Word |
English & Tamil Meaning |
---|---|
கரியமான் | kariya-māṉ n. <>id.+.=[M. Karimān.] Indian antelope, black buckhaving a dark back, Antilope bezortica; கறுப்புமான். |
கரியமிலவாயு | kari-y-amila-vāyu n. <>கரி1+amla+. Carbon dioxide; வாயுவகை. |
கரியர் | kariyar n. <>கரி1. Witnesses; நடுச்சொல்வோர். கரியரோ வேண்டா (பழ.148). |
கரியல் | kariyal n. <>கரு-மை. 1. Tree or plant stunted and grown blackish; வளராத மரம். (J.) 2. A kind of cloth; |
கரியல்வடலி | kariyal-vaṭali n. <>கரி2-+. Young stunted palmyra having dried leaves on it; பனங்கருக்கு. (J.) |
கரியவன் 1 | kariyavaṉ n. <>கரு-மை. 1. Dark man; கரியநிறமுடையவன். 2. Viṣṇu; 3. Indra; 4. Saturn; 5. Robber, thief; |
கரியவன் 2 | kariyavaṉ n. <>கரி7. One who gives evidence as witness; நடுச்சொல்வோன். (பிங்.) |
கரியார் 1 | kariyār n. <>கரு-மை. 1. People who are dark complexion; கருநிறமுடையார். 2. Degraded people; |
கரியார் 2 | kariyār n. <>கரி7. Witnessess; சான்று கூறுவோர். வன்றொண்டர்க் காவணங் கரியார் முன்பு காட்டவல்லார் (மருதூ. 11). |
கரியான் | kariyān n. <>கரு-மை. Horse, of the black coloured variety; குதிரைவகை. (அசுவசா. 152). |
கரில் | karil n. <>id. 1. Fault, defect; குற்றம். 2. Cruelty, tyranny, severity; 3. Pungency; |
கரிவாகனன் | kari-vākaṉaṉ n. <>karin+. 1. Aiyanār, who rides on an elephant; ஐயனார். 2. Indra, who rides on a white elephant; |
கரிவாளன்கோலா | karivāḷaṉ-kōlā n. <>கரு-மை+ Garfish, bluish green, attaining 3 1/2 ft. in length, Belone choram; கடல்மீன்வகை. |
கரிவாளை | kari-vāḷai n. <>id. +. Large herring-like sea-fish, bluish green, attaining 12ft. in length Cnirocentrus dorab (F.N.); ஒருவாகைப் பெரிய கடல்மீன். |
கரிவைரி | kari-vairi n. <>id. +. A prepared arsenic; See வெள்ளைப்பாஷாணம். (சங். அக.) . |
கரிஜி | kariji n. [T. garaji, K. garaje.] Second half of some titīs and first half of some others, the 5th karaṇa; கரசை என்ற கரணம். |
கரீத்து | karīttu n. <>U. kharīd. Net price; அசல்விலை. (C.G.) |
கரீத்துபட்டி | karīttu-paṭṭi n. <>id. +. Invoice; கைச்சாத்து. (C.G.) |
கரீப்பு | karīppu adj. <>U. garīb. Poor, indigent; எளிய. (C.G.) |
கரீரம் | karīram n. <>karīra. 1. Large boiler, water-jar; மிடா. (பிங்.) 2. Aquarius, the 11th sign of the Zodiac; 3. West Indian Pea Tree; See அகத்தி. (திவா.) 4. Babul. See கருவேல். (மலை.) 5. Sprout, shoot; 6. Shoot of the bamboo; 7. Root of an elephant's tusk; |
கரு 1 | karu n. <>கரு-மை. 1. Dark colour; கறுப்பு. (தேவா. 10, 1.) 2. Colour tint, tinge; 3. Dunghill; |
கரு 2 | karu n. cf. கருக்கு. Prong, barb, tine, spike; ஆயுதப்பல். கருவாணையுற (அருட்பா, ii, அறநிலை. 1). |
கரு 3 | karu n. <>garbha. 1. [M. karu.] Foetus, embryo; கருப்பம். மகளிர் கருச்சிதைந்தோர்க்கும் (புறநா. 34, 2). 2. Yolk of an egg; 3. Egg, germ; 4. Body; 5. Birth; 6. Child; 7. The yong of an animal; 8. [M. karu.] Mould, matrix; 9. Efficient cause; 10. Middle; 11. Substance, contents; 12. Foundation, basement; 13. Characteristic regional features of the five tracts; 14. Ingredients for magical preparations employed in aṭṭakarumam; 15. Atom, electron; 16. Genius, ingenuity; |
கருக்கட்டான் | karukkaṭṭāṉ n.cf. கரிக்கட்டான். Jagged Jujube. See கருக்குவாய்ச்சி. . |
கருக்கட்டு - தல் | karu-k-kaṭṭu- v. intr. <>கரு3+. 1. To make a mould; உலோகத்தால் உருவம் வார்ப்பதற்கு அச்சுக்கரு அமைத்தல். 2. To become dense with watery vapour, as clouds; |