Word |
English & Tamil Meaning |
---|---|
கமங்கட்டு - தல் | kamaṅ-kaṭṭu- v. intr. <>கமம்2+. To cultivate one's own farm; சொந்த நிலத்தில் விவசாயஞ்செய்தல். (J.) |
கமசி | kamaci n. <>கம்பி+அச்சு. See கமிச்சு. Loc. கமிச்சு.. |
கமஞ்சூல் | kama-cūl n. <>கமம்1 +. Cloud, full of moisture; மேகம். வளங்கெழு கமஞ்சூல் (பதிற்றுப்.81, 2). |
கமடம் | kamaṭam n. <>kamaṭha. Turtle, tortoise; ஆமை மந்தரத்தினை . . . கமடமாய் முதுகினிற் சுமந்தான் (பாகவ, மாயவனமி. 29). |
கமடாதனம் | kamaṭātaam n. <>id. + ஆதனம். A raised wooden board shaped like a tortoise used as a seat while meditating; கூர்மாசனம். இருந்து கமடாதனத்திலே (சைவச. பொது. 61). |
கமண்டலம் | kamaṇṭalam-v-iḷanīr n. <>kamaṇdalu. See கமண்டலு. தண்டங் கமண்டலங் கொண்டு (பழம. 24). . |
கமண்டலவிளநீர் | kamaṇṭala-v-iḷanīr n. <>id. +. Large and tender coconut containing enough milk of fill a kamaṇṭalam; ஒருகமண்டலமளவு நீர்தரக்கூடிய இளநீர்வகை. (W.) |
கமண்டலு | kamaṇṭalu n. <>kamaṇalu. A vessel for holding water, used by ascetics; கரகம். கமண்டலுவி னன்னீர் (கம்பரா. அகத்திய. 48). |
கமத்தொழில் | kama-t-toḻil n. <>கமம்2 +. Tillage, cultivation; விவசாயம். (J.) |
கமம் 1 | kamam n. Fullness, entirety; நிறைவு. (தொல். சொல். 355.) |
கமம் 2 | kamam n. perh. karman. (J.) 1. Cultivation, agriculture; விவசாயம். 2. Field, farm; |
கமம்புலம் | kamam-pulam n. கமம்2 +. Lands and fields. நிலழம்புலமும். (J.) |
கமர் | kamar n. prob. கவர்2- Crack, chasm, cleft in the ground caused by drought; நிலப்பிளப்பு. (திவா.) |
கமரதம் | kamaratam n. Black Nightshade. See மணித்தக்காளி. (மலை.) . |
கமரிப்புல் | kamari-p-pul n. 1. Poa malabarica; புல்வகை. 2 Cleft grass, Festucus indica; |
கமல் | kamal n. Ivory-tree; See வெட்பாலை. (மூ..அ.) . |
கமலக்கண்ணன் | kamala-k-kaṇṇaṉ n. <>kamala +. Viṣṇu, the lotus-eyed; திருமால் (திவா.) |
கமலகுண்டலமாய் | kamala-kuṇṭalam-āy adv. <>id. +. Head foremost; upside down; தலைகீழாய். (J.) |
கமலகோசிகம் | kamala-kōcikam n. <>id. + kōša. (Nāṭya.). A gesture with one hand in which the fingers are so held as to appear like the calyx of a lotus, one of 33 iṇaiyāvinai-k-kai, q.v.; கைகுவித்து ஜந்துவிரலும் அகலவிரித்துக் காட்டும் இணையாவினைக்கை. (சிலப் 3, 18, உரை.) |
கமலத்தேவி | kamala-t-tēvi n. <>id. +. Lakṣmī, whose abode is the pink lotus; இலக்குமி, கமலத்தேவி யென்றே யையஞ் சென்றதன்றே (திருக்கோ.41). |
கமலத்தோன் | kamalattōṉ n. <>id. +. Brahmā; பிரமன். கமலத்தோ னாயுளும் (திவா. 11, 80). |
கமலநிருத்தம் | kamala-niruttam n. <>id. +. A kind of dance; கூத்தின் விகற்பம். (யாழ். அக.) |
கமலம் 1 | kamalam n. <>kamala. 1. Lotus; தாமரை. (திவா.) 2. Water 3. A large number; 4. Circular salver, like a fullblown lotus; 5. Faceted diamond; |
கமலம் 2 | kamalam n. <>கைமூலம். Cow that has lost its calf, but which nevertheless gives milk by other inducements; கன்றிழந்த பசு. Madr. |
கமலமனோகரி | kamala-maṉōkari n. <>kamala-manōharī. A musical mode; ஓர் இராகம். (பரத. இராக. 55.) |
கமலயோனி | kamala-yōṉi n. <>kamala +. Brahmā, the lotus-born; பிரமன். (திவா.) |
கமலரேகை | kamala-rēkai n. <>id. +. Certain lines on the palm of the hand, as interpreted in palmistry. See பதுமரேகை. பசுங்கமலச் சங்கரேகைக் கையைக் காட்டாய் (குற்றா. குற 66, 3). . |
கமலவருத்தனை | kamala-varuttaṉai n. <>id. + vartanā. (Nāṭya.) A gesture with both hands signifying obeisance, consisting in folding one's hands so as to resemble a lotus bud; தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டுப்போலக் கைகளைக் குவிக்கை. (பரிபா. 16, 11, உரை.) |
கமலவல்லி | kamala-valli n. <>id. +. See கமலத்தேவி. . |