Word |
English & Tamil Meaning |
---|---|
கவி 3 | kavi n. <>kavi. 1. Poet, versifier; பாவலன். (திவா.) 2. Verse, stanza, poem, of which four kinds are given, viz., 3. Panegyrist; 4. Sage; 5. The planet Venus; 6. Term used to denote the numeral four by convention from there being four classes of kāvi; 7. Bit of a horse's bridle. See கவிகம். (பிங்.) |
கவி 4 | kavi n. <>kapi Ape, monkey; குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29). |
கவி 5 | kavi n. prob. kapi-kacchu. The plant Mucuna pruriens; பூனைக்காலி. (மலை.) |
கவிக்கட்டை | kavikkaṭṭai n. See பனிச்சை. . |
கவிக்கூற்று | kavi-k-kūṟṟu n. <> kavi +. See கவிகூற்று. . |
கவிகட்டு - தல் | kavi-kaṭṭu- v. intr. <>id.+. To write, poems, compose verses; செய்யுளியற்றுதல். Colloq. |
கவிகண்ணோக்கு | kavi-kaṇṇōkku n. <>கவி2-+. Looking at objects by shading one's eyes with the hand புருவத்திற்கு அருகாகக் கையைக் கைத்துக்கொண்டு பார்க்கும் பார்வை. கவிகண்ணோக் கின்...வன் கணாடவர் (புறநா. 3, 19). |
கவிகம் 1 | kavikam n. Black dammar, resin குக்கில்மரப்பிசின். (W.) |
கவிகம் 2 | kavikam n. <>kavika. Bit of a bridle, the metal part of the bridle put into a horse's mouth கடிவாள இரும்பு. (சாங். அக) |
கவிகுருந்தம் | kavikuruntam n. A mineral poison. See கந்தகபாஷாணம். (W.) . |
கவிகூற்று | kavi-kūṟṟu n. <>kavi +. A statement in a work purporting to be the author's own observation as distinguished from that put into the mouth of a character; நூலுள்தன் கருத்தாகக் கவி கூறும் வார்த்தை. கவிகூற்றாகிய அதிகாரத்து (குறல், அதி, 127 அவ) |
கவிகை 1 | kavikai n. <>கவி1-. 1. Bending, being convace வளைவு Umbrella Good and evil |
கவிகை 2 | kavi-kai n. <>கவி2-+கை. Lit., inverted palm of the hand, transf. liberality, munificence, bounty தியாகம், காரினை வென்ற கவிகையன் (பு. வெ, 9, 29). |
கவிச்சக்கரவர்த்தி | kavi-c-cakkara-vartti n. <>kavi+. Lit., emperor among poets, a distinctive title of eminent Tamil poets like Ceyaṅ-koṇṭār, Kūttaṉ and Kampaṉ; பவலர்க்குத் தலைவர் |
கவிச்சடி - த்தல் | kaviccaṭi- v. intr. <>கவிச்சு+அடி-. To smell rankly அழகிய மீன் நாற்றம் வீசுதல் |
கவிச்சி | kavicci n. Var. of கவிச்சு. . |
கவிச்சு | kaviccu n. [T. kautsu, K. kavuṭu.] Stench of fish, of raw flesh, of rotten eggs; புலால்நாற்றம் |
கவிச்சுக்கடை | kaviccu-k-kaṭai n. <>கவிச்சு+. Fish-stall மீன்கடை |
கவிசனை | kavicaṉai n. prob. கவி1-. [T. gavisena, M. kaviyaṉ.] 1. Wrapper, envelop, cover, sheath; உறை. (மாறனல. 120, 248, உரை.) 2. Saddle-pad, saddle; |
கவிசினம் | kaviciṉam n. prob. id-. See கவுசனம். (W.) . |
கவிசை | kavicai n. Tumour in the stomach; வயிற்றுக்கட்டி. (W.) |
கவிஞன் | kavinaṉ n. <>kavi. 1. Poet பாவலன். (பிங்.) 2. Venus |
கவித்தம் 1 | kavittam n. <>kapittha. 1. Wood-apple. See விளா. சளிறுனுங் கவித்தம் (விநாயகபு. 53, 38). 2. Hand with tightly closed fingers, fist 3.(Nāṭya.) A pose of the hand in gesticulation to represent an action of a hermaphrodite |
கவித்தம் 2 | kavittam n. Christmas rose. See கடுரோகிணி. (மலை) . |
கவித்துவம் | kavittuvam n. <>kavi-tva. Poetic talent கவிபாடுந் திறம் |
கவிதை | kavitai n. <>kavi-tā. Stanza, poem பாடல், பாடேன் றொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல்கொண்டு (திவ். பெரியதி, 7, 2, 2). |
கவிநாதன் | kavi-nātaṉ n. <>kavi+. Lord of poets கவிசிரேஷ்டன், அபிநவ கவிநாதன் (கம்பரா. தனியன், 9) |
கவிநாயகன் | kavi-nāyakaṉ n. <>id.+. See கவிநாதன். . |
கவிப்பர் | kavippar n. prob. கவி4-. One of three main divisions of Vaišya caste, as those whose store of wealth is so large as to immerse a cow within it, the other two being ippar and peruri-kuṭiyar; பசுமறையத்தேடிய பொருளுள்ள வணிக்வகையினர்.(சிலப், 15, 179, அரும்) |