Word |
English & Tamil Meaning |
---|---|
கரணம்பலம் | karaṇampalam n. <>id + அம்பலம். Ancient name for the office of village headman; வரிதண்டும் உத்தியோகம். Rd. |
கரணம்பாய் - தல் | karaṇam-pāy- v. intr. <>id. +. 1. To dance with gestures; கூத்தாடுதல். (திருக்கோ. 389, உரை.) 2. See கரணம்போடு, 1. Colloq. |
கரணம்போடு - தல் | karaṇam-pōṭu- v. intr. <>id. +. 1. To tumble heels over head; to gambol; தலைகீழாகப் பாய்தல். Colloq. 2. To solicit pressingly and persistently; to importune; to crave or beg for; 3. To do one's utmost; to use all possible means; to leave no stone unturned to accomplish an object; |
கரணவாசனை | karaṇa-vācaṉai n. <>id. +. See கரணவாதனை. . |
கரணவாதனை | karaṇa-vātaṉai n. <>id. +. Sensation, experience, pleasing or painful, as associated either with bodily organs or mental faculties; இந்திரியங்களின் பழக்கவறிவு. (W.) |
கரணன் | karaṇaṉ n. <>karaṇa. Accountant; கணக்கன். கரணர்கள் வந்தனர் கழல் வணங்கினார் (கந்தபு. மார்க்கண். 210). |
கரணி | karaṇi n. cf. sajīva-karaṇī. Medicine; மருந்து. மருத்துவன் கைக்கரணியுண்ணே (தைலவ. பாயி. 1). |
கரணிக்கசோடி | karṇikka-cōṭi n. <>கரணிகம் +. Karanm's quit-rent; கணக்கர்வரி. (S.I.I. ii, 119.) |
கரணிகம் | karṇikam n. <>karaṇa. 1. Intellectual power, any one of the four anta-k-karaṇam, q.v.; அந்தக்கரணம். (W.) 2. A kind of dramatic action or dancing; 3. Copulation; 4. [T. Karaṇikamu.] Office of accountant; See கருணீகரம். Loc. |
கரணியமேனிக்கல் | karṇiya-mēṉi-k-kal n. A kind of metal-ore; கரும்புள்ளிக்கல். (W.) |
கரணை 1 | karṇai n. cf. கரண்டி. Small trowel; கொத்துக்கரண்டி. (W.) |
கரணை 2 | karṇai n. <>கரண். 1. Piece cut off, as sugarcane cut crosswise; கரும்பு முதலியவற்றின் துண்டு. 2. Main body of a vīṇā; 3. Scar of a wound; 4. See கருணை. (W.) 5. See பாவட்டை. (L.) |
கரணைக்கொட்டி | karṇai-k-koṭṭi n. <>கரணை2+. A medicinal plant; See காறற்கொட்டி. (A.) . |
கரணைப்பலா | karaṇai-p-palā n. <>id. +. A tuberous-rooted herb; See வெருகு. (மலை) . |
கரணைப்பாவட்டை | karaṇai-p-pāvaṭṭai n. <>id. +. See பாவட்டை. (W.) . |
கரத்தை | karattai n. <>E. Cart; வண்டி. ஒரு கரத்தை பிடித்துக்கொண்டுவா. (J.) |
கரதலப்பாடம் | karatala-p-pāṭam n. See கடைதலைப்பாடம். . |
கரதலம் | kara-talam n. <>kara +. Palm of the hand; கைத்தலம். மானுற்ற கரதலமொன்று (தேவா. 44, 3). |
கரதலாமலகம் | karatalāmalakam n. <>kara-tala + āmalaka. Lit., a fruit of the myrobalan placed on the palm of the hand; fig., perception at once easy and quite clear; உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானது. மறைகள் ... கரதலாமலகமதாக வுணர்வில்லவைத்த (செவ்வந்திப்பு. சார. 2). |
கரதாளம் | kara-tāḷam n. <>id. +. 1. (Mus.) Keeping time with the hands; கையாற்போடும் தாளம். 2. [T. karatāḷamu.] Palmyra palm. See பனை. |
கரந்தகற்படை | karanta-kaṟ-paṭai n. <>கர- +. Covered drainage-channel in a city; கற்படுத்து மூடப்பெற்ற நகர நீர்க்கால். (சிலப். 14, 65, உரை.) |
கரந்துபடை | karantu-paṭai n. <>id. + படு2-. See கரந்தகற்படை. . |
கரந்துவரலெழினி | karantu-varal-eḻiṉi n. <>id. +. A kind of over-hanging curtain put up on the ancient Indian stage; நாடகத்திரைச்சீலை. ஒருமுக வெழினியும் பொருமுக வெழினியுங் கரந்துவர லெழினியும் (சிலப்.3, 109-110). |