Word |
English & Tamil Meaning |
---|---|
கலிக்கத்துரா | kalikkatturā n. prob. kalikā + U. turai. Aigrette, spray of gems, diadem of gold or of gold set with precious stones, set up as an ornament vertically over the forehead, on the turban; முன்னேற்றியில் அணியும் ஒருவகை அணி. |
கலிக்கம் | kalikkam n. <>T. kalikamu. Pungent eye-salve used as a stimulant to revive a person who is in an unconscious condition, or to cure a person of chronic headache; கண்ணிடும் மருந்து. |
கலிக்கம்பநாயனார் | kali-k-kampa-nāya-ṉār n. A canonized šaiva saint, one of 63; அறுபத்துமூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
கலிக்கிமரம் | kalikki-maram n. A tree, Parkia biglandulosa; மரவகை. (A.) |
கலிகம் | kalikam n. See கலிக்கம். கலிகங்கியாழம் (திருவேங். சத. 68). . |
கலிகன்றி | kali-kaṉṟi n. <>kali+கன்று-. Lit., one who put down with a strong hand the might of kail-puruṣaṉ, an appellation of Tirumaṅkai-y-āḻvār, q.v.; திருமங்கையாழ்வார். (திவ்.பெரியதி.1, 1, 10.) |
கலிகாலம் | kali-kālam n. <>id.+. The Iron age; கலியுகம். கங்குபூசி வருகின்ற கலிகால மெனவே (கம்பரா. விராதன்.14). |
கலிகை | kalikai n. <>kalikā. 1. Tender bud; மொட்டு. (திவா.) 2. Snake Jasmine, m. sh., Rhinacanthus communis; |
கலிகொள்ளு - தல் | kali-koḷḷu- v. intr. <>கலி-+. To be revealed, to be discovered; வெளிப்படுதல. உரூடி யானுங் கலிகொள வறியலாகும் (ஞானா. 15, 23). |
கலிங்கச்சம்பா | kaliṅka-c-campā n. <>Kalinga+. A kind of paddy, maturing in four or five months, so called because it was prob. brough from Kaliṅkam; நாலைந்து மாதங்களிற் பயிராகும் சம்பாநெல்வகை. |
கலிங்கத்துப்பரணி | kaliṅkattu-p-paraṇi n. <>id.+. A poem by Ceyaṅkoṇṭār describing the successful invasion of the Kaliṅga country by Karuṇākara-t-toṇṭaimāṉ, the Generalissimo of King Kulōttuṅga I, 1115 A. D. cir.; முதற் குலோத்துங்க சோழனது சேனாபதியான கருணாகரத் தொண்டைமான் கலிங்கநாட்டின்மீது படையெடுத்து வென்றதைப் பொருளாககொண்டு சயங்கொண்டார் இயற்றியதொரு பரணிநூல். |
கலிங்கம் 1 | kaliṅkam n. <>Kalinga. 1. Country comprising modern Orissa and Ganjam, one of the 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்று. (பிங்.) 2. Languages of Kaliṅga, one of 18 languages known to the ancient Tamil; 3. Cloth, garment; 4. Lark; 5. Sparrow; 6. Conessi Bark. 7. Country Cucumber |
கலிங்கம் 2 | kaliṅkam n. <>T. kalikamu. 1. See கலிக்கம். (யாழ். அக.) . 2. Black pepper. See மிளகு. (மலை.) |
கலிங்கல் | kaliṅkal n. prob. கலி-. See கலிங்கு. . |
கலிங்கு | kaliṅku n. prob. id. [T. kalugu.] 1. Sluice or water weirs for surplus vents; waterway constructed in the bund of a tank to permit the escape of surplus water so as to prevent the bursting of the tank from over-fulness of water, now usually set with upright stones ஏரி மதகு. வாட்கண் கலிங்குக டிறந்த (சீவக. 2476). 2. Calingula; |
கலிச்சி | kalicci n. <>கலி. Female of twins when they happen to be of opposite sexes; இரட்டைப்பிள்ளைகளுட் பெண். (W.) |
கலிசந்தரணம் | kalicantaraṇam n. <>kalisantaraṇa. Name of an Upaniṣad, one of 108; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. |
கலிசம் | kalicam n. Indian Mesquit. See வன்னிமரம். (திவா.) . |
கலிஞ்சு | kalicu n. See கலிங்கு. (S.I.I. i, 95.) . |
கலித்தளை | kali-t-taḷai n. <>கலி+. Metrical connection between two successive feet in which a காய்ச்சீர் is followed by a foot beginning in நிரை நேரீற்று உரிச்சீர்முன்னர் நிரைவருவது. (யாப். 20.) |
கலித்தாழிசை | kali-t-tāḻ-icai n. <>id.+. A kind of kali verse, consisting of lines of equal length, the last one being longer than the rest; ஒத்துள்ள சிலவடிகளையேனும் பலவடிகளையேனும் பெற்று ஈற்றடி மிக்குவருவதாகிய கலிப்பாவின் இனம். (யாப். 87.) |
கலித்துருமம் | kali-t-turumam n. <>kalidruma. Belleric Myrobalan, a large tree, so called because, Kali the deity presiding over the Iron age, once hid himself in it. See தான்றி. (பிங்.) . |