Word |
English & Tamil Meaning |
---|---|
கருமகாண்டி | karuma-kāṇṭi n. <>id.+ kāṇdin. One who performs religious rites and ceremonies enjoined by the Vēdas for the realization of his object; வைதிகக்கிரியைகளைப் பயன்கருதி அனுஷ்டிப்போன். (வேதா. சூ.13.) |
கருமகாண்டிகன் | karuma-kāṇṭikaṉ n. <>id.+. See கருமகாண்டி. (W.) . |
கருமச்சார்ச்சி | karuma-c-cārcci n.<>id.+. See கருமச்சார்பு. (தொல். சொல். 84, உரை.) . |
கருமச்சார்பு | karuma-c-cārpu n. <>id.+. (Gram.) Direct relationship of the nominative of a verb with its object denoted only by the accusative case, as in தூணைச்சார்ந்தான்; இரண்டன் உருபேயேற்ற செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறுஞ்சார்பு. (தொல் சொல். 84, சேனா.) |
கருமசண்டாளன் | karuma-caṇṭāḷaṉ n. <>id.+. A person of high birth who degrades himself by his own vile deeds; மேற்சாதியிற் பிறந்திருப்பினும் இழிவான செய்கையாற் சண்டாளனானவன். Colloq. |
கருமசம் | karuma-cam n. prob. karma-ja. Pipal. See அரசு. (சங். அக.) . |
கருமசேடம் | karuma-cēṭam n. <>karman+. Residue of past karms, the results of which yet remain to be experienced; பல்வேறு அனுபவங்களிற் கொண்டு செலுத்தும் வினைக்குறை. கருமசேடங்க டுய்த்து (திருக்காளத். பு. 32, 73). |
கருமஞ்சரி | karu-macari n. <>khara-majarī. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) . |
கருமஞ்செய் - தல் | karuma-cey- v. intr.<>karman+. To perform funeral rites; உத்தரக்கிரியை புரிதல். Colloq. |
கருமட்டி | karu-maṭṭi n. <>கரு-மை+. A large edible oyster, Ostrea edulis; மட்டிப்பூச்சி வகை. (W.) |
கருமணத்தக்காளி | karu-maṇa-t-takkāḷi n. <>id.+. Black Nightshade, s. sh., Solanum nigrum; மணித்தக்காளிவகை. (பதார்த்த. 282.) |
கருமணல் | karu-maṇal n. <>id.+. Fine black sand found on the sea-shore or near the bed of a running stream; கடற்கரை முதலிய இடத்துள்ள கரிய நுண்மணல். (பிங்.) |
கருமணி | karu-maṇi n. <>id.+. The apple of the eye; கண்மணி. கருமணிப் பாவையன்னான் (சீவக.1508). |
கருமணிக்கெண்டை | karu-maṇi-k-keṇ-ṭai n. <>id.+. Carp, reddish, attaining 2 ft. in length, Labes kontius; கெண்டைமீன்வகை. |
கருமத்தம் | karu-mattam n. <>id.+ matta. Purple starmony. See கருவூமத்தை. (பதார்த்த. 271.) . |
கருமத்தலைவன் | karuma-t-talaivaṉ n. <>karman+. Superintendent, secretary; காரியத்தலைவன். மன்னர்க் குள்படு கருமத்தலைவர்க்கு (திவா. 2, 129). |
கருமத்துரோகம் | karuma-t-turōkam n. <>id.+. Treachery, treason, villany; துரோகச்செயல். (W.) |
கருமநிவிர்த்தி | karuma-nivirtti n. <>id.+. 1. Cessation from all action, as a step preparatory to emancipation; வினையொழிவு. 2. Ceremonies performed to ward off the effect of evil deeds done in the past; |
கருமபந்தம் | karuma-pantam n. <>id.+. Chain of causation, relation between deeds in a given birth and the concomitant experiences in a subsequent one; வினைகளாலான கட்டு. (W.) |
கருமபந்தனம் | karuma-pantaṉam n. <>id.+. See கருமபந்தம். . |
கருமபலன் | karuma-palaṉ n. <>id.+. Effect of deeds as pain, pleasure, etc.; வினைப் பயன். கருமமுங் கருமபலனுமாகிய காரணன்றன்னை (திவ். திருவாய். 3, 5, 10). |
கருமபாகை | karuma-pākai n. <>id. + bhāga. See கர்மகாண்டம். (திவா.) . |
கருமபூமி | karuma-pūmi n. <>id.+. 1. Bhāratavarsa, i.e., the land of Bharata or India where virtuous deeds such as religious sacrifices are performed, dist. fr. போகபூமி; யாகமுதலிய நற்காரியங்கள் புரிதற்குரிய பாரதவர்ஷம். 2. The earth which is adapted for the occupations of agriculture, commerce, etc.; 3. Cremation ground; |
கருமம் 1 | karumam n. <>karman. 1. Action; work; deed; செயல். (திவா.) 2. Fruit of deeds, accumulating in three ways, viz., சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம்; fate; 3. Business; profession, occupation; 4. Religious rites; duties that are enjoined by the šāstras; 5. Moral duty; specific obligation; 6. Funeral ceremonies; 7. (Gram.) Object of a verb; |