Word |
English & Tamil Meaning |
---|---|
கழங்குமெய்ப்படு - த்தல் | kaḻaṅku-mey-p-paṭu- v. intr. id. +. 1. To use Molucca-beans to serve as eyes for tiger like figures put up in fields to prevent wild beasts from, committing ravages on the crop; பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோற்செய்துவைக்கும் உருவுக்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல். கன்முகை வயப்புலி கழங்கு மெய்ப்படூஉம் (ஐங்குறு. 246). To practise soothsaying with help of molucca-beans |
கழஞ்சு | kaḻancu n. prob. கழங்கு. [M. kaḻancu.] A weight equal in modern times to 1/6 oz. troy ஒரு எடுத்தலளவை விழுக்கழஞ்சிற் சிருடைய விழைபெற்றிசினே (புறந. 11, 12, ) |
கழணி | kaḻaṇi n. <>கழவு-+நீர். Water in which rice has been washed கழநீர். Loc. |
கழப்பன் | kaḻappaṉ n. See கழப்பாளி . |
கழப்பாடி | kaḻappāṭi n. See கழப்பாளி. . |
கழப்பாளி | kaḻappāḷi n. <>கழப்பு+ஆள்-. Idle, shuffling person; shirker வேலையைச் செய்யாமல் வீண்பொழுது போக்குபவ-ன்-ள் |
கழப்பு 1 - தல் | kaḻappu- 5 v. intr. prob. கழி-. To be idle, making excuses; to shirk work; வேலைசெய்யாது காமம் போக்குதல். colleg |
கழப்பு 2 | kaḻappu n. <>கழப்பு-. Laziness, idleness, slothfulness சோம்பல. கழப்பின் வாராக் கையர்வுளவொ (பதினெ திருவிடை மரு மும்மணி10) |
கழப்புணி | kaḻappuṇi n. <>id+உண்-. See கழப்பாளி. (W.) . |
கழல்(லு) - தல் | kaḻal-. 3 v. intr. of. gal. [K. M. kaḻal.] 1. To become loose, as a fastening, nail, shoe, handle, lock, leaf, hair bracelet, knot, part of any mechanism; to be unhinged, to slip off; to slough off, as a snake's skin; to become extricated, disentangled நெகிழ்ந்துபோதல். நங்கைதன் றுகிலொடு சரிவளை கழல்கின்றதே (திவ். பெரியாழ். 3, 4, 8). 2. To be put out of joint, dislocated; 3. To pass through, as an arrow; 4. To run away 5. To pass away, to disappear; 6. To protrude, bulge out; 7. To fall out, as a loose tooth; 8. To be expended; |
கழல் | kaḻal n. <>கழல்-. [K. M. kaḻal.] 1. Anklet given as a token of honour to a warrior வீரக்கழல். ஓண்பொறிக் கழற்கால் (பதிற்றுப். 34, 2). 2. Anklet 3. Toe-ring 4. Sandal 5. (Fig.) Foot; See கழற்சி. கழற்கனி வகுத்த துணைச் சில்லோதி (புற நா. 97.23) 7. Weather-cock moved by the wind; |
கழலக்குத்து - தல் | kaḻala-k-kuttu- v. intr. <>id.+. To defeat an object by an unfavourable remark குற்றஞ்சொல்லிக் காரியத்தை தடுத்தல் (J) |
கழலவிடு - தல் | kaḻala-viṭu- v. tr. <>id+ To connive at, let pass or escape without notice, through leniency or partiality பட்சபாதம் முதலியவற்றல் வேண்டுமென்று நெகிழவிடுதல். |
கழலாபு | kaḻalāpu n. Sponge-gourd. See பீர்க்கு. (மலை.) . |
கழலி | kaḻali n. Square-stalked wild vine. See பிரண்டை. (மலை) . |
கழலை | kaḻalai n. <>கழல்-. [M. kaḻala.] See கழலைக்கட்டி. கீழ்வயிற்றுக்கழலை (ஈடு, 1,1,3). |
கழலைக்கட்டி | kaḻalai-k-kaṭṭi n. <>கழலை+. 1. Wen, tubercle, dermoid cyst; 1. கழத்துமுதலிய வற்றிலுள்ள மாமிசகிரந்தி பெருத்துதோன்றும் நோய் . |
கழலைகரப்பான் | kaḻalai-karappān n. <>id.+. A kind of eruption on various parts of the body ஒருவகைச் சொறிநோய். கழலை கரப்பான் போலலே எங்கும் ஒக்கச்சஞ்சரிக்கும் நோய் (திவ். திரு நெடுந், 23, வ்யா) |
கழற்காய் | kaḻaṟ-kāy n. <>கழல்+. Molucca-bean கழற்சிக்காய். (பதார்த்த, 793) |
கழற்கொடி | kaḻaṟ-koṭi n. <>id.+. See கழற்சி . |
கழற்சி | kaḻaṟci n. <>id. [M.Kaḷacci.] 1. Molucca-bean, l.cl., Casalpina bonducella ஓருவகைக் கொடி. (பிங்.) 2. Bonduc nut |
கழற்சிக்கொட்டை | kaḻaṟci-k-koṭṭai n. <>கழற்சி+. See கழற்சி, 2, . |
கழற்சிங்கநாயனார் | kaḻaṟ-ciṅka-nāyaṉār n. <>கழல்+. Name of a canonized šaiva saint, one of 63; அறுபத்துழவர் நாயன்மாருள் ஒருவர் (திருத். பு. சா. 58.) |
கழற்சுபதம் | kaḻaṟ-cupatam n. prob. கழல்+švētā. Atees. See அதிவிடையம். (மலை.) . |