Word |
English & Tamil Meaning |
---|---|
கருமான் 1 | karu-māṉ n. <>கரு-மை+. [M. karmān.] 1. Stag; ஆண்மான். (பிங்.) 2. Hog; |
கருமான் 2 | karumāṉ n. [M. karumān.] See கருமகன். Colloq. . |
கருமானம் | karu-māṉam n. <>கரு3+māna. Witchcraft, black magic; சூனியவித்தை. |
கருமானுட்டானம் | karumāṉuṭṭāṉam n. <>karman+anu-ṣṭhāna. Due observance of religious duties and rites; வைதிக ஆகமக்கிரியைகளை அனுஷ்டிக்கை. |
கருமானுபவம் | karumāṉupavam n. <>id.+anu-bhava Experiencing the fruits of former deeds; முன்வினைப்பயனை அனுபவிக்கை. |
கருமி | karumi n. <>karmin. 1. One who contents himself with the mere performance of such religious rites as have been enjoined and who does not rise spiritually higher; தன்சாதிக்கு உரியனவாய்ச் சாஸ்திரம்விதித்த கிரியைகளைச் செய்வோன். தன்சாதி கருமமேபற்றி முத்தனாமவன் ... கருமி (வேதா. சூ.14). 2. Atrocious sinner; 3. Miser; |
கருமுகில் | karu-mukil n. <>கரு-மை+. 1. Black cloud laden with rain; நீருண்ட மேகம். கருமுகிற் பொடித்த வெய்யோன் (சீவக. 1724). 2. See கருமுகிற்பாஷாணம். (மூ. அ.) |
கருமுகில்வண்ணம் | karu-mukil-vaṇṇam n. <>id.+. A prepared arsenic. See தீமுறுகற்பாஷாணம். (W.) . |
கருமுகிற்சிலை | karu-mukiṟ-cilai n. <>id.+. Loadstone. See காகச்சிலை. (W.) . |
கருமுகிற்பாஷாணம் | karu-mukiṟ-pāṣāṇam n.<>id.+. A prepared arsenic, one of 32; வைப்புப்பாஷாணம் 32-ல் ஒன்று. |
கருமுகை | karu-mukai n. <>id.+. 1. Malabar Jasmine. See சாதிமல்லிகை. (பிங்.) . 2. Tuscan Jasmine. See இருவாட்சி. (மலை.) 3. Kananga flower tree. See சிறுசண்பகம். (திவா.) |
கருமுடி - த்தல் | karu-muṭi- v. intr. <> கரு3+. (யாழ். அக.) 1. To prepare necessary materials for witchcraft; சூனியவித்தைக்காக அட்டகருமக்கரு உண்டாக்குதல். 2. To make ready the materials for alchemy; |
கருமுழிக்கெண்டை | karu-muḻi-k-keṇṭai n. See கருவிழிக்கெண்டை. . |
கருமூஞ்சிப்பாரை | karu-mūci-p-pārai n. <>கரு-மை+. Grey horse-mackerel; இருப்பாரைமீன். |
கருமேகம் | karu-mēkam n. <>id.+. A kind of syphilis characterized by dark spots over the body; மேகநோய்வகை. |
கருமேந்திரியம் | karumēntiriyam n. <>karman+indriya. Organs of motor action, of which there are five, viz., வாக்கு, பாணி, பாதம், பாயு , உபத்தம்,opp. to ஞானேந்திரியம்; தொழில்புரிதற்குரியகைகால் முதலிய உறுப்புக்கள். கருமேந்திரிய மைம்பூதம் (திவ். திருவாய். 10, 7, 10). |
கருமேனி | karu-mēṟṟi n. <>கரு-மை+. Corpulent body; தூலசரீரம். (சி.சி. 1, 55, ஞானப்.) |
கருமை 1 | karumai n. [K.kari, M.karuma.] 1. Blackness, dark colour; கறுப்பு. கருமை பெற்ற கடல் (தேவா. 62, 5). 2. Greatness, excellence; 3. Vigour, strength; 4. Freshness; 5. Serverity, cruelty; |
கருமை 2 | karu-mai n. <>கரு-மை1+ மை. Goat; வெள்ளாடு. (தைலவ. தைல.16.) |
கருமை 3 | karumai n. Heat. See கருமம் 2. . |
கருவங்கம் | karu-vaṅkam n. <>கரு-மை + vaṅga. Black lead; காரீயம். (மூ.அ.) |
கருவடகம் | karu-vaṭakam n. <> கறி + . Curry condiments. See கறிவடகம். (இந்துபாக. 260.) . |
கருவடம் | karuvaṭam n. <>kharvaṭa. Town or village surrounded by mountains and rivers; மலையும் ஆறும் சூழ்ந்த ஊர். (சூடா.) |
கருவண்டிறால் | karu-vaṇṭiṟāl n. <> கரு-மை+. Black prawn, Astacus nigricans; கறுப்பு நண்டுவகை. |
கருவண்டு | karu-vaṇṭu n. <>id.+. Black beetle; கறுப்புவண்டு. (W.) |
கருவம் 1 | karuvam n. <>garva. Haughtiness, arrogance, pride; செருக்கு. |
கருவம் 2 | karuvam n. <>garbha. Foetus, embryo; கரு. (W.) |
கருவரி | karu-vari n. <>கரு-மை+. Dark lines in the eye, dist. fr. செவ்வரி; கண்ணிலுள்ள கரியரேகை. செவ்வரி கருவரிபரந்த ... மையுண்ட விழியும் (பு. வெ. 11, ஆண்பாற். 3, உரை). |
கருவலி | karu-vali n. <>id.+. Great strength; மிகுந்த பலம். கருவலி ... காளையை (சீவக.2269). |
கருவவ்வால் | karu-vāvvāl n. <>id. +. Black pomfret. See கருவௌவால். (பதார்த்த. 937) . |
கருவழலை | karu-vaḻalai n. <>id.+. [M. karuvaḻala.] 1. A highly venomous nocturnal serpent of the black variety, Lycodontida; வழலைப்பாம்புவகை. (சீவக. 1276, உரை.) |