Word |
English & Tamil Meaning |
---|---|
கவிப்பு | kavippu n. <>கவி2-. 1. Covering, overshading; மூடுகை. 2. Canopy, umbrella, awning 3. Partiality, bias, predilection; 4. (Astrol.)That sign of the zodiac which is at the same of half the distance from the sign at sunrise as the distance from the sign at sunrise as the distance from the sign of the sun to the rising sign in ārūṭam; |
கவிமாலை | kavi-mālai n. <>kavi+. Garland of verses பாமாலை |
கவியங்கம் | kaviyaṅkam n. prob. kaliṅga. Conessi bark. See வெட்பாலை. (மலை.) . |
கவியம் | kaviyam n. <>Pkt. kavi(y)a. Bit of a horse's bridle; கடிவாளம். (பிங்.) |
கவியரங்கேறு - தல் | kavi-y-araṅkēṟu- v. intr. <>kavi +. 1. To obtain recognition, as a poet, at the hands of the members of an Academy புலவனாகச் சங்கத்தாராற் கொள்ளப்படுதல். அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் எனப் (இறை. 1, உரை). 2. To be accepted as a work of merit by the members of an Academy |
கவிர் | kavir n. perh. கவி1-. Indian coral tree. See முண்முருக்கு, இதழோ கவிரோ (மணி. 6, 123). |
கவிரத்தினம் | kavi-rattiṉam n. <>kavi+. Lit., jewel or ornament among poets, eminent poet கவிசிரேட்டன் |
கவிரம் 1 | kaviram n. A celestial tree ஒரு தேவவிருட்சம். (சிவக.1710, உரை.) |
கவிரம் 2 | kaviram n. <>karavīra. of. கவீரம். Oleander. See அலரி. (மலை.) . |
கவிராசபண்டிதர் | kavi-rāca-paṇṭitar n. <>kavi+. Name of a poet who lived at Vīrai and who was the author of the Cauntariyalakari in Tamil சௌந்தரியலகரி இயற்றிய புலவர் |
கவிராசன் | kavi-rācaṉ n. <>id. + rājan. See கவிராயன். . |
கவிராயன் | kavi-rāyan n. <>id. + Pkt. rāya. 1. Great poet கவிசிரேட்டன் 2. Hereditary title of families of poets |
கவிரோமம் | kavi-rōmam n. prob. kapirōma-phalā. Cowhage, because of its legumes with rigid stinging hairs like those of a monkey. See பூனைக்காலி. மலை. |
கவிவல்லோர் | kavi-vallōr n. <>kavi +. See கவிவாணர். (சூடா) . |
கவிவாணர் | kavi-vāṇar n. <>id. +. Lit., those who live, move and have their being in poetry, learned poets புலவர். அவைக்குண் மிக்கவிருங்கவி வாணர்முன்னே (திருவாலவா, 16, 23) |
கவிழ் 1 - தல் | kaviḻ- 4. v. intr. of. Vēdic hvar. [K. kavicu, M. kaviḻ.] 1. To be capsized, turned bottom upwards, to turn down தலைகீழாதல். தோணி கவிழ்ந்தது. 2. To bow one's head from modesty; to hang down, as the head, with shame, confusion, defeat; 3. To stoop, bend down 4. To be overthrown, discomfited, routed; 5. To die, perish; 6. To be submerged, to founder ; |
கவிழ் 2 - த்தல் | kavil- 11. v. tr. Caus. of கவிழ்-. [K. kavicu, M. kaviḻttu.] 1. To turn over, capsize, invert; கவிழச்செய்தல் 2. To overthrow, ruin, destroy 3. To put a cover 4. To pour out 5. To shed, as tears; to emit |
கவிழ்தும்பை | kaviḻ-tumpai n. <>கவிழ்1-+. A low annual plant flourishing in dry localities, s.sh., Trichodesma indicum; கவிழ்ந்து பூக்கும் தும்பைவகை. |
கவின் 1 | kaviṉ n. prob. கவி. Beauty, grace, fairness, comeliness; அழகு. கவின்பெறு சுடர்நுதல். (ஜங்குறு. 94). |
கவின்(னு) 2 - தல் | kaviṉ- 5 &8 v. intr. <>கவின். To beautiful, fair, graceful, comely; அழகுபெறுதல். நாடகம் விரும்ப நன்னலங் கவினி (மணி. 18, 58). கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு (திருமுரு. 29). |
கவீச்சுரன் | kavīccuran n. <>kavi+īšvara Lit., lord of poets, eminent poet; கவிகட்குத் தலைவன். (சங். அக) |
கவீரம் | kavīram n. <>karavīra. Oleander. See அலரி. (பிங்.) . |
கவீனம் 1 | kavīnam n. <>haiyaṅ-gavīna. Butter வெண்ணெய். (யாழ். அக) |