Word |
English & Tamil Meaning |
---|---|
கவீனம் 2 | kavīṉam n. prob. gō. Place where cows have grazed பசு மேய்ந்த இடம். (யாழ். அக) |
கவுசனம் | kavucaṉam n. prob. கவி1-.cf. கவிசினம். Piece of cloth just sufficient to cover man's privities; கோவணம் |
கவுசனை | kavucaṉai n. prob. id. cf கவிகனை. 1. Wrapper, envelop, cover; உறை. கண்மூடா விண்மூடத் தேடுங் கவுசனைபோல் (ஓழிவி. யோசுக். 8). 2. Saddle |
கவுசி 1 | kavuci n. [T. gāsi.] 1. Fainting; குழைவு. (அக. நி.) 2. Affiction; |
கவுசி 2 | kavuci n. A kind of dancing with gestures ஓருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை.) 2. Song |
கவுசி 3 | kavuci n. A kind of disease ஒரு வகை நோய் கண்டமாலை கவுசி மகோதரம் (திருவா லவா.27, 14). |
கவுசிகம் 1 | kavucikam n. <>kaušika. 1. Silk; வெண்பட்டு. (சூடா.) 2. Rock horned owl. See கோட்டான். |
கவுசிகம் 2 | kavucikam n. prob. kaišika. 1. A musical; mode ஓருபண். (சூடா.) 2. SāmaVēda; |
கவுசிகம் 3 | kavucikam n. Lamp-stand; விளக்குத்தண்டு. (சூடா.) |
கவுசிகன் | kavucikaṉ n. <>Kaušika. Visvāmitra, so called because of his descent from Kušika. குசிகவமிசத்தில் தோன்றிய விசுவாமித்திரன். தாவுன தடிக்கன் பென்று தாழ்ந்தனன் கவுசிகள்றான் (சேதுபு. தோத்.47) |
கவுசுத்தி | kavucutti n. Claw-hammer; சுத்தியல்வகை. (C. E. M.) |
கவுஞ்சம் | kavuṅcam n. <>krauṅca. A kind of curlew. See கிரவுஞ்சம். (பிங்) . |
கவுஞ்சயூகம் | kavuṅca-yūkam n. <>id. + vyūha. Battle array, arrangement of troops in the form of aṉṟil; அன்றில்போல் வகுக்கும் அணிவகுப்பு. திகடரு கவுந்சயுக மாகவே (பாரத. பதினொ, .6) |
கவுட்டி | kavuṭṭi n. prob. கவடு. Space between thighs; தொடைச்சந்து |
கவுடதம் | kavuṭatam n. <>kauṭaja. See வெட்பாலை. (மலை.) . |
கவுடம் 1 | kavuṭam n. <>gauda. 1. District of Gaur in Bengal; வங்காளதேசத்திலுள்ள கௌடநாடு. (நன். 272, மயிலை.) 2. One of the North Indian languages; |
கவுடம் 2 | kavuṭam n. A creeper கொடி வகை. (சூடா.) |
கவுடமாய் | kavuṭam-āy adv <>gūdha. With hidden meaning; பொருள்வெளிப்படையின்றி. செந்தமிழினுங் கவுடமாக வுரைசெய்தார் (சிவதரு. சிவஞனயோ.124) |
கவுடி 1 | kavuṭi n. [U. kaudi.] See கவடி-. (சூடா.) . |
கவுடி 2 | kavuṭi n. prob. gaudi. A musical mode ஒருபண், நெடிய கவுடியிசை (திருப்பு. 319). |
கவுண்டன் | kavuṇṭaṉ n. [K. gavuda.] 1. A caste title of certain Tamil and Kanarese folk, as கொங்கவேளாளன், அனுப்பன், காப்பிலியன், பள்ளி, செம்படவன், ஊராளி, வேட்டுவன்; தமிழர் கன்னடர் சிலர்க்குள் வழங்கும் பட்டப்பெயர். Colloq. 2. Man of the lowest caste |
கவுணம் | kavuṇam n. <>gauṇa. 1. That which is secondary, as a word of its meaning. See கௌணம். கட்டில் கூப்பிட்டது என்றவிடத்து ... கட்டிலிலிருக்கும் புருடனென்று கவுணப்பொருள் (சி. சி. பாயி. 2, ஞானப்.). 2. The sacred ashes (secondary) other than āgnēyam (primary) got from forest conflagration, etc., one of the forms of sacred ashes; |
கவுணி | kavuṇi n. <>kauṇdinya. See கவுணியன். கழுமலவூர்க் கவுணி... ஞானசம்பந்தன் (தேவா, 138, 12) |
கவுணியர்கோன் | kavuṇiyar-kōṉ n. <>id.+. Campantar, the šaiva saint, so called from his being the most famous personage in the Kauṇdinya Gōtra; கௌண்டினிய கோததிரத்துப் பெரியோரான திருஞானசம்பந்தர். பதிகங் கவுணியர்கோன் படுங்காலை (பெரியபு, திருஞா. 102). |
கவுணியன் | kavuṇiyaṉ n. <>id. One born in the Kauṇdinya Gōtra; கவுண்டினிய கோத்திரத்தான். பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் (புறநா.166). |
கவுத்துகவாதம் | kavuttuka-vātam n. <>kautuka +. Art of bringing delight to a sorrowful mind, one of aṟupattu-nālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலைகளுள் வருந்துகின்ற மனத்தை மகிழ்விக்கும் வித்தை. |
கவுத்துவம் 1 | kavuttuvam n. cf. kaitava. Deceitfulness; வஞ்சகம். Loc. |
கவுத்துவம் 2 | kavuttuvam n. <>kaustubha. Jewel obtained from churning the sea of milk and worn by Viṣṇu on his chest; திருமால் மார் பில் அணியும் மணி. கவுத்துவங் கிடந்த மார்பின் (கூர்மபு. அந்தகா. 85). |