Word |
English & Tamil Meaning |
---|---|
கருங்குருவி | karu-ṅ-kuruvi n.<>id.+. See கரிக்குருவி. கருங்குருவி யெந்நாளுங் காக்கைக் கொளித்தே (திருவாலவா. 60, 1). |
கருங்குவளை | karu-ṅ-kuvaḷai n. <>id.+. 1. Blue Nelumbo, Pontederia monochoria vaginalis; குவளைவகை. 2. Blue Indian waterlily. See நெய்தல். (குறிஞ்சிப். 84, உரை.) |
கருங்குளவி | karu-ṅ-kuḷavi n. <>id.+. A species of wasp; குளவிவகை. கருங்குளவிச் சூரைத்துற் றீச்சங் கனிபோல் (தனிப்பா. i, 110,50). |
கருங்குறுவை | karu-ṅ-kuṟuvai n.<>id.+. A dark variety of paddy maturing in three months; முன்றுமாதத்தில் விளையும் ஒருவகைநெல். |
கருங்குன்றி | karu-ṅ-kuṉṟi n. <>id.+. 1. Black dhal. See காலியாந்துவரை. (மூ.அ.) . 2. A black species of Crab's-eye, Abrus precalorius melanospermus; |
கருங்கூத்து | karu-ṅ-kūttu n. <>id.+. Drama of a very low order; இழிவான நாடகம். முதுபார்ப்பான் வீழ்க்கைப்பெருங் கருங்கூத்து (கலித் 65, 29). |
கருங்கெண்டை | karu-ṅ-keṇṭai n. <>id.+. Bitter carp, silvery, attaining 5 in. in length, Barbus chola; ஆற்றுமீன் வகை. |
கருங்கேசம் | karuṅkēcam n. Bell-metal; வெண்கலம். (மூ.அ.) |
கருங்கை | karu-ṅ-kai n. <>கரு-மை+. 1. Brawny hand of labour, as of smiths; வலியையுடைய கை. கருங்கைக் கொல்லர் (சிலப். 5இ 29). 2. Hand of slaughter; |
கருங்கையான் | karu-ṅ-kaiyāṉ n. <>id.+. See கரிசலாங்கண்ணி. (சங். அக.) . |
கருங்கொக்கு | karu-ṅ-kokku n.<>id. +. A dark kind of paddy-bird; கொக்குவகை. (பதார்த்த. 889.) |
கருங்கொட்டி | karu-ṅ-koṭṭi n. <>id. +. An aquatic plant, Aponogeton; கொட்டிவகை. (W.) |
கருங்கொடி | karu-ṅ-koṭi n. <>id.+. 1. A kind of running plant that yields berries; கொடிவகை. (W.) 2. One of the two chief varieties of betel; |
கருங்கொண்டல் | karu-ṅ-koṇṭal n. <>id. +. South-east wind; தென்கீழ்காற்று. (W.) |
கருங்கொல் | karu-ṅ-kol n. <>id. +. Iron; இரும்பு. (சூடா.) |
கருங்கொல்லன் | karu-ṅ-kollaṉ n.<>id. +. Blacksmith; கருமான். |
கருங்கொள் | karu-ṅ-koḷ n. <>id.+. See கருங்காணம். (W.) . |
கருங்கொன்றை | karu-ṅ-konṟai n.<>id.+. Siamese Tree Senna, m. tr., Cassia siamea; மஞ்சட்கொன்றை. (B.) |
கருங்கோழி | karu-ṅ-kōḻi n. <>id. +. [M.kariṅgoḻi.] Fowl of a black variety; கறுப்புக் கோழி. (பதார்த்த. 869.) |
கருங்கோள் | karu-ṅ-kōḷ n. <>id. +. Rāhu, the ascending node; இராகு. (W.) |
கருச்சி - த்தல் | karucci- 11 v. intr. <>garj. To roar, as a wild beast, a warrior, a thunder cloud. See கர்ச்சி-. Colloq. . |
கருச்சிதம் | karuccitam n. <>garjita. Roaring; கர்ச்சிக்கை. (W.) |
கருசனை | karucaṉai n. See கரிசனை. (J.) . |
கருஞ்சரக்கு | karu--carakku n. <>கரு-மை+ Grains, as paddy, millet, etc. See கூலம். (சிலப். 5, 23, அரும்.) . |
கருஞ்சனம் | karucaṉam n. cf. grjana. Horse-radish tree. See முருங்கை. (பிங்.) . |
கருஞ்சாதி | karu--cāti n.<>கரு-மை+. Low caste, dark and degraded; கீழ்மக்கள். (W.) |
கருஞ்சாந்து | karu--cāntu n. <>id.+. Clay used as mortar for building; குழைசேறு. (தைலவ. தைல.) |
கருஞ்சாமை | karu--cāmai n.<>id.+. A species of Little millet; சாமைவகை. |
கருஞ்சாயவேர் | karu--cāya-vēr n. <>id.+. Madder root; சாயவேர் வகை. (W.) |
கருஞ்சார் | karu--cār n. <>id.+. Hipjoint; அரைப்பொருத்து. Loc. |
கருஞ்சாரை | karu--cārai n. <>id.+. Black Rat-snake, Zaoccys mucosus; சாரைப் பாம்புவகை. |
கருஞ்சாளை | karu--cāḷai n. <>id.+. A dark, inferior kind of fish; ஒருவகை மீன். (W.) |
கருஞ்சிலந்தி | karu--cilanti n. <>id.+. Small-leaved Golden-blossomed Pear tree, m. tr., Ochna wightiana; ஒருவகைமரம். (L.) |
கருஞ்சிலை | karu--cilai n. <>id.+. Black rock; கருநிறக்கல். (W.) |
கருஞ்சிவதை | karu--civatai n.<>id.+. A kind of Indian galapee; ஒருவகைச் செடி. (பதார்த்த. 1062.) |
கருஞ்சிவப்பு | karu--civappu n. <>id.+. Dark red colour; கருமைகலந்த செந்நிறம். Colloq. |
கருஞ்சிறைப்பறவை | karu--ciṟai-p-paṟa-vai n.<>id.+. Peafowl. See மயில். கருஞ்சிறைப்பறவையூர்திக் காமரு காளை தான்கொல் (சீவக. 1261). . |