Word |
English & Tamil Meaning |
---|---|
கரகரப்புப்பாகம் | karakarappu-p-pākam n. <>id. +. A particular state or consistency of medicinal oil, in which it becomes granulated the moment it is taken up in a ladle; அகப்பையால் முகந்தமாத்திரத்தில் மணல்வடிவமுண்டாகும் நிலையிலுள்ள தைல பக்குவம். (தைலவ. பாயி. 43). |
கரகரெனல் | karakareṉal n. <>கரகர. 1. Being irritated in the throat; தொண்டையரித்தற் குறிப்பு. 2. Teasing, carping; 3. Being crisp in the mouth; |
கரச்சி | karacci n. See கடிச்சைமீன். . |
கரசம் | karacam n. Mysore thorn. புலிதொடக்கி. (மலை) |
கரசரணாதிகள் | kara-caraṇātikal n. <>kara + caraṇa + ādi. Limbs of the body, as the hands, feet etc.; கை கால்முதலிய உறுப்புக்கள். |
கரசல் | karacal n. perh. கரை-. A medical work; ஒரு வைத்தியநூல். தேரையர்கரசல். (W.) |
கரசை 1 | karacai n. <>gara. [K. garase.] (Astrol.) A division of time, one of eleven karaṇam, q.v. கரணம் பதினொன்றனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 29, உரை.) |
கரசை 2 | karacai n. [T. garise, K. garase.] Cubic measure for grain, 400 marakkāl or 9256 1/4 rāttal; நானூறு மரக்கால் கொண்ட ஒரளவு. |
கரஞ்சகம் | karacakam n. See கரஞ்சம். (சூடா.) . |
கரஞ்சம் | karacam n. <>karaja. Indian Beech; See புன்கு. (தைலவ. தைல. 73.) . |
கரட்டரிதாரம் | karaṭṭaritāram n. <>கரடு1 + அரிதாரம். Virulent kind of arsenic; அரிதார வகை. (W.) |
கரட்டான் | karaṭṭā n. <>id. Blood-sucker; See கரட்டோந்தி. . |
கரட்டுக்கரட்டெனல் | karaṭṭu-k-karaṭṭeal n. Onom. expr. signifying hoarseness; ஓர் ஒலிக்குறிப்பு. (W.) |
கரட்டுக்கல் | karaṭṭu-k-kal n. <>கரடு1+. Unpolished, rough stone; செப்பனிடப்பெறுத முருட்டுக்கல். |
கரட்டுத்தரை | karaṭṭu-t-tarai n. <>id. +. 1. Rugged, uneven ground; மேடுபள்ளமான நிலம். 2. Hard, clayey soil; |
கரட்டுத்தாளகம் | karaṭṭu-t-tāḷakam n. <>id. +. See கரட்டரிதாரம். (W.) . |
கரட்டுவிரியன் | karaṭṭu-viriyaṉ n. <>id. +. Blood viper, reddish in colour; செந்நிறமுள்ள விரியன்பாம்புவகை. (M.M.) |
கரட்டோணான் | karaṭṭōṇāṉ n. <>id. + ஓணான். See கரட்டோந்தி. . |
கரட்டோந்தி | karaṭṭōnti n. <>id. + ஒந்தி Blood-sucker, Calotes versicolor; ஓணான்வகை. |
கரடகபாஷாணம் | karaṭaka-pāṣāṇam n. A kind of arsenic; பாஷாணவகை. (W.) |
கரடகம் | karaṭakam n. <>karaṭaka. Deceit, fraud; கபடம். (W.) |
கரடகம்பம் | karaṭakampam n. prob. கரடகம். See கரடகம். (W.) . |
கரடகன் | karaṭakaṉ n. <>karaṭaka. Crafty, cunning person, being the name of a crafty fox in Paca-tantiram; தந்திரி. |
கரடம் | karaṭam n. <>karaṭa. 1. Crow; காக்கை. (பிங்.) 2. Trace of must on an elephant's cheek; 3. Aperture in an elephant's temple from which must flows out; |
கரடன் | karaṭaṉ n. A kind of rat; எலிவகை. (W.) |
கரடா | karaṭā n. <>U. kartha. cf.கரடு Coarse country paper; ஒருவகை முருட்டுக்காகிதம். Mod. |
கரடி 1 | karaṭi n. [K. M. Tu. karadi.] 1. Indian black-bear, sloth-bear, Melursus ursinus; விலங்குவகை. கொடுநாகமோடு கரடி (தேவா. 1172, 6). 2. cf. karaṭa. See கரடிப்பாறை. கரடிசயம் வளர்படகம் பாவநாசம் (குற்றா. தல. சிவபூசை. 49). |
கரடி 2 | karaṭi n. [T. garidi, K. garudi.] 1. Fencing; சிலம்பம். 2. See கரடிக்கூடம். 3. Deceit, falsehood; |
கரடிக்கூடம் | karaṭi-k-kūṭam n. <>கரடி2+. School or gymnasium where wrestling and fencing are taught; மல் சிலம்பம் முதலியன பயிலுஞ் சாலை. |
கரடிகை | kataṭikai n. <>கரடி1. A kind of drum, producing a sound similar to the growling of a bear; கரடி கத்தினாற்போலும் ஒசையுடைய பறைவகை. (சிலப். 3, 27, உரை.) |
கரடிப்பறை | karaṭi-p-paṟai n. <>id. +. See கரடிகை. (திவா.) . |
கரடிப்புன்கு | karaṭi-p-puṉku n. Fourleaved soapnut; See நெய்க்கொட்டான். (L.) . |