Word |
English & Tamil Meaning |
---|---|
கவர்ந்தூண் | kavarntūṇ n. <>கவர்+உண்-. Food seized by force; அடித்துண்ணும் உணவு. பசியெருவை கவர்ந்தூ ணோதையும் (மணி. 6, 117). |
கவர்நெறி | kavar-neṟi n. <>கவர்1-+. Fork in a road; கிளைவழி. (திவா.) |
கவர்ப்பு | kavarppu n. <>id. Forking, bifurcation, ramification; பலவாகப் பிரிகை. (சீவக.1212, உரை.) |
கவர்படு - தல் | kavar-paṭu- v. intr. <>கவர்+. 1. To be forked, as a road; பிரிவுபடுதல். வழி கவர்பட்டிருக்கிறது. 2. To be ambiguous, as language; |
கவர்படுமொழி | kavar-paṭu-moḻi n. <>id.+. Ambiguous language; பலபொருள்தரும் வார்த்தை. |
கவர்பு | kavarpu n. <> கவர்1-. Differing; வேறு படுகை. கவர்பு முண்டோ கற்றோய் (ஞானா.66, 13) |
கவர்வழி | kavar-vaḻi n. <>கவர்1-+. Fork in a road; கிளைவழி. (பிங்.) |
கவர்விடு - தல் | kavar-viṭu- v. intr.<>கவர்+. 1. To become forked, divaricate; கப்புவிடுதல். 2. To remify, branch out, as a subject; 3. To be ambiguous, as words; |
கவர்வு | kavarvu n. <>கவர்1-. 1. See கவர்ச்சி . 2. Desire; 3. cf. கவல்வு Sorrow; துக்கம். களிப்புங் கவர்வுமற்று (திவ்.திருவாய்.2,3,10). |
கவரம் | kavaram n. prob. சவர்1-. Fury, rage, wrath; சினம். (W.) |
கவராசம் | kavarācam n. cf. கவராயம். See கவராயுதம். (W.) . |
கவராயம் | kavarāyam n. <>[K. kavayara.] See கவராயுதம். (W.) . |
கவராயுதம் | kavar-āyutam n. <>கவர்+. Pair of compasses, so called because it is like a fork; வட்டம்வரையுங் கருவி. |
கவரி 1 | kavari n. Car, chariot; தேர். (திவா.) |
கவரி 2 | kavari n. <>gavala. Buffalo; எருமை. படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியும் (கல்லா. 53, 30). |
கவரி 3 | kavari n. <>camarī. 1. See கவரிமான். . 2. Yak-tailfan, used for fanning idols and great personages; |
கவரிச்சம்பா | kavari-c-campā n. <>கவரி3+. A kind of campā paddy, sown in āṉiPuraṭṭāci, maturing in five months; ஐந்துமாதங்களில் விளையும் சம்பாநெல்வகை. Rd. |
கவரிமா | kavari-mā n. <>id. +. See கவரிமான். மயிர்நீப்பின் வாழாக் கவரிமா (குறள், 969). . |
கவரிமான் | kavari-māṉ n. <>id.+. Yak, Bos grunniens; மான்வகை. கவரிமானேறு கண்படை கொள்ளும் (பெருங். உஞ்சைக். 50, 20). |
கவரிமான்மயிர் | kavari-māṉ-mayir n. <>id.+. 1. Chowrie or bushy tail of the camarī, the Tibetan yak (Bos grunniens) set in a decorated handle, used as a fly-flap or fan before an idol or a great personage; சாமரம். 2. The bushy tail of the yak used as false hair; |
கவரிறுக்கி | kavar-iṟukki n. <>கவர்+. Fork of a branch planted at the mouth of a fence, path, etc., to prevent animals from entering fields, houses, etc.; வேலிமுதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் (பிங்.) |
கவரிறுக்கு | kavar-iṟukku n. <>id.+. 1. See கவரிறுக்கி. (பிங்.) . 2. Whirling-nut. See தணக்கு. (மலை.) |
கவரெழுசங்கம் | kavar-eḻu-caṅkam n. Mistletoe-berry thorn. See சங்கஞ்செடி. (W.) . |
கவல்(லு) 1 - தல் | kaval- 3 v. intr. [K. kavalu.] 1. To be distressed, anxious, troubled; மனம்வருந்துதல். யாதுநீ கவல வேண்டா (சீவக.1456). |
கவல் 2 | kaval n. <>கவல்-. See கவலை1, 1, 2, 3. மனங்கவ லொழிகென (மணி. பதி. 52). |
கவல்பு | kavalpu n. <>id. See கவல். மனங்கவல் பின்றி (பொருந. 95). . |
கவல்வு | kavalvu n. <>id. See கவல். மனங்கவல்வின்றி (மணி. 16, 47). . |
கவலம் | kavalam n. <>id. See கவல். கவலங்கொள் பேய்தொகை (திருக்கோ. 389). . |
கவலி - த்தல் | kavali- 11 v. intr. <>கவல். See கவல்-. (சிலப். 13, 91, உரை.) . |
கவலை 1 | kavalai n. <>கவல்-. [M. kavala.] 1. Care, anxiety; விசாரம். 2. Distress, affliction; 3. Wandering thought; 4. Concern, interest; 5. Fear, dread; 6. Place where several ways meet; 7. Diverging roads; 8. Branch, forking of branches, fork; 9. Italian millet. See செந்தினை. (பிங்.) 10. Sections in the Vēda wherein the same word or words recur, thereby giving room for the reciter to divaricate; |