Word |
English & Tamil Meaning |
---|---|
கரந்துறை | karantuṟai n. <>id. + உறை-. See கரந்தகற்படை. (சிலப். 14, 65, அரும்.) . |
கரந்துறைகிளவி | karantuṟai-kiḷavi n. <>id. +. Words that mask one's innermost feelings and purpose; உள்ளக்குறிப்பை மறைத்துச்சொல்லும் மொழி. (திருக்கோ. 50, கொளு.) |
கரந்துறைகோள் | karantuṟai-kōl n. <>id. +. Phenomena of the heavens, sometimes visible and sometimes not, for the most part regarded as ominous such as இராகு, கேது, பரிவேடம், வால்வெள்ளி, வானவில்; மறைந்து சிறுபான் மையாகப் புலப்படுங் கிரகங்கள். கரந்துறைகோளொடு நிரந்தவை நிறீஇ(பெருங். உஞ்சைக். 58, 57). |
கரந்துறைச்செய்யுள் | karantuṟai-c-ceyyuḷ n. <>id. +. See கரந்துறைப்பாட்டு. (தண்டி. 95.) . |
கரந்துறைசெய்யுள் | karantuṟai-ceyyuḷ n. <>id. +. See கரந்துறைப்பாட்டு. (மாறன. 488.) . |
கரந்துறைப்பாட்டு | karantuṟai-p-pāṭṭu n. <>id. +. Stanza composed in such a way that when the alternate letters of the words in it are put together, in a correct sequence, they form by themselves another verse altogether; ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறும் ஒருகவி தோன்றும்படி எழுத்துக்கள் அமைத்துப்பாடப்படும் ஒரு மிறைக்கவி. (தண்டி. 95, உரை.) |
கரந்தை | karantai n. 1. Fragrant Basil; See திருநீற்றுப்பச்சை. . 2. Indian Globe-thistle; See கொட்டக்கரந்தை. காய்த்த கரந்தை (பதிற்றுப். 40, 5). 3. Iron-weed, Vernonia arborea; 4. Arrow-head aquatic plant; See நீர்ச்சேம்பு. (L.) 5. Chaplet of karantai flowers worn by warriors when recovering cows that had been seized by the enemy; 6. See கரந்தைத்திணை. கரந்தையுங் கரந்தைத்துறையு மென்ப (பு. வெ. 2, 1). 7. Priest; |
கரந்தைத்திணை | karantai-t-tiṇai n. <>கரந்தை+. (Puṟap.) Theme of recovering the herd of cows seized by the enemy as a signal of the declaration of hostilities; பகைவர் கவர்ந்த நிரையை மீட்டலைக்கூறும் புறத்திணை. (பு. வெ. 2, 1, உரை.) |
கரந்தையார் | karantaiyār n. <>id. Warriors who resuce the cows that have been seized by the enemy; பகைவர் கவர்ந்த நிரையை மீட்கும் மறவர். கரந்தையார் அலறும்படி கைக்கொண்ட இனநிரைகள் (சிலப். 12, முருந்தேர். உரை). |
கரநியாசம் | kara-niyācam n. <>kara +. Assignment of the fingers of the hand severally to different deities with appropriate mantras and gesticulation, previous to meditation and prayer; தேவர்களை மந்திராட்சர பூர்வகமாக விரல்களில் வைக்கும் கிரியை. அந்செழுத்தா லங்ககர நியாசம் பண்ணி (சி. சி. 9, 8). |
கரப்பறை | karappaṟai n. <>கரப்பு + அறை. Room to hide oneself in, retreat; ஒளித்திருத்தற்குரிய அறை. காப்பறை வீதியுங் கள்ளப் பூமியும் (பெருங். உஞ்சைக். 33, 17). |
கரப்பன் | karappaṉ n. [M. karappan.] Eruption in children; See கரப்பான். (J.) . |
கரப்பன்பண்டம் | karappāṉ-paṇṭam n. <>கரப்பன்+. Eatables, which promote eruptions; கரப்பானையுண்டாக்கும் உணவுப்பொருள். (W.) |
கரப்பான் | karappaṉ n. cf. கரப்பான். Eruption, any cutaneous disease, rash, eczema, erysipelas, etc.; சொறி புண்வகை. |
கரப்பான்கட்டு | karappāṉ-kaṭṭu n. <>கரப்பான். Cellulitis; கரப்பானோய் வகை. |
கரப்பான்கொல்லி | karappāṉ-kolli n. <>id. +. Antidote for eruptions, anti-scorbutic; கரப்பானைப்போக்கும் மருந்து. (M.M.) |
கரப்பான்பூச்சி | karappāṉ-pūcci n. <>கரப்பு+. Cockroach, Blatta orientalis; கரப்புப் பூச்சி. |
கரப்பான்பூடு | karappāṉ-pūṭu n. A lowly flowering thorny shrub Lepidagathis cristata; ஒருவகை முட்செடி. (W.) |
கரப்பிரசாரம் | kara-p-p-iracāram kara + pra-cara. (Nāṭya.) A kind of gesture; ஒரு வகை அபிநயம். சீர்சால் கரப்பிரசார முவமையில் சிரக்கரகருமம் (திருவிளை. கான்மா. 8). |
கரப்பு | karappu n. <>கர-. 1. Concealing, screening; hiding, as ones's thoughts; மறைக்கை. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் (குறள், 1053). 2. Theft; 3. Fraud, deceit; 4. Conical basket for catching fish; weel, hen-coop; 5. Churn; 6. See கரப்பான்பூச்சி. பூஞை கரப்பருந்த நரடுங்கடன் (அருட்பா). |
கரப்புக்குடில் | karappu-k-kuṭil n. <>கரப்பு +. Small hut; சிறுகுடிசை. (J.) |
கரப்புக்குத்து - தல் | karappu-k-kuttu- v. intr. <>id. +. To carch fish with a basket, dazzling them by a strong light and thrusting the weel upon them; கூடுவைத்து மின் பிடித்தல். (J.) |