Word |
English & Tamil Meaning |
---|---|
கரிகரம் | kari-karam n. <>karin+. A mode of sexual enjoyment; சுரதல¦லைவகை. கரிகரமாதியாய கனங்குழை மகளிர் வெஃக (கந்தபு. இந்திரபுரி. 44). |
கரிகறு - த்தல் | kari-kaṟu v. intr. <>கரி1+. To grow very dark; மிகக்கறுத்தல். (W.) |
கரிகன்னி | kari-kaṉṉi n. prob. karikaraṇī. A tuberous-rooted herb. See வெருகு. (மலை.) . |
கரிகாடு | kari-kāṭu n.<>கரி2 +. 1. Burnt desert tract; கரிந்த பாலைநிலம். (திவா.) 2. Burning ground; |
கரிகால் | kari-kāl n. <>id. +. See கரிகாலன். பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் (அகநா. 125). . |
கரிகால்வளவன் | kari-kāl-vaḷavaṉ n. <>id. +. See கரிகாலன். கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன் (பொருந. 148). . |
கரிகாலன் | kari-kālaṉ n. <>id. +. A Cōḻa king of very great renown, whose achievements, and fame have been sung by several poets, and who flourished in the last Sangam age, so called because he became a cripple in his boy hood on account of his legs being charred by accidental burns ; சோழருட் பிரபலம்பெற்ற ஒருவன். இச்சக்கரமே யளந்ததால்...கரிகாலன் கானெருப்புற்று (பட்டினப். தனிப்பா.). |
கரிகை | karikai n. <>kharikā. Red musk, one of 5 kinds of kastūri, q.v.; செந்நிறமுள்ள கஸ்தூரி. (பதார்த்த.1081.) |
கரிச்சக்காய் | kariccakkāy n. cf. U. kāju+. See கர்ச்சூரிக்காய். . |
கரிச்சட்டி | kari-c-caṭṭi n. <>கரி1+. Begrimed, smutty pot; கரிப்பானை. (J.) |
கரிச்சால் | kariccāl n. prob. கரிசல். See கரிசலாங்கண்ணி. (W.) . |
கரிச்சான் 1 | kariccāṉ n. <>கரு-மை. See கரிக்குருவி. . |
கரிச்சான் 2 | kariccāṉ n. cf. கரிச்சால். See கரிசலாங்கண்ணி. . |
கரிச்சான்பூடு | kariccāṉ-Pūṭu, n. <>கரிச்சான்2 +. See கரிசலாங்கண்ணி. (மலை.) . |
கரிச்சோளம் | kari-c-cōḷam n. <>கரி1+. A black variety of millet of Hosur grown for fodder; கருஞ் சோளவகை. (G. Sm. D. I. i, 220.) |
கரிசங்கு | karicaṅku n. Temporary roof of coconut leaves put up in an Indian raft for protection against inclemencies of weather; தோணியின்மேற் கட்டுந் தென்னங் கீற்று. (J.) |
கரிசண்ணி | karicaṇṇi n. prob. giri-karṇī. White-flowered Mussel-shell Creeper. See வெள்ளைக்காக்கணம். (W.) . |
கரிசல் | karical n. <>கரி2-. 1. Darkness, blackness; கருமை. (W.) 2. Black cotton-soil; |
கரிசலாங்கண்ணி | karicalāṅkaṇṇi n. prob. கரி4-+. A plant, usually found in wet places; கையாந்தகரை. (மலை.) |
கரிசலை | karicalai n. <>id. See கரிசலாங்கண்ணி. (மலை.) . |
கரிசற்காடு | karicaṟ-kāṭu n. <>கரிசல்+. Black soil tract; கரிசலான பிரதேசம். |
கரிசனம் 1 | karicaṉam n.<>கரி5+dašana. Elephant's tusk; யானைக்கோடு. கரிசன மன்னகொங்கை (கந்தபு. தெய்வயா. 87). |
கரிசனம் 2 | karicaṉam n. cf. கரிசலை. Ceylon Verbesina. See பொற்றலைக்கையாந்தகரை. (மலை.) . |
கரிசனம் 3 | karicaṉam n. prob. கரை1-. 1. Tenderness, affection, as of a parent for the child; அன்பு. 2. Affectionate solicitude; concern; interest; |
கரிசனை | karicaṉai n. See கரிசனம்3. . |
கரிசலரங்கண்ணி | karicāraṅkaṇṇi n. prob. கரி4-+. See கரிசலாங்கண்ணி. . |
கரிசாலை | karicālai n. cf. கரிசலை. See கரிசலாங்கண்ணி. (W.) . |
கரிசு 1 | karicu n. <>கரிது <>கரு-மை. 1. Fault, blemish; taint; குற்றம். வினை கரிசறுமே (தேவா. 129, 1). 2. Sin; |
கரிசு 2 | karicu n. See கரிசை. (W.) . |
கரிசை | karicai n. <>T. garise. [K. garase.] 1. Measure of capacity = 400, approximately 185 cu.ft. 320. நானூறு மரக்காலளவு. 2. A measure of capacity = 64 mūṭṭai of 48 paṭi each; |
கரிஞ்சம் | karicam n. <>krauca. 1. A bird celebrated by poets for its staunch attachment to its mate and held up as a model of love which bears no separation ; அன்றில் கரிஞ்சமென் றுள்ள பேர் வியூகமும் (பாரத. ஆறாம்போ. 5). |
கரிண்டு | kariṇṭu n. Hedge Caper shrub. See சிறுகத்திரி. (L.) . |
கரிணி 1 | kariṇi n. (சூடா.) 1. Mountain; மலை. 2. Mountain cave; |
கரிணி 2 | kariṇi n. <>karinī. 1. Female elephant; பெண்யானை. 2. Elephant; |