Word |
English & Tamil Meaning |
---|---|
கலியாணங்கூறு - தல் | kaliyāṇaṅ-kūṟu- v. intr. <>id. +. To publish the banns of marriage; விவாக அறிக்கைசெய்தல். Chr. |
கலியாணச்சடங்கு | kaliyāṇa-c-caṭaṅku n. <>id. +. 1. Wedding ceremony; விவாகச்சடங்கு. 2. Ceremony of the wearing of earrings by a bridegroom just before his wedding; |
கலியாணசுந்தரர் | kaliyāṇa-cuntarar n. <>id. +. See கல்யாணசுந்தரர். . |
கலியாணஞ்சொல்(லு) - தல் | kaliyāṇa-col- v. intr. <>id. +. To invite to a wedding; விவாக முகூர்த்தத்தை அறிவித்தழைத்தல். |
கலியாணப்பந்தல் | kaliyāṇa-p-pantal n. <>id. +. Temporary shed put up for celebrating a marriage; மணப்பந்தல். |
கலியாணப்புத்தகம் | kaliyāṇa-p-puttakam n. <>id. +. Marriage register; விவாகம் பதிவு செய்யும் புத்தகம். Chr. |
கலியாணப்பூ | kaliyāṇa-p-pū n. <>id.+. The third plentiful fall during the season of the flowers of the iluppai, dist. fr. பந்தர்ப்பூ, பாவாடைப்பூ and கப்பிப்பூ, q.v.; மூன்றுமுறையக நிறைந்து விழும் இலுப்பைப்பூவின் வீழ்ச்சி. (J.) |
கலியாணப்பூசணி | kaliyāṇa-p-pūcaṇi n. <>id. +. 1. Wax Gourd, common pumpkin, Cucurbita alba; பெரும்பூசணி. (M.M.) 2. White Gourd Melon, l. cl., Benincasa cerifera; |
கலியாணப்பொருத்தம் | kaliyāṇa-p-poruttam n. <>id. +. 1. (Astrol.) Hormonious correspondence between the nakṣatrās of a man and a woman which is a determining factor in reference to their fitness for marriage, examined in ten aspects, viz., நட்சத்திரப்பொருத்தம், கணப்பொருத்தம், மாகேந்திரப்பொருத்தம், ஸ்திரீதீர்க்கப்பொருத்தம், யோனிப்பொருத்தம், இராசிப்பொருத்தம், இராசியதிபதிப்பொருத்தம், வசியப்பொருத்தம், வேதைப்பொருத்தம், இரச்சுப்பொருத்தம்; விவாகத்திற்குப் பார்க்கும் பொருத்தங்கள். (பஞ்.) 2. Contract of betrothing in which the parties or their friends bind themselves under penalty to consummate the marriage; |
கலியாணம் | kaliyāṇam n. See கல்யாணம். . |
கலியாணம்பண்ணு - தல் | kaliyāṇam-paṇ-ṇu- v. intr. <>id.+. 1. To marry; விவாகம்புரிதல். 2. To give a treat for the sake of obtaining presents from the guests, as by persons in reduced or indigent circumstances; |
கலியாணமண்டபம் | kaliyāṇa-maṇṭapam n. <>id. +. Spacious hall in a temple for a marriage celebration; திருக்கல்யாணம் நடக்குங் கோயில் மண்டபம். |
கலியாணமால் | kaliyāṇa-māl n. <>id. +. Spacious hall in a place for a marriage celebration; அரண்மனையை சார்ந்த கலியாணகூடம். |
கலியாணமுடி - த்தல் | kaliyāṇamuṭi- v. intr. <>id.+. 1. To settle a marriage; மணம் நிச்சயித்தல். Loc. 2. To marry; |
கலியாணமுருக்கு | kaliyāṇa-murukku n. <>id.+. See முண்முருங்கை, 2. . |
கலியாணமெழுது - தல் | kaliyāṇam-eḻutu- v. intr. <>id. +. To register a marriage; விவாகப்பதிவுசெய்தல். (J.) |
கலியாணவாழ்த்து | kaliyāṇa-vāḻttu n. <>id. +. Felicitations, blessings to a married couple; வதூவரர்களை ஆசிர்வதிக்கை. (W.) |
கலியாணவெழுத்து | kaliyāṇa-v-eḻuttu n. <>id. +. Registration of marriage in accordance with law; விவாகத்தை சட்டப்படி பதிவுசெய்கை. |
கலியாணன் | kaliyāṇaṉ n. <>id. Man of excellent character, of noble disposition; நற்குண நற்செய்கையுள்ளவன். என்னை யின்றோர் கலியாணனாகக் காண்மின் (திருவாலவா. 27, 85). |
கலியாணி | kaliyāṇi n. <>kalyāṇī. 1. A woman endowed with auspicious features and excellent traits, usually applied to goddesses like Lakṣhmī and Pārvatī; கலியாணகுணங்களை உடையவள். 2. A musical mode; |
கலியுகம் | kali-yukam n. <>kali+. Kaliyuga, the present Iron age, the last of the four great ages of the world, which is reckoned as having begun in 3102 B.C.; நான்காம் யுகம். கலியுகமொன்று மின்றிக்கே (திவ். திருவாய். 5, 2, 11). |
கலிவிராயன் | kalivirāyaṉ n. A kind of paddy; நெல்வகை. (W.) |
கலிவிருத்தம் | kali-viruttam n. கலி2+. A kind of verse allied to kali having four feet in each of its four lines; அளவடிகள் நான்காலாகிய கலிப்பாவின் இனம். (யாப். வி. செய்.89, 333.) |
கலிவெண்பா | kali-veṇpā n. <>id. +. A kind of verse allied to kali in which the last line has three feet similar to a veṇpā; கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாப்போல முச்சீரடியான் வருவதான கலிப்பாவின் இனம். (யாப். 85.) |
கலிவெண்பாட்டு | kali-veṇ-pāṭṭu n. <>id. +. See கலிவெண்பா. (திவா.) . |
கலிழ் - தல் | kaliḻ- 4 v. intr. <>கலுழ்-. 1. To weep, shed tears; to be troubled in mind; அழுதல். கூதிராயிற் றண்கலிழ் தந்து (ஐங்குறு. 45). 2. To shine forth, as beauty; 3. To change position; |