Word |
English & Tamil Meaning |
---|---|
கவ்வை 2 | kavvai n. cf. கவை. [M. kavva.] 1. Concern, business, affair; காரியம். இவணீ சேர்ந்த கவ்வையுரைத் தருள்க (கம்பரா. திருவவ. 63). 2. Green sesamum seed; 3. The ninth nakṣatra. See ஆயிலியம். (சூடா.) |
கவ்வைபார் - த்தல் | kavvai-pār- v. intr. <>கவ்வை+. To be employed, to attend to business; வேலைபார்த்தல். (W.) |
கவக்குன்று | kava-k-kuṉṟu n. Mount Mandara. See கவ்வக்குன்று. (W.) . |
கவசகுண்டலன் | kavaca-kuṇṭalaṉ n. <>kavaca+. Karṇa, said to have been born with a coat of mail and earrings; கன்னன். (பிங்.) |
கவசங்கட்டு - தல் | kavacaṅ-kaṭṭu- v. intr. <>id. +. 1. To bind or restrain malignant deities by repeating mantras in beginning daily worship in order to prevent their depriving the worshipper of benefit; துஷ்டதேவதைகளால் தீங்கு நேராதபடி மந்திரத்தினாற் காப்புச்செய்தல். (W.) 2. To lute, cover the mouth of a vessel with a cloth overspread with loam or clay; |
கவசம் | kavacam n. <>kavaca. 1. Armour, mail, coat of mail; மெய்புகு கருவி. புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய (புறநா. 13, 2). 2. Amulet, charm worn as a protection against evil, phylactery; 3. A kind of mantra used as a means of protection; 4. Lute, clay composition with which chemists close vessels; 5. Dressing of a wound, application of medicine; |
கவசி - த்தல் | kavaci- 11 v. tr. <>kavaca. To coat with clay over the mouth of a pot; to lute for calcining medicine; சீலைமண்செய்தல். (இராசவைத். 89, உரை.) |
கவட்டடி | kavaṭṭaṭi n. <>கவடு+அடி. (J.) 1. Stride, pace; ஒர் எட்டு. 2. Private parts; |
கவட்டி | kavaṭṭi n. <>id. See கவட்டை. . |
கவட்டுக்கால் | kavaṭṭu-k-kāl n. <>id.+. Bandy legs; வளைந்த பாதம். |
கவட்டுநெஞ்சன் | kavaṭṭu-necaṉ n. <>kapata+. Cunning, sly person; man of guile; கபடமனம் உள்ளவன். |
கவட்டை | kavaṭṭai n. <>கவடு. [K. kavatē, M.kava.] Fork of a branch, branching root, fork of the legs; மரக்கிளையின் கவர். |
கவடம் | kavaṭam n. <>kapaṭa. Deceit, guile; வஞ்சனை. |
கவடி 1 | kavaṭi n. 1. A coarse kind of white millet, unfit for food; வெள்வரகு. (பு. வெ. 6, 26, உரை.) 2. [T. gavva, K. M. kavadi.] Cowry; 3. Game of leap-frog; |
கவடி 2 | kavaṭi n. <>kapaṭin. Deceitful person; கபடமுள்ளவ-ன்-ள். கவடிகளா கத்திரியுங் கள்ளர்காள் (தமிழ்நா. 237). |
கவடு 1 | kavaṭu n. <>கவர். [T. kavaṭa.] 1. Branch of a tree; மரக்கிளை. காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு (சீவக. 1389). 2. Forked branch; 3. Fork of the legs; 4. Rope of an elephant's neck; 5. Separation, division; 6. Stride, pace; |
கவடு 2 | kavaṭu n. <>kapaṭa. Fraud, guile; கபடம், பிரியக்கருதினான் கவடுபோலும் (இறை. 51, உரை). |
கவடுதாக்கி | kavaṭu-tākki n. <>கவடு+. Pace, as a measure; அடிவைப்பு. Loc. |
கவடுபடு - தல் | kavaṭu-paṭu- v. intr. <>id.+. 1. To slope down on either side, as the belly of a yāḻ; யாழ்ப்பத்தர்போல இருபுறமும் தாழ்ந்து நடுவுயர்தல். குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் (பொருந. 4). 2. To be separated, divided; |
கவடுவட்டம் | kavaṭu-vaṭṭam n. prob. கவடு+. A kind of pearl; முத்துவகை. (சிலப். 14, 196, உரை.) |
கவடுவை - த்தல் | kavaṭu-vai- v. intr. <>கவடு+. To pace, straddle, stride; எட்டிநடத்தல். (J.) |
கவண் | kavaṇ n. cf. கவணை. [K. Tu. kavaṇe, M. kavaṇa.] Sling; கல்லெறியுங் கருவி. கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகல் (அகநா.292). |
கவண்கல் | kavaṇ-kal n. <>கவண்+. Stone pelted from a sling; கவணில்வைத்து எறியுங் கல். |
கவண்காரன் | kavaṇ-kāraṉ n. <>id.+. Slinger; கவண்கல் வீசுவோன். |
கவண்டன் | kavaṇṭaṉ n. See கவுண்டன். . |
கவண்டி | kavaṇṭi n. See கவண். (W.) . |
கவண்டு | kavaṇṭu n. See கவண். கவண்டுக் கல்லால் எறிந்தான். Colloq. . |