Word |
English & Tamil Meaning |
---|---|
கருக்கண்ணி | karukkaṇṇi n. Clerodendron, m.sh., Clerodendron infortunatum; வெள்ளைக்கண்ணி. |
கருக்கம் | karu-k-kam n. prob. கரு1-+kha. Rain-cloud; கார்மேகம். கருக்கமெல்லாங் கமழும் பொழில் (தேவா, 884, 8) |
கருக்கரிவாள் | karukkarivāḷ n. <>கருக்கு+அரிவாள். Sickle with serrated edge; பற்கள் உள்ள அரிவாள். |
கருக்கரை - தல் | karu-k-karai- v. intr. <>கரு3+. To miscarry; கருப்பஞ்சிதைத்தல் |
கருக்கல் | karukkal n. <>கருகு-. 1. Darkness; இருள். அமாவாசைக் கருக்கல். (W.) =[M. Karukkal.] 2. Twilight, darkness before dawn; 3. Cloudiness; 4. Sunburnt paddy crop; 5. See கருக்கல்நெல். (W.) |
கருக்கல்நெல் | karukkal-nel n. <>கருக்கல்+. Thin corn of paddy, not fully matured; மணிபிடியாத நெல். Loc. |
கருக்கலிடு - தல் | karukkal-iṭu- v. intr. <>id. +. To become dark with clouds, as the sky; அடர்த்தியான மந்தாரமாதல். வானங் கருக்கலிட்டிருக்கிறது. Colloq |
கருக்கழி - தல் | karukkaḻi- v. intr. <>கருக்கு + அழி. 1. To lose sharpness, as the edge of a cutting instrument; கூர்மழுங்குதல். (W.) 2. To lose freshness, as cloth; |
கருக்காப்பாரை | karukkāppārai n. Horsemackerel, silvery, Caraux sansun; கடல்மீன் வகை. |
கருக்காம்பாறை | karukkām-pāṟai n. Tunny-fish. See இரத்தசூறை. . |
கருக்காமரம் | karukkā-maram n. <>கருக்கு+. cf. கருக்குத்தாமரம். Jagged Jujube. See கருக்குவாய்ச்சி. . |
கருக்காய் | karu-k-kāy n. <>கரு3+. [M. karikku.] 1. Young and immature fruit; பிஞ்சு. கருக்காய் கடிப்பவர்போல் (திவ். திருவிருத். 64). 2. See கருக்கல்நெல். Colloq. |
கருக்கானபணம் | karukkāṉa-paṇam n. <>கருக்கு+. Newly minted money; புதுநாணயம். (W.) |
கருக்கானவன் | karukkāṉavaṉ n. <>id. +. 1. Straightforward man; ஒழுங்குள்ளவன். Colloq. 2. Strict man; 3. Man of guile; |
கருக்கிக்கொடு - த்தல் | karukki-k-koṭu- v. intr. <>கருக்கு-+. To cook food, as slops, and give it to a patient, as diet; பத்தியத்துக்குக் கஞ்சி முதலியன காய்ச்சிக்கொடுத்தல். (W.) |
கருக்கிடு - தல் | karukkiṭu- v. <>கருக்கு+tr. To grind, whet, sharpen edge; See கருக்கோடு-. Madr. கூர்மையாக்குதல். (W.)--intr. |
கருக்கிடை | karu-k-kiṭai n. <>prob. கரு3+. Counsel, consideration; ஆலோசனை. (யாழ். அக.) |
கருக்கு - தல் | karukku- 5 v. tr. Caus. of கருகு-. 1. To burn, scorch, tan, darken by heat; கருகச்செய்தல். 2. To toast, fry, parch, boil; 3. To burn up, consume; 4. To harass; to abuse; |
கருக்கு | karukku n. [T. karuku, M. karukku.] 1. cf. கரு2. Teeth of a saw, of a sickle; sharp edge of a newly ground cutting instrument; ஆயுதப் பற்கூர். 2. Jagged edge of the palmyra leaf stalk; 3. Jagged indentation of leaves; 4. Sharpness; 5. Keenness of intellect; 6. Strictness, accuracy, correctness; 7. External rind of palmyra fruit which dries and peels off in flakes; 8. See கருக்குக்கஷாயம் 9. Narcotic drug, as hemp; 10. Engraving, carving embossed work; 11. Newness, freshness; 12. Neatness, tidiness; 13. Beauty; |
கருக்குக்கஷாயம் | karukku-k-kaṣāyam n. <>கருக்கு +. Decoction in water of several charred drugs; பலமருந்துச் சரக்கை கருக்கி காய்ச்சிய கஷாயம். Colloq. |
கருக்குச்சுருட்டு | karukku-c-curuṭṭu n. prob. id.+. Guilefulness, crookedness of mind; வஞ்சகம். (W.) |
கருக்குடி | karukkuṭi n. Soap; சவர்க்காரம். (W.) |
கருக்குத்தாமரம் | karukkuttāmaram n. <>கருக்கு+. cf. கருக்காமரம். See கருக்குவாய்ச்சி. (M.M.) . |