Word |
English & Tamil Meaning |
---|---|
கர்த்தாக்கள் | karttākkal n. <>id. 1. (Saiva.) Agents, term applied to the five deities as those through whose actions for the benefit of souls the Supreme Power manifests itself, the deities being பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் ; படைப்பு முதலிய தொழில்புரியும் பஞ்சகர்த்தாக்கள். 2. Title of the Nāyaka kings of Madura ; |
கர்த்தாளி | karttāḷi n. <>id + ஆள்-. Heir ; உரியவன். அம்மான்சொத்துக்கு மருமகன் கர்த்தாளி Loc. |
கர்த்திருத்துவம் | karttiruttuvam n. <>kartr-tva. 1. Privilege of commencing or doing an act ; தொழில் நடாத்து முதன்மை. 2. Godhead ; |
கர்நாடகம் | karnāṭakam n. <>கருநாடகம். 1. See கன்னடம். . 2. The Carnatic, as ruled by the Nabobs ; 3. Pure South Indian music ; 4. A musical mode ; 5. Old fashion, an epithet applied in facetious disparagement, to a person of old-fashioned ways ; |
கர்ப்பக்கல் | karppa-k-kal n. <>garbha +. Quadrangular stone, used to quicken the delivery of the child ; பிரசவத்தினின்று சிசுவை விரைந்து வெளியேற்ற உதவும் ஒருவகைக் கல். (W.) |
கர்ப்பக்கிருகம் | karppa-k-kirukam n. <>id. +. Inner sanctuary of a Hindu temple, in which the fixed idol is placed ; ஆலயத்திலுள்ள மூலஸ்தானம். |
கர்ப்பக்குழி | karppa-k-kuḻi n. <>id. +. See கர்ப்பகோசம். . |
கர்ப்பகோசம் | karppa-kōcam n. <>id. +kōša. The uterus ; கருத்தங்கும் உறுப்பு. |
கர்ப்பகோளகை | karppa-kōḷakai n. <>id. + gōlaka. See கர்ப்பகோசம். . |
கர்ப்பங்கரை - தல் | karppaṅ-karai- v. intr. <>id. +. 1. To abort ; கருச்சிதைதல். 2. To be frightened out of one's wits ; |
கர்ப்பங்கலங்கு - தல் | karppaṅ-kalaṅku- v. intr. <>id. +. See கர்ப்பங்கரை-. . |
கர்ப்பச்சூடு | karppa-c-cūṭu n. <>id. +. 1. Constitutional debility of an infant brought on by antenatal conditions ; பெற்றோர்வழியாக வரும் குழந்தைநோய்வகை. 2. A disease of the tongue ; |
கர்ப்பசிராவம் | karppa-cirāvam n. <>id. + srāva. 1. Abortion ; கருச்சிதைவு. (C. G.) See கர்ப்பமேகம். (பைஷஜ.) |
கர்ப்பசூலை | karppa-cūlai n. <>id +. 1. Obstruction of the menses, amenorrhoea, causing swelling of the abdomen ; சூதகத்தடை. (W.) 2. Pain in the womb ; |
கர்ப்பந்தரி - த்தல் | karppan-tari- v. intr. <>id. +. To conceive, become pregnant ; கருக்கொள்ளுதல். |
கர்ப்பப்பை | karppa-p-pai n. <>id. +. See கர்ப்பகோசம். . |
கர்ப்பபாதம் | karppa-pātam n. <>id. +. pāta. Abortion ; கருச்சிதைவு. (பைஷஜ.) |
கர்ப்பம் | karppam n. <>garbha. 1. Embryo, foetus, the young in the womb ; கரு. 2. Womb; matrix ; 3. Fig., essence, sustance; inside, inner contents of anything ; 4. Crisis of a plot in a drama, one of five nāṭaka-c-canti, q.v.; 5. Name of an Upaniṣad ; |
கர்ப்பமேகம் | karppa-mēkam n. <>id. +. Leucorrhoea ; வெள்ளைநோய். |
கர்ப்பவதி | karppavati n. <>garbha-vatī. Pregnant woman ; கருவுற்ற பெண். |
கர்ப்பவாசம் | karppa-vācam n. <>garbha +. Being in the womb ; கருப்பத்தில் தங்குகை. |
கர்ப்பவாதை | karppa-vātai n. <>id. +. Travail, pain of child-birth ; பிரசவவேதனை. |
கர்ப்பவாயு | karppa-vāyu n. <>id. +. A diseased condition of the womb ; சூதிகா வாயு. |
கர்ப்பவோட்டம் | karppa-v-ōṭṭam n. <>id. +. Southern passage of clouds. See கர்ப்போட்டம். (W.) . |
கர்ப்பஸ்ரீமான் | karppa-šrīmāṉ n. <>id. +. One born with a silver spoon in his mouth ; பிறவிச்செல்வன். |
கர்ப்பஸ்திரீ | karppa-stirī n. <>id. +. Pregnant woman ; கருப்பவதி. |
கர்ப்பாசயம் | karppācayam n. <>id. + ā-šaya. Uterus, womb, one of pacācayam, q.v.; கர்ப்பப்பை. கர்ப்பசயக்குழிக்கே தள்ளுமோ (பட்டினத். திருப்பா. திருச்செங்காடு. பக்.142). |
கர்ப்பாதானம் | karppātāṉam n. <>id. + ā-dhāna. Rite performed for the conception of the child, one of cōṭaca-samskāram, q.v.; கருப்பந்தரித்தற்காகச் செய்யுஞ் சடங்கு. (திருவானைக். கோச்செங்.14.) |