Word |
English & Tamil Meaning |
---|---|
கருடப்பச்சை | karuṭa-p-paccai n. <>id.+. 1. A kind of emerald; ஒருவகை மரகதம்.குணமூன்றாங் கருடப்பச்சைக்கு (திருவிளை. மாணிக். 66). 2. See கருடக்கல். (W.) |
கருடப்பார்வை | karuṭa-p-pārvai n. <>id.+. 1. Keen, penetrating look; கூரிய பார்வை. (J.) 2. Squint-eye; 3. Look that neutralises poison; |
கருடப்பாலை | karuṭa-p-pālai n. <>id.+. India-rubber vine, l.cl., Cryptostegia grandiflora; கொடிவகை. (L.) |
கருடபக்கம் | karuṭa-pakkam n.<>id. +. (Nāṭya.) A kind of gesticulation by the hand; ஒருவகை நிருத்தக்கை. (சிலப். 3, 12, , கீழ்குறிப்பு.) |
கருடபஞ்சமி | karuṭa-pacami n.<>id.+. Austerity practised on the fifth day of the bright fortnight of āvaṇi by women whose husbands are living; ஆவணிமாதத்துச் சுக்கிலபட்ச பஞ்சமியில் சுமங்கலிகளாற் கொண்டாடப்படும் விரதம். |
கருடபஞ்சாக்கரம் | karuṭa-pacākkaram n. <>id.+. Mantra of five letters invoking karuṭaṉ; ஜந்தெழுத்தாலாகிய கருடமந்திரம். (W.) |
கருடபட்சிக்கல் | karuṭa-paṭci-k-kal n. <>id.+. See கருடக்கல். (W.) . |
கருடபாவனை | karuṭa-pāvaṉai n. <>id.+. See கருடத்தியானம். கருடபாவனைபோலப் பொய்யாயினும் (சிவசம. 61). . |
கருடபாஷாணம் | karuṭa-pāṣāṇam n. <>id.+. A species of arsenic; ஒருவகைப் பாஷாணம். (W.) |
கருடபுராணம் | karuṭa-purāṇam n. <>id.+. A chief Purāṇa, one of Patiṉen-purāṇam, q.v.; பதினெண்புராணத்தொன்று. |
கருடர் | karuṭar n. <>id. A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்து ளொருவர். (திவா.) |
கருடவாகனன் | karuṭa-vākaṉaṉ n. <>id.+ vāhana. Viṣṇu who rides on karuṭan; திருமால் கருடவாகனனு நிற்க (திவ். திருமாலை, 10). |
கருடவித்தை | karuṭa-vittai n. <>id. +. 1. Mantras associated with karuṭaṉ, especially efficacious for snake-bite; பாம்பின் விஷத்தை நீக்கும் மாந்திரிகம். (W.) 2. Art of charming away the poison of snake-bite by appropriate incantations, the charmer imagining himself to be karuṭaṉ for the nonce; |
கருடன் | karuṭaṉ n. <>garuda. 1. A mythical bird, king of the feathered race, enemy of the serpent race, vehicle of Viṣṇu, and the son of kāšyapa and Vinatā; வைனதேயன். 2. Whiteheaded kite, sacred to Viṣṇu, Haliastur indus; 3. A climbing shrub, Bryonia epigcea; |
கருடன்கிழங்கு | karuṭaṉ-kiḻaṅku n. <>id.+. Indian Birthwort. See பெருமருந்து, பாம்பு மஞ்சுங் கருடன் கிழங்கதனைக் கண்டு (பதார்த்த. 425). . |
கருடன்சம்பா | karuṭaṉ-campā n. <>id.+. A superior kind of paddy, red, white, yellow, maturing in five months; ஒருவகைச் சம்பாநெல். |
கருடாஞ்சனம் | karuṭācaṉam n. <>id.+ ajana. Eye-salve for cases of snake-bite or apoplexy; விஷந்தீர்க்கக் கண்ணிலிடும் ஒரு மருந்து. (W.) |
கருடாரூடன் | karuṭārūṭaṉ n. <>id.+ ā-rūdha. Viṣṇu, in His posture of sitting on karuṭaṉ as vehicle; கருடன்மேல் வீற்றிருக்குந் திருமால். (W.) |
கருடி | karuṭi n. <>T.garidi. [K. garudi] 1. Fencing; சிலம்பம். 2. Fencing-school. See கரடிக்கூடம். Colloq. |
கருடிவித்தை | karuṭi-vittai n. <>id.+. Art of fencing; சிலம்பம். Colloq. |
கருடோற்சவம் | karuṭōṟcavam n. <>garuda+ut-sava. Festival in which viṣṇu seated on karuṭan appears in procession; திருமால் கருடாரூடராய்க் காட்சிகொடுக்கும் திருநாள். |
கருணம் | karuṇam n. <>karṇa. Ear; காது கவரிக்கண்ணி கருணமூலத்து வைத்தான் (சூளா. கல்யா. 105). |
கருணன் | karuṇaṉ n. <>id. 1. karṇa. See கன்னன். அருண வெங்கதி ராயிரத்தவ னன்பினாலுதவும் கருணனும் (பாரத. பதினாறாம். 37). . 2. A shorter form of the name of Kumbha-Karṇa, a brother of Rāvaṇa; |
கருணா 1 | karuṇā n. <>karuṇā. 1. (As the first word in compound words.) See கருணை1. கருணாமூர்த்தி. . 2. (Buddh.) Grace, one of the five kinds of pāvaṉai,q.v.; |
கருணா 2 | karuṇa n. <>U. karnā. Large brass trumpet which sounds the bass; ஒருவகை வாச்சியம். (W.) |
கருணாகடாட்சம் | karuṇā-kaṭāṭcam n. <>karuṇā+. Gracious look; கருணையோடுகூடிய கடைக்கண் பார்வை. Colloq. |