Word |
English & Tamil Meaning |
---|---|
கருணாகரன் | karuṇākaraṉ n. <>id.+ā-kara. God as the storehouse of grace; கருணைக்கு இருப்பிடமான கடவுள். நஞ்சமுது செய்தாய் கருணாகரனே (திருவாச. 6, 28). |
கருணாடகம் | karuṇāṭakam n. prob.கரு-மை+நாடு+அகம். 1. Kanarese country and language. See கன்னடம். . 2. (Mus.) A melody type; |
கருணாநிதி | karuṇā-niti n. <>karuṇā+. God as the highest repository of grace; அருளுக்கு இருப்பிடமானவன். |
கருணாமூர்த்தி | karuṇā-mūrtti n. <>id.+. God as Grace personified; அருளுருவானவன். |
கருணாலயன் | karuṇālayaṉ n.<>id.+ā-laya. God, the storehouse of grace; அருளுக்கு நிலைக்களமானவன். கடைப்பட்டேனை யாண்டுகொண்ட கருணாலயனை (திருவாச.27,1). |
கருணி | karuṇi n. prob. கருள். 1. Hill, mountain; மலை. (W.) 2. Cave, cavern; |
கருணிகை | karuṇikai n. <>karṇikā. Pericarp of the lotus, germ or rudiment of the fruit; தாமரைப்பொகுட்டு. (W.) |
கருணீகம் | karuṇīkam n. <>karaṇa. [T.karaṇikamu.] Office of village accountant or karṇam; கிராமக்கணக்குவேலை. |
கருணீகன் | karuṇīkaṉ n. <>id. 1. Village accountant; கிராமக்கணக்கன். கடுகை யொருமலையாகக்... காட்டுவோன் கருணீகனாம் (அறப். சத.86). 2. A South Indian caste of accountants; |
கருணை 1 | karuṇai n. <>karuṇā. Compassion, grace, mercy, benignity; கிருபை. மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் (திருவாச. 2, 107). |
கருணை 2 | karuṇai n. <>karuṇa. (Rhet.) Sentiment of compassion, one of nava-racam,q.v.; நவரசத்தொன்றாகிய அவலச்சுவை. (திவா.) |
கருணை 3 | karuṇai n. <>கரணை. 1. Elephantyam. See காறுகருணை. . 2. A tuberous-rooted herb. See காறாக்கருணை. (பதார்த்த. 1492.) |
கருணைப்பலா | karuṇai-p-palā n. <>id.+. See காறாக்கருணை. . |
கருணைமறம் | karuṇai-maṟam n. <>karuṇā+. Reformative punishment, as an act of divine grace; கருணையாற் செய்யும் நிக்கிரகம். அக்கருணைமறமாகிய செய்கை மாறி (சி.போ. பா. 8, 1, பக். 174). |
கருத்தபம் | karuttapam n. <>gardabha. Ass; கழுதை. |
கருத்தமம் | karuttamam n. <>kardama. Mire; சேறு. |
கருத்தமன் | karuttamaṉ n. <>Kardama. 1. A Piracāpati, one of 21; 21 பிரசாபதிகளுள் ஒருவன் (கூர்மபு. பிருகுவா.6.) |
கருத்தரி - த்தல் | karu-t-tari- v. intr. & tr <> கரு3+. To be gravid, to conceive; சூல்கொள்ளுதல். |
கருத்தளவு | karuttaḷavu n. <>கருத்து+அளவு. See கருத்தளவை. . |
கருத்தளவை | karuttaḷavai n. <>id.+அளவை. (Log.) Inference; அனுமானப்பிரமாணம் பிரத்தியங் கருத்தளவென்ன (மணி. 29,48). |
கருத்தன் | karuttaṉ n. See கர்த்தா. கருவி காரியங் கருத்தன் (நன். 290). . |
கருத்தா | karuttā n. <>kartā.nom. One who is the author of an act; doer; agent. See கர்த்தா. கருவி கருத்தா வுடனிகழ்வு (நன் 297). . |
கருத்தாவாகுபெயர் | karuttā-v-āku-peyar n. <>id.+. (Gram.) Metonymy, where the doer is put for the work done, e.g., திருவள்ளுவர் for the குறள் he has composed; கருத்தாவின் பெயரைக் காரியத்திற்கு வழங்கும் ஆகுபெயர். (நன். 290, விருத்.) |
கருத்தாளி 1 | karuttāḷi n. <>கருத்து+ஆள்-. 1. Person of genius, judgment, discrimination, acumen, penetration, discernment; புத்திசாலி. (W.) 2. One who is careful, industrious, diligent; |
கருத்தாளி 2 | karuttāḷi n. <>kartā+ஆள-. See கர்த்தாளி. அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி. . |
கருத்து | karuttu n. <>கருது-. [M. karuttu.] 1. Object, design, intention, purpose; நோக்கம். திருவுளத்துக் கருத்தெதுவோ (பாரத. கிருட்டி.32.) 2. Gist, substance or pith of a matter; 3. Opinion, notion, idea, doctrine; 4. Attention; earnestness; 5. Wish, desire, inclination; 6. Discrimination, judgment; 7. Agreement; 8. Mind; 9. Good, benefit, use; 10. Will, determination; 11. Self-esteem; |