Word |
English & Tamil Meaning |
---|---|
கருக்குப்பட்டு | karukku-p-paṭṭu n. prob. கருக்கு-+வட்டு. A kind of cake fried in ghee; ஒருவகைப் பணிகாரம். |
கருக்குப்பீர்க்கு | karukku-p-pīrkku n. <>கருக்கு+. Sponge-goud,s. tr., Luffa acutangula; பீர்க்குவகை. |
கருக்குமட்டை | karukku-maṭṭai n. <>id.+. Stem of a palmyra-leaf with the sharp jagged edges; கருக்குள்ள பனைமட்டை. |
கருக்குமீசை | karukku-mīcai n. <>id.+. Curled moustache; முறுக்கிய மீசை. |
கருக்குவராகன் | karukku-varākaṉ n. <>id.+. New pagoda coin on which the figures are well defined; புதுநாணயம்.(w.) |
கருக்குவாய்ச்சி | karukku-vāycci n. <>id.+. Jagged Jujube, m. tr., Zizyphus trinervia; மரவிசேடம். (L.) |
கருக்குவாய்ப்படு - தல் | karukku-vāy-p-paṭu- v.intr. <>id. +. To become sharpedged, as a cutting instrument; ஆயுதவலகு கூர்மைப்படுதல். (W.) |
கருக்குவாள் | karukku-vāḷ n. <>id.+. Sword with a sharp edge; கூரிய வாள். கருக்குவாளருள்செய்தான் (தேவா.135, 8). |
கருக்குவாளி | karukku-vāḷi n. <>id.+. See கருக்குவாய்ச்சி. . |
கருக்குவிடு - தல் | karukku-viṭu- v. intr. <>id.+. See கருக்கோடு-. Colloq . |
கருக்குவேலை | karukku-vēlai n. <>id.+. Work in stone or metal, raised work, basrelief, fretwork; சிற்பவேலை. (w.) |
கருக்குவை | karukkuvai n. Holly-leaved berried spindle tree, s. tr., Salacia prinoides; சிறிய மரவிசேடம். (L.) |
கருக்குழி | karu-k-kuḻi n. <>கரு3+. Womb; கருப்பாசயம். கருக்குழிவாய்ப்படுந் தொல்லைச்சென்மம் (மறைசை.32). |
கருக்கூட்டு - தல் | karu-k-kūṭṭu- v. intr. <>id.+. See கருக்கட்டு2. . To scheme, contrive, plan; |
கருக்கூடு | karu-k-kūṭu n. <>id.+. Ovary; சினைப்பை. (W.) |
கருக்கொள்(ளு)தல் | karu-k-koḷ- v. intr. <>id.+. To conceive; to be impregnated; to get fecundated, as animals; to get filled, as clouds with water; கர்ப்பமடைதல். |
கருக்கோடு - தல் | karukkōṭu- v. intr. <>கருக்கு+ஒடு-. To appear, as a young growth, as the soft hair on a young man's upper lip; மீசை அரும்புதல். Colloq. |
கருகல் | karukal n.<>கருகு-. 1. Charred rice or curry, in cooking; சோறுகறிகளின் காந்தல். Colloq. 2. Dried betel leaves; grain or other vegetation, scorched or blackened by the sun; 3. State of being partially charred or over-roasted; 4. Dusk of the evening or of the dawn; 5. Obscurity in language, ambiguity in meaning considered as a defect; 6. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.; |
கருகற்புண் | karukaṟ-puṇ n. <>கருகல்+. Healed or dried sore; ஆறின புண். (W.) |
கருகு - தல் | karuku- 5v. intr.<>கரு-மை. 1. To be scorched, scarred; to blacken by fire or the sun; to be tanned, as the face; நிறங்கறுத்தல். ஒளிகருகா (பாரத. அருச். தீர்த். 5). 2. To turn brown, to wither from lack of water, as plants; 3. To become dark, grow dim; to deepen into night, as the shades of evening twilight; |
கருகும்மெனல் | karukummeṉal n. See கருங்கும்மெனல். . |
கருகுமணி | karuku-maṇi n. <>கருகு-+. String of small black beads with a pendant in the centre, worn close-fittingly around the neck by girls and young women generally; மகளிர் உட்கழுத்தில் அணியும் கறுப்பு மணிவகை. |
கருகுமாலை | karuku-mālai n. <>id. +. Twilight, dim light of the evening; மாலையில் தோன்றும் மங்கல் வெளிச்சம். (W.) |
கருகூலம் | karukūlam n. [M. karikōlam.] Treasure-house; See கருவூலம். கருகூலத்து...தேடிவைத்த கடவுண்மணியே (மீனாட். பிள்ளைத் முத்த. 1) |
கருங்கடல்வண்ணன் | karu-ṅ-kaṭal-vaṇ-ṇaṉ n. <>கரு-மை+. 1. Viṣṇu, whose complexion is as dark as the colour of the deep sea; திருமால். (திவா.) 2. Aiyanār; |
கருங்கடுக்காய் | karu-ṅ-kaṭukkāy n. <>id.+. Black variety of chebulic myrobalan; கறுப்புக் கடுக்காய். (பதார்த்த. 971.) |
கருங்கண் | karu-ṅ-kaṇ n. <>id.+. Evil eye; திருஷ்டிதோஷம். Loc. |
கருங்கண்ணி | karu-ṅ-kaṇṇi n. <>id. +. 1. Black-eyed woman; கரிய கண்களையுடையாள். மையார் கருங்கண்ணி (திவ். திருவாய். 9, 4, 1). 2. A kind of fish; 3. A species of cotton, Gossypium obtusifolium; |