Word |
English & Tamil Meaning |
---|---|
கர்மநிஷ்டன் | karma-ṇiṣṭaṉ n. <>karman + ni-ṣṭha. One devoted to the strict observance of one's religious duties; கருமத்தை மேற்கொண்டொழுகுவோன். |
கர்மப்பிரமவாதி | karma-p-pirama-vāti n. <>id. +. One who affirms that karma itself is Brahman, i. e., one who believes that the strict observance of Vēdic rituals is the highest goal of man and that in such observance alone lies the true path of liberation; வைதிகச்சடங்குகளையே பிரமமென வாதிக்கும் பூர்வமீமாஞ்சகன். |
கர்மம் | karmam n. <>karman. See கருமம். . |
கர்மக்ஷயாதிசயம் | karma-ksayāticayam n. <>id. + kṣaya + ati-šaya. (Jaina.) Pre-eminence arising from annihilation of all karma, one of three aticayam, q.v.; சைனர்கூறும் அதிசயம் மூன்றனுள் வினைநீங்குகையாகிய அதிசயம். (சீவக. 2813, உரை.) |
கர்மாந்தரம் | karmāntaram n. <>id. + antara. Final funeral obsequies; See கருமாந்தரம். . |
கர்மிகள் | karmikal karmin. Artisans; தொழிலாளிகள். (Insc.) |
கர்லா | karlā n. <>U. karela. See கர்லாக்கட்டை. . |
கர்லாக்கட்டை | karlā-k-kaṭṭai n. <>id. +. Indian club used for physical exercises; தேகப்பயிற்சிக்காகச் சுழற்றுந் திரண்டுகனத்த மரக்கட்டை. |
கர்வடம் | karvaṭam n. <>kharvaṭa. Town surrounded by mountains and rivers; மலையும் யாறுஞ் சூழ்ந்த ஊர். (திவா.) |
கர்வம் 1 | karvam n.<> garva. Pride, haughtiness, arrogance; செருக்கு. |
கர்வம் 2 | karvam n. <>kharva. 1. A billion; இலட்சங்கோடி. 2. One of the nine treaures of Kubēra; |
கர்வி - த்தல் | karvi- 11. v. intr. <>garva. To be proud, arrogant; செருக்குதல். |
கர்வி | karvi 11. v. intr. <>garvin. Proud fellow; செருக்கன். |
கர்விதன் | karvitaṉ n. <>garvita. See கர்வி. . |
கர்விஷ்டன் | karviṣṭaṉ n. <>garvi-ṣṭha. Haughty, arrogant fellow; மிக்க செருக்குள்ளவன். |
கர - த்தல் | kara- 12 v. tr. 1. To conceal, hide, disguise; மறைத்தல். தன்னு ளடக்கிக் கரக்கினும் (புறநா. 1, ). 2. To steal, pifer; 3. To withhold; to refuse to give; 4. To destroy, i. e., to reduce to primal elements; 5. To join, unite with; 1. To hide, abscond, lie hidden, keep one's self out of sight ; 2. To be injured, ruined; |
கர - | kara n. <>khara. The 25th year of the Jupiter cycle of sixty years; வருஷம் அறுபதில் இருபத்தைந்தாவது. |
கரகம் | karakam n. <>karaka. 1. Ewer, pitcher, water-vessel with a spout; கமண்டலம். நூலே கரக முக்கோண மணையே (தொல். பொ. 625). 2. Hailstone; 3. Drop of water; 4. Water; 5. The Ganges 6. Decorated water-pot carried in procession in propitiation of certain gods or goddesses, either when an epidemic prevails, or when an auspicious ceremony is to take place in the family; |
கரகமாடு - தல் | karakam-āṭu v. intr. <>id. +. To carry about in procession a decorated water-pot and dance with it on the head, in fulfilment of a vow; பிரார்த்தனைக்காகப் பூங்குடமெடுத்து ஆடுதல். |
கரகமூக்கு | karaka-mūkku n.<>id. +. Spout of a pitcher or kettle; நீர்விழும் கெண்டியின் உறுப்பு. |
கரகமெடு - த்தல் | . v. intr. <>id. +. See கரகமாடு-. . |
கரகர - த்தல் | karakara- 11. v. intr. 1. To feel irritation, as from sand or grit in the eye; உறுத்துதல். மணல் கண்ணிலே கரகரக்கிறது. 2. To feel irritation in the throat; to experience a predisposition to cough; to be hoarse, as with a cold; 3. To be crisp in the mouth, as fried cake; 1. To importune; 2. To tease, harass; |
கரகரணம் | kara-karaṇam n. <>kara + karaṇa. Gesticulation by hand in dancing; கையினாற்செய்யும் அபிநயம். |
கரகரப்பிரியா | karakarappiriyā n. <>kharaharpriyā. A musical mode; ஒர் இராகம். |
கரகரப்பு | karakarappu n. <>கரகர-. 1. Irritation in the throat; தொண்டையரிப்பு. 2. Hoarseness or heaviness of voice; 3. Importunity; 4. Teasing, harassing; |