Word |
English & Tamil Meaning |
---|---|
கழாயினர் | kaḻāyiṉar n. <>id. See கழாயர். கோடியர் கழாயினர் (கந்தபு. அசமுகிந. 14). |
கழால் | kaḻāl n. <>கழல்-. Weeding, rooting up; களைகை. களைகால் கழாலின் (புறநா.120, 5). |
கழாலு - தல் | kaḻālu- prob 5 v. intr. <>id. To become loose; நெகிழ்தல். கழாலுகின்ற பல்காழுடை மேகலை (கந்தபு. திருக்கல்.15). |
கழாற்றூக்கு | kaḻāṟṟūkku n. prob. கழல் + தூக்கு. (Mus.) A mode of keeping time composed of six cīr. ஆறுசீரளவுள்ள தாளவுறுப்பு. (சிலப். 3, 16, உரை.) |
கழி - தல் | kaḻi- 4 v. cf. gal. [K. kaḻi.] intr. 1. [M. kaḻi.] To pass, as time, season; to slip away, as prosperity, adversity; to elapse, become spent; கடந்துபோதல். பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் (கம்பரா. சூர்ப்ப. 48) 2. To walk, proceed; 3. To be abated, deducted, discounted; 4. To be ruined; 5. To be removed; 6. [M. kaḻi.] To expire die; 7. To finish, come to an end, cease; 8. To suffer, to be troubled; 9. To be discharged, as excreta, etc.; 10. To purge; 11. To be in terror; 1. To pass through; 2. To resemble; |
கழி | Kaḻi n. <>கழி1-. 1. [M. kaḻi.] Backwater, shallow sea-waters, salt river, marsh; கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு. மாக்கழி மலர்ந்த நெய்தலானும் (புறநா. 48, 3). 2. Salt-pan ; |
கழி - த்தல் | kaḻi- 11v.tr. Caus. of கழி1- [M. kaḻikka.] 1. To reject, expel, discard, exclude, dislodge, remove, strip off, separate, eliminate; நீக்குதல். பூண்டான் கழித்தற் கருமையால் (நாலடி, 56). 2. To eject; to leave, us refuse; to abandon; 3. (Arith.) To subtract; 4. To deduct, abate, discount, remit; 5. To cut off, as hair; to pare off, as nails; to clear off, clear away; to smooth off, as knots; to prune, top; 6. To spend, waste, as time; 7. To exempt, release, free, as from duties or postage; 8. To cast off, as exuviae; to evacuate, void, as excreta; 9. To unsheath; |
கழி 1 | kaḻi n. <>கழி3-. 1. Rod, cudgel, staff, stick; கோல். ஆயர்மேய்க்குங் கழி (புலியூரந். 8). 2. Wooden peg to keep a yoke in place; 3. [M. kaḻi.] Handle of a tool; 4. Lute-stick; plectrum; 5. Lath, strip put across the rafters to support tiles; 6. Knot, tie, string, thread; 7. Flesh; |
கழி 2 | kaḻi adj. Much, great excessive, extreme; மிகுந்த. (நன். 456). |
கழி - தல் | kaḻi- 4 v. intr. [K. kaḻi.] To be great in quantity or quality; to be abundant, copious, intense, extensive; மிகுதல். கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால் (கந்தபு. அசமுகிப். 4). |
கழிக்கரைப்புலம்பல் | kaḻi-k-karai-p-pulampal n. <>கழி 2+. 1. (Akap.) Soliloquy of a maiden in a maritime tract lamenting the separation from her lover; பிரிந்த தலைவனை நினைந்து தலைவி கடற்கரையிலிருந்து தனியே இரங்குகை. 2. A poem on the soliloquy of a maiden in a maritime tract lamenting the separation from her lover; |
கழிக்காரை | kaḻi-k-kārai n. <>id. +. A thorny shrub, Canthium; ஒருவகை முட்செடி. (w.) |
கழிக்காறல் | kaḻi-k-kāṟal n. <>id. +. A sea-fish, silvery attaining 5 in. length, Equula splendens; கடல்மீன்வகை. |
கழிக்கானல் | kaḻi-k-kāṉal n. <>id. +. Seaside park; கடற்கரைச்சோலை. காதலராகிக் கழிக்கானற் கையுறை கொண்டு (சிலப் , 6, 150, உரை) |
கழிக்கோல் | kaḻi-k-kōl n. <>கழி+. See கழிகோல். . |
கழிகடை | kaḻi-kaṭai n. <>கழி5+. The worst, as applied to persons or things; refuse; that which is base; மிக இழிந்த-வன்-வள்-து-வை. Colloq. |
கழிகண்ணோட்டம் | kaḻi-kaṇṇōṭṭam n. <>id. +. Lit. glance with overflowing eyes, great joy, delight; அளவிறந்த உவகை. (குறள்.432, உரை.) |