Word |
English & Tamil Meaning |
---|---|
கரும்பிலாச்சை | karu-m-pilāccai n. <>id.+. Globe-fish, dull reddish, Tetrodon magaritatus; கடல்மீன்வகை. |
கரும்பிள்ளை | karu-m-piḷḷai n. <>id.+. Crow; காக்கை. அலர்கதிர் கரும்பிளை மடுப்ப (சீவக.1252). |
கரும்பிறப்பு | karu-m-piṟappu n. <>id.+. (Jaina.) Lowest form of existence, in a narakam, one six of kinds of births; நரகசன்மம். கரும்ம்பிறப்புங் கருநீலப்பிறப்பும் (மணி.27, 150). |
கரும்பிறை | karu-m-piṟai n. <>id.+. (W.) 1. Black marble; கரும்பளிங்குக்கல். 2. Black limestone; |
கரும்பு | karumpu n. [K. kabbu, M. karimpu, Tu. karumbu.]. 1. Sugar-cane, a saccharine grass, saccharum afficinarum . கரும்புபோற் கொல்லப் பயன்படுங் கீழ் (குறள், 1078). 2. The seventh nakṣatra; |
கரும்புசம் | karu-m-pucam n. <>கரு-மை+. A kind of black beetle, Apis violacea; ஒருவகைக் கரிய வண்டு. (W.) |
கரும்புடையன் | karu-m-puṭaiyaṉ n. <>id. +. Black wart snake, Acaochordus புடையன் பாம்புவகை. |
கரும்புல் | karu-m-pul n. <>id. +. Palmyrapalm பனை. (மலை.) |
கரும்புள் | karu-m-puḷ n. <>id. +. 1. A kind of black-bettle; வண்டுவகை. (பிங்.) 2. Female beetle; |
கரும்புள்ளி | karu-m-puḷḷi n <>id. +. A kind of venereal disease producing black sports all over the body உடலிற் கரும்புள்ளிகளை உண்டாக்கும் ஒருவகை மேகநோய். (தைலவ. தைல.7, ) |
கரும்புள்ளிக்கல் | karu-m-puḷḷi-k-kal n. <>id. +. A kind of stone containing metal; உலோகதாதுவுள்ள கல்வகை. (W.) |
கரும்புளி - த்தல் | karumpuḷi v. intr. Prob. களிம்பு + புளி-. To become spoiled, as acid food kept in a brass vessel; களிம்பூறுதல். (W.) |
கரும்புற்று | karu-m-purru n. <>கரு-மை +. Black cancer, Melanosis ; கருநிறமுள்ள கிரந்திவகை. (இங். வை.307) |
கரும்புறத்தான் | karu-m-purattāṉ n. <>id. +. 1. Man of a minor caste found in madura and Tinnevelly districts who use the title Pillai; மதுரை திருநெல்வேலி ஐ¤ல்லாக்களில் வசிக்கும் ஒரு சிறுசாதி. (E. T.) 2. Kāppiliyas. See காப்பிலியன். |
கரும்புறத்தோர் | karu-m-puṟattōr n. <>id.+. Hunters who live by chase; விலங்குகளை வேட்டையாடிக் கொன்றுண்ணுஞ் சாதியார். (சீவக. 2751, உரை). |
கரும்புறம் | karu-m-puṟam n. <>id.+. 1. Palmyra-palm. See பனை. (பிங்.) . 2. Blackness; |
கரும்புறா | karu-m-puṟā n. <>id.+. Turtledove, Turtur cambayensis; புறாவிசேடம். (திவா.) |
கரும்பெலாச்சி | karu-m-pelācci n. <>id.+. See கரும்பிலாச்சை. . |
கரும்பேன் | karu-m-pēṉ n. <>id.+. Black spots that form in cloth kept wet for long; ஈரத்தாற் சீலையில் தோன்றுங் கரும்புள்ளி. (J.) |
கரும்பொன் | karu-m-poṉ n.<>id.+. Iron; இரும்பு. கரும்பொ னியல்பன்றி (சீவக.104). |
கருமக்கருத்தன் | karuma-k-karuttaṉ n. <>karman+. (Gram.) See கருமகர்த்தா, 2. (இறை. 18, உரை.) . |
கருமக்கழிபலம் | karuma-k-kaḻi-palam n. <>id.+. Virtue cr merit that expiates sin; பாவத்தைக் கழிக்கும் புண்ணியம். கருமக்கழிபலங் கொண்மினோ (சிலப். 15, 62). |
கருமக்காமம் | karuma-k-kāmam n.<>id.+. Love, that is professed with a purpose, dist. fr. that which is sincerely felt as a natural emotion or passion, Amour de convenance; காரியத்தின்பொருட்டு மேற்கொண்ட பொய்க்காமம். கருமக் காம மல்ல தவண்மாட், டொருமையி னோடாது புலம்பு முள்ளமும் (பெருங். வத்தவ.7, 9). |
கருமக்கோட்பாடு | karuma-k-kōṭpāṭu n.<>id.+. Avowed object; மேற்கொண்ட காரியம். கோசிகன் தான்வந்த கருமக்கோட்பாட்டினைக் கூறுகின்றவன் (சிலப்.13, 56, உரை). |
கருமகர்த்தா | karuma-karttā n. <>id.+. 1. Doer, actor, performer; கருமஞ்செய்பவன். (W.) 2. (Gram.) subject of a sentence in which the predicate is active in form, but passive in sense, as in பசுக்கறந்தது; |
கருமகள் | karu-makaḷ n. <>கரு-மை+. 1. Base, infamous woman; சண்டாளி. கருமக ளிலங் கையாட்டி (திவ். பெரியதி. 4, 5, 5). 2. Crow; |
கருமகன் | karumakaṉ n. prob. karma-kara. Blacksmith; கொல்லன். கருமகக் கம்மியன் (கம்பரா. பம்பா. 37). |
கருமகாண்டம் | karuma-kāṇṭam n. <>karman+. 1. See கர்மகாண்டம். (சி.போ. பா. அவையடக்கம்). . 2. A medical treatise. See கன்மகாண்டம், 1. |