Word |
English & Tamil Meaning |
---|---|
கவனம் 2 | kavaṉam n. <>kavana. Art of composing poetry; கவிபாடுகை. இந்தக்கவனம் நன்றாயுள்ளது |
கவனம் 3 | kavaṉam n. cf. gamana (K. gavana, M. kavva, Tu. gava.). 1. Attention, care; கருத்து. உன்கவனத்தைச் செலுத்து. 2. cf. javana. Swiftness, rapidity, velocity; |
கவனம் 4 | kavaṉam n. cf. gahana. Forest, jungle; காடு. (திவா). |
கவனன் | kavaṉaṉ n. <>கவனம்3. He that is swift; வேகழடையவன். (பிங்) |
கவனி | kavaṉi- n. A mineral poison. See கந்தகபாஷாணம். (மூ. அ.) . |
கவனி - த்தல் | kavaṉi- 11 v. tr. <>கவனம்3. To be attentive to, to attend to, take notice of, heed, observe கருத்தூன்றி அறிதல். |
கவனிப்பு | kavaṉippu n. <>கவனி-. Attention, observation, care கருத்தூன்றுகை. |
கவா | kavā n. See கவாச்சி . |
கவாஅன் | kavāaṉ n. Prob. கவ்வு-. Robber; கள்வன். விண்ணுயர் விறல்வரைக் கவா அ னொருவன் (இலக்.. வி.580, உரை) |
கவாங்கல் | kavāṅ-kal n. <>கவண்+. See கவண்கல. Loc. . |
கவாச்சி | kavācci n. cf. gavākṣī. White flowered mussell-shell creeper வெள்ளைக் காக்கணம் |
கவாட்சம் | kavāṭcam n. See கவாட்சி. (W.) . |
கவாட்சி | kavāṭci n. <>gavākṣa. Window having chinks like a cow's eye சாளரம் |
கவாட்டி | kavāṭṭi n. of. கவடி. Oyster சிப்பி துரைமார் கவாட்டிபிடிக்கப் போயிருக்கிறார்கள். (J.) |
கவாடக்கட்டி | kavāṭa-k-kaṭṭi n. prob. kavāṭa+கட்டு-. Sweet Flag. See வசம்பு. (சங். அக) . |
கவாடக்காரன் | kavāṭa-k-kāraṉ n. <> T.kabādamu+. He who conveys burdens on bullocks பொதிமாட்டுக்காரன். (W.) |
கவாடகுளிகை | kavāṭa-kulikai n. prob. kavāṭa+. A kind of astringent styptic pill வயிற்றுப்போக்கைக்கட்டும் துவர்ப்பான மாதித்திரை. (பைசஜ.154.) |
கவாடம் 1 | kavāṭam n. <> T. kabādamu. of. gavōdha. A bullock-load of wood or grass of straw ஓர் எருது சுமக்கக்கூடிய விறகு அல்லது புல் அல்லது வைக்கோலின் பொதி .(W.) |
கவாடம் 2 | kavāṭam n. <>kavāṭa. Door கதவு. பொன்னியலு மாடக் கவாடந் திறந்து (திவ். இயற் பெரிய. ம. 73) |
கவாடிபந்தி | kavāṭi-panti n. <>id.+ U.bandī Elephant's stable cleaner யானைக்கூடத்தைச் சுத்தம்பண்ணுவோன். Loc |
கவாத்து | kavāttu n. <>U. qawāid. Military drill போர்வீரர் புரியுந் தேகப்பயிற்சி . Colloq.M |
கவாய் | kavāy n. <> U. kabāy. A kind of Turkish garment. See கபாய். (W.) . |
கவாலி | kavāli n. <>kapālin. šiva சிவன் காணாய் கவாலி கதிர்முடிமேற் கங்கைதனை (பதினோ பரண. சிவ திருவந்.120 |
கவாளம் 1 | kavālam n. of. கவனம். Bandage for wound காயக்கட்டு. (R.) |
கவாளம் 2 | kavalam n. <>Pkt. kavāṭa. Horsephysic குதிரை மருந்து.(W.) |
கவான் | kavān n. of. gavīnī. 1. Thigh துடை. கழுமிய வுவகையிற் கவாற்கொண் டிருந்து (மணி. பதி. 27.) 2. Mountain slope 3. Multitude; collection, as of trees in a forest |
கவான்செறி | kavāṉ-ceṟi n. <>கவான்+செறி-. An ornament, worn on the thigh துடையில் அணியும் ஓர் ஆபரணம். (சிலப், 6, 86, அரும்) |
கவானக்கவுட்டி | kavāṉa-k-kavuṭṭi n. <>id. +. Punishment by which defeated party in the game of kiṭṭi-p-puḷḷu takes to the post the stick thrown by the winner between his thighs, in one breath கிட்டிப்புள்ளு விளையாட்டில் சயித்துவன் துடைகளின்வழியாய் எறியும் புள்ளைத் தோற்றவன் எறிந்த இடத்திற்கு ஒரேழச்சில் எடுது வரும் தண்டனை. Loc. |
கவி 1 - தல் | kavi- 4v. [T. kaviyu, K. M. kavi, Tu. kabi.] tr. 1. To cover, overspread bend in or over, overshadow; முடுதல். வான்கவிந்த வையகம் (நாலடி, 80) 2. To surround hem in, invest; 1. To be eagerly intent upon, to be absorbed earnestly in; 2. To break down, as the bank of river; to crash, fall; |
கவி 2 - த்தல் | kavi- 11. v. tr. Caus. of கவி-. 1. To cover, as with an umbrella; to overshade; to cover over, as an arch வளைந்துழடுதல். குடையாய் நின்று கவித்ததுவே (சூளா. அரசி. 213). 2. To invest with, as a crown; |