net for catching large fish in deep water or rapid streams ; ஒருவகை மீன்வலை. (திவா.) |
கயிற்றுவிரியன் | kayiṟṟu-viriyaṉ n. <>id. +. Rope viper ; விரியன்பாம்புவகை. (M.M.) |
கயிற்றேணி | kayiṟṟēṇi n. <>id. +. ஏணி1. Rope-ladder ; நூலேணி. (W.) |
கயிறடி - த்தல் | kayiṟaṭi- n. intr. <>id. + அடி-. To mark lines with thread soaked in colour on timber that has to be sawn, as in carpentry; அறுக்கும் மரங்களுக்கு நூல்வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல். |
கயிறறுந்தவாள் | kayiṟaṟunta-v-āl n. <>id. + அறு1- + ஆள். Vagrant, vagabond, stroller; one who wanders about aimlessly as a boat that is drifting on account of the rope that had secured it to a ship having snapped ; சோம்பித்திரிபவ-ன்-ள். (J.) |
கயிறு | kayiṟu n. [M. kayaṟu.] 1. Rope, cord, string, twine, cable ; பாசம். திருவினைத்தீராமை யார்க்குங் கயிறு (குறள், 482). 2. Thread of the marriage badge ; 3. Science, treatise ; 4. Astrol Zodiacal sign rising at the moment when a person just consults the astrologer ; |