Word |
English & Tamil Meaning |
---|---|
கலித்துறை | kali-t-tuṟai n. <>கலி+. 1. A kind of verse allied to kali metre; நெடிலடி நான்கு கொண்டுவருவதாகிய கலிப்பாவின் இனம். (காரிகை, செய். 13.) 2. See கட்டளைக்கலித்துறை. கலித்துறைதானானூ றகப்பொருண்மேல் வாய்ந்தநற் கோவையாம் (வெண்பாப். செய். 15). |
கலித்தொகை | kali-t-tokai n. <>id.+. An ancient anthology of 150 verses written in kali metre describing the erotic emotions characteristic of the five tracts of land, composed by Nal-l-antuvaṉār, one of eṭṭu-t-tokai, q.v.; எட்டுத் தொகையுள் நல்லந்துவனார் தொகுத்த 150 கலிப்பாக் கொண்ட நூல். |
கலிதம் | kalitam n. <>skhalita. Seminal discharge, emission; இந்திரியம் நழுவுகை. (W.) |
கலிதி | kaliti n. cf. கலினி. Long pepper. See திப்பிலி. (மலை.) . |
கலிநடம் | kali-naṭam n. prob. கலி+. Acrobatic performance; கழாய்க்கூத்து. (சிலப்.3, 12, உரை.) |
கலிநீதியார் | kali-nītiyār n. See கலியநாயனார். (பெரியபு. கலிக்கம். 10.) . |
கலிப்பா | kali-p-pā n. <>கலி+. One of the four principal kinds of stanza forms in Tamil; நான்கு பாக்களு ளொன்று. (திவா.) |
கலிப்பு | kalippu n. <>கலி-. 1. Sounding, murmuring, as of a brook; ஒலிக்கை. கலிப்புடை நறும்புனல் படிந்து (இரகு. இரகுவு. 30). 2. Brightness, freshness; 3. Amalgam of copper and tin; |
கலிப்புமலை | kalippu-malai n. <>கலிப்பு+. A mountain of kalippu or tarā metal; அந்தகன் பீடம். (R.) |
கலிபணம் | kali-paṇam n. <>கலி+. [M. kalipaṇam.] A coin of ancient times used in funeral ceremonies, = 3 1/2 annas, 4 சக்கரம், (in Trav.)=1/10 பொன். (in J.); ஈமச்சடங்கிற் பண்டைக்காலத்து வழங்கிய ஒரு நாணயம். |
கலிபலி | kalipali n. See கலிபலி. (W.) . |
கலிபிலி | kalipili n. [T. K. galibili.] (W.) 1. Quarrel, wrangle; சச்சரவு. 2. [U.qhalbili.] Uproar, disturbance, hubbub; |
கலிபுருஷன் | kali-puruṣaṉ n. <> kali+. The deity presiding over the Iron age; கலிகாலத்துக்கு உரிய தேவதை. |
கலிமகிழ் | kali-makiḻ n. <>கலி-+. Public audience or levee of an Indian king, royal court, durbar; ஓலக்கம். விழவி னன்னநின் கலிமகிழானே (பதிற்றுப். 61, 18). |
கலிமருது | kali-marutu n. prob. கலி-+. Black-winged Myrobalan, l.tr., Terminalia tomentosa; மருதமரவகை. (L.) |
கலிமாரகம் | kali-mārakam n. <>kali-mā-raka. A species of Rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.) |
கலிமாலகம் | kalimālakam n. <>kalimālaka. Eaglewood. See அகில். (மலை.) . |
கலியநாயனார் | kaliya-nāyaṉār n. Name of a canonized šaiva saint, one of 63; அறுபத்து மூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
கலியப்தம் | kali-y-aptam n. <>kali+abda. The era of Kali Yuga, which is said to have commenced in 3102 B.C.; கலியுகம் பிறந்தது முதலாக எண்ணப்படும் வருஷம். |
கலியன் 1 | kaliyaṉ n. <>கலி. 1. Warrior; படைவீரன். (திவா.) 2. Tiru-maṅkai-y-āḻvār, who was a warrior before he became a saint; 3. Male of twins when they are of opposite sex; |
கலியன் 2 | kaliyaṉ n. <>kali. 1. The deity presiding over the Iron age; கலிபுருஷன். தணந்த வெந்திறற் கலியனை (நைடத. கலிநீ. 16). 2. Saturn; 3. Hungry man; 4. Poor man; needy, indigent person; |
கலியாணக்காரர் | kaliyāṇa-k-kārar n. <>kalyāṇa+. 1. Married couple, bride and bridegroom: வதூவரர். (W.) 2. People related to either of the parties in a marriage; 3. Guests attending a wedding; |
கலியாணக்கால் | kaliyāṇa-k-kāl n. <>id. +. One of the new posts set in the wall of a new house placed over against the kaṉṉi-k-kāl and dressed with a new cloth as a male; முகூர்த்தக் கால். (J.) |
கலியாணக்கோலம் | kaliyāṇa-k-kōlam n. <>id. +. Wedding attire; விவாக அலங்காரம். |
கலியாணகிருதம் | kaliyāṇa-kirutam n. <>id. +ghrta. Compound medicine prepared with ghee; நெய்வடிவான ஓர் ஔஷதம். (W.) |
கலியாணகூடம் | kaliyāṇa-kūṭam n. <>id. +. A central hall in a storeyed or terraced house, commodious and well ventilated to serve as a hall for celebrating marriages; வீட்டில் மணச்சாலையாக உபயோகிக்கத்தகும் கூடம். |