Word |
English & Tamil Meaning |
---|---|
கரவல் | karaval n. <>id. Concealment, as of an article that should be given away; கொடாது மறைக்கை. கரவ லருங் கற்பகமும் (கம்பரா. சடாயுகாண். 21). |
கரவா | karavā n. A sea-fish of vermilion colour, Upeneus cinnebarinus; கடல்மீன்வகை. |
கரவாகம் | karavākam n. prob. khara + vāḵa-. Crow from its being harsh-voiced; காக்கை. (W.) |
கரவாரம் | kara-vāram n. <>kara + prob. வாரு-. Raising the arm, as while singing; கையை எடுத்து வீசுகை. பாடகர்வியந்து கரவாரங்கொண்டு (திருவாத. பு. மந்திரி. 36). |
கரவாள் | kara-vāḷ n. <>id. +. Dagger, poniard; கைவாள். கரவாள்கொடு ... தடிந்திட்டு (பிரபுலிங். துதி. 8). |
கரவாளம் | kara-vāḷam n. <>id. +. See கரவாள். கரவாளங் கைதுளங்க (திருவாலவா. 28, 34). . |
கரவீரம் | karavīram n. <>kara-vīra. Sweet, Oleander; See அலரி. (திவா.) . |
கரவு 1 | karavu n. <>கர-. 1. Concealment; மறைவு. கரவிலுற்றவை (அரிச். பு. வேட்டஞ். 9). 2. Deceit; 3. Theft; 4. Falsehood; |
கரவு 2 | karavu n. <>கரா. cf. grāha. Alligator; முதலை கரவார்தடம் (திவ். திருவாய். 8, 9, 9). |
கரளம் | karaḷam v. <>garala. 1. Poison, venom; நஞ்சு. (திவா.) 2. Strychnine-tree; See எட்டி. (மலை.) |
கரளை | karaḷai n. prob. கரண். See கறளை. Loc. . |
கரன் | karaṉ n. <>khara. 1. Firm, steady person; நிலையுள்ளவன். கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே (திவ். திருவாய். 1, 1, 10). 2. A cousin of Rāvaṇa a powerful Rākṣasa, slain by Rāma during his (Rāma's) stay in the Taṇṭakāraniyam; |
கரஸ்தம்பவாதம் | kara-stampa-vātam n. <>kara +. Paralysis of the arm; கையைத் தம்பிக்கச்செய்யும் வாத நோய்வகை. (W.) |
கரா | karā n. prob. grāha. 1. A species of alligator; முதலை கராவதன் காலினைக்கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9). 2. Male alligator; |
கராக்கி | karākki n. <> U. giraki. Dearness, dearth; See கிராக்கி. (W.) . |
கராகண்டிதம் | karā-kaṇṭitam n. <>U. qarār +. Severity, rigour; நீர்த்தாட்சிண்யம். கரா கண்டிதமாய்ச் சொல்லு. (W.) |
கராசலம் | karācalam n. <>kara + a-cala. Elephant, lit, mountain with a trunk; யானை கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபு. கந்தவி. 63). |
கராடம் | karāṭam n. <>karahāṭa. Emetic nut. See மருக்காரை. (மலை.) . |
கராத்திரி | karāttiri n. <>kara + adri See கராசலம். தூயகராத்திரி மூலமெனாமுனம் (அஷ்டப். திருவேங்கடத். 24). |
கராம் | karām n. prob. grāha. 1. A species of alligator; முதலைவகை. முதலையு மிடங்கருங்காரமும் (குறிஞ்சிப். 257). 2. Male alligator; |
கராம்பு | karāmpu n. <>U. quaranful <> Gr. karnophullon. Clove; the clove-tree; See இலவங்கம், 1, 2. . |
கராமம் | karāmam. n. Seaside Indian oak. See வெண்கடம்பு. (மலை.) . |
கராய் | karāy n. Turf; See கிராய். Loc. . |
கரார் | karār n. <>U. qarār. 1. Fixity, stability, certainty, fixedness; உறுதி. 2. See கரார்நாமா. |
கரார்க்காரன் | karār-k-kāraṉ n. <>id. +. Strict man, man of exacting character in respect of word and deed; கண்டிப்புள்ளவன்.. |
கரார்நாமா | karār-nāmā n. <>id. +. Deed of ratification; written agreement, contract, or engagement; உறுதிப்பத்திரம். |
கராளம் | karāḷam n. <>karāla. 1. Wickedness, vice; தீக்குணம். (சீவரட். 281.) 2. Frightfulness, terribleness, fierceness; |
கராளன் | karāḷaṉ n. <>id. Name of a chief of šiva's host; சிவகணத்தலைவருள் ஒருவன். பதுமனே கராலன் றண்டன (கந்தபு. ஏமகூட.13) . |
கராளி | karāḷi n. <>id. 1. Wickedness; தீக்குணம். (W.) 2. One of the seven tongues of God Agni; |
கரி 1 | kari n. <>கரு-மை. [T.K.M. Tu. kari.] 1. Charcoal; அடுட்புக்கரி. (திவா.) 2. Charred wood snuff of a lamp; 3. Poison; 4. Black pigment for the eye; 5. The hard part of timber; |
கரி 2 - தல் | kari- 4 v. intr. <>கரி1. [M. karaikka.] 1. To be charred; to become charcoal; கரியாதல். கரிகுதிர்மரத்த கான வாழ்க்கை (அகநா. 75). 2. To become black; 3. To be scorched burnt; |