Word |
English & Tamil Meaning |
---|---|
கர்ச்சினை | karccaṉai n. <>garjana. Roar, as of a lion or a thunderstorm; பேரொலி. (திவா.). |
கர்ச்சி - த்தல் | karcci- 11 v. intr. <>garj. To roar, as a wild beast or thunder ; முழங்குதல் |
கர்ச்சி | karcci n. Indian Nightshade. See சிறுவழுதுணை. . |
கர்ச்சிதம் | karccitam n. <>garjita. Rumbling of clouds, rolling of distant thunder; roaring of a lion ; முழக்கம். |
கர்ச்சிப்பு | karccippu n. கர்ச்சி- See கர்ச்சிதம். . |
கர்ச்சு | karccu n. <>U. kharcu. Charge, expense, expenditure ; செலவு. (G. Sm. D. i. ii, 50.) |
கர்ச்சூர் | karccūr n. See கர்ச்சூரம். (தைலவ. தைல. 1.) . |
கர்ச்சூரம் | karccūram n. <>kharjūra. 1. Date Palm. See பேரீந்து. (சூடா). . 2. Bonducnut. See கழற்கொடி. (பிங்.) |
கர்ச்சூரிக்காய் | karccūri-k-kāy n. <>id. +. 1. Date fruit ; பேரிச்சங்காய். 2. A preparation in confectionery, a puff ; |
கர்சு | karcu n. See கர்ச்சு. (C. G.) . |
கர்ணகடூரம் | karṇa-kaṭūram n. See கர்ணகடோரம். . |
கர்ணகடோரம் | karṇa-kaṭōram n. <>karṇa + kaṭhōra. That which is unpleasant to hear; harsh, jarring, discordant sound ; காதுக்குக் கடுமையானது. |
கர்ணகூசிகை | karṇa-kūcikai n. prob. karṇa-gūthaka. A disease of the ear ; காது நோய்வகை. (தைலவ. தைல.44.) |
கர்ணசூலை | karṇa-cūlai n. <>karṇa +. Ear-ache ; காதுக்குத்து. (தைலவ. தைல. 44.) |
கர்ணநாதம் | karṇa-nātam n. <>id. +. Singing in the ears, a disease of the ear ; காதிரைச்சல்நோய். (தைலவ. தைல. 44.) |
கர்ணப்பூ | karṇa-p-pū n. <>id. +. Jewel worn at the top of the ear next to the muruku, usually made of gold ; ஒருவகைக் காதணி. |
கர்ணபத்திரம் | karṇa-pattiram n. <>id. +. 1. Gold ear-ring fashioned after a roll of palmyra leaf worn by women ; ஓலையென்னுங் காதணி. 2. Ear-like ornament for the idol made of gold or silver ; |
கர்ணபரம்பரை | karṇa-paramparai n. <>id. +. Tradition, traditional story or information ; கேள்விவழியாக வந்த செய்தி. |
கர்ணபூரம் | karṇa-pūram n. <>id. + pūra. A kind of ear-ornament ; காதணிவகை. |
கர்ணம் 1 | karṇam n. <>karṇa. Ear ; காது. |
கர்ணம் 2 | karṇam n. <>karaṇa. 1. Village accountantship ; கிராமக்கணக்குவேலை. 2. Village accountant ; |
கர்ணமந்திரம் | karṇa-mantiram n. <>karṇa +. Verses from the Vēda, uttered into the ear of a dying person ; இறக்குநிலையிலிருப்பவரின் காதில் செபிக்கும் வேதமந்திரம். Brah. |
கர்ணன் | karṇaṉ n. <>karṇa. See கன்னன் . |
கர்ணா | karṇā n. <>U. karnā.. A kind of musical instrument ; ஒருவகை வாத்தியம். கர்ணாவொடு சிறந்தகொம்புகள் . . . முழங்கிவர (இராமநா.யுத்த. 87). |
கர்ணிகம் | karṇikam. n. <>karṇika A kind of delirium, one of 13 caṉṉi ; சன்னிவகை. (சீவரட். 27.) |
கர்ணிகை | karṇikai n. <>karṇikā. Pericarp of the lotus or rudiment of the future fruit ; தாமரைப்பொகுட்டு. |
கர்த்தத்துவம் | karttattuvam n. <>kartrtva. See கர்த்திருத்துவம். கர்த்தத்துவம் அவர்தோளின் மே லிருக்கும் (விவிலி. ஏசா. 9, 6). . |
கர்த்ததுரோகம் | kartta-turōkam n. <>kartr +. High treason ; இராசத்துரோகம். (W.) |
கர்த்ததுரோகி | kartta-turōki n. <>id. +. One guilty of high treason ; இராசத்துரோகி. (W.) |
கர்த்தபம் | karttapam n. <>gardabha. Ass, donkey ; கழுதை. (பிங்.) |
கர்த்தமன் | karttamaṉ n. <>kardama. See கருத்தமன். . |
கர்த்தரிப்பிரயோகம் | karttari-p-pirayōkam n. <>kartari-prayōga. (Gram.) Active voice ; செய்வினைவழக்கு. (பி. வி. 36, உரை.) |
கர்த்தவம் | karttavam n. <>gardabha. See கர்த்தபம. நீ கர்த்தவ மாதியென்றான் (உபதேசகா. சிவத்துரோகி, 455). . |
கர்த்தவியம் | karttaviyam n. <>kartavya. That which ought to be done, duty, obligation ; செய்யத்தக்கது. கர்த்தவிய மெவ்விடம் (தாயு. எங்குநிறை.1). |
கர்த்தன் | karttaṉ n. See கர்த்தா. . |
கர்த்தா | karttā n. <>kartā nom. of kartr. 1. Doer, maker, agent, author; managing member of a family; one who performs, as a religious ceremony ; செய்வோன். 2. Subject of a sentence; agent of an action ; 3. God, as Creator ; 4. Master, chief, lord ; |