Word |
English & Tamil Meaning |
---|---|
கழிமுகம் | kaḻi-mukam n. <>கழி2+. 1. River mouth; ஆறு கடலொடுகலக்கும் சங்கழகம். (திவா.) 2. Mountain torrent, waterfall; |
கழிமுட்டான் | kaḻi-muṭṭāṉ n. <>id. +. முட்டு. A kind of grass, Apluda aristata; புல்வகை. (w.) |
கழிமுள்ளி | kaḻi-muḷḷi n. <>id. +. Indian nightshade; See முள்ளி. (மதுரைக். 96, உரை.) . |
கழிமை | kaḻimai n. <>கழி3-. Avoidance, riddance; விலக்குகை. (சங்.அக.) |
கழிய | kaḻiya adv. <>கழி5. Exceedingly; மிகவும். கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும் (குறள், 404). |
கழியல் | kaḻiyal n. <>கழி1-. 1. Departing passing; கழிகை. 2. That which is cast away, rejected; 3. See கழிச்சல். Loc. |
கழியவர் | kaḻiyavar n. <>கழி2. Men of the maritime tracts; நெய்தனிலமாக்கள். கழியவர் கானவர்க் களித்து (பெரியபு. திருக்குறிப்.44). |
கழியுப்பு | kaḻi-y-uppu n. <>id. +. Salt from the swamps; கடலுப்பு. (C.G.) |
கழியூணன் | kaḻi-y-ūṇaṉ n. <>கழி5+ஊண். Glutton; பெருந்தீனியுண்பவன். |
கழிவிரக்கம் | kaḻivirakkam n. <>கழிவு+இரக்கம். Remorse; repentance; பச்சாத்தாபம். கற்றார்முற் றோன்றா கழிவிரக்கம் (நான்மணி.8). |
கழிவு | kaḻivu n. <>கழி1-. [K. kaḷivu, M. kaḻivu.] 1. Passing, as time; leaving, as a place; discharging, as from the bowels; கழிந்து போகை. 2. (Gram.) Past tense; 3. Present age; 4. Waste, refuse, leavings, dross; that which is inferior, base, vile; 5. Deduction, discount, rebate; 6. (Arith.) Remainder; 7. Expiation, as of sin; 8. Destruction; 9. Death; 10. cf. கழி-. Excess, abundance, surplus; 11. (Log.) Reasoning by elimination. See பாரிசேடம். (w.) |
கழிவுசரக்கு | kaḻivu-carakku n. <>கழிவு +. Rejected goods; தள்ளுபடியான பொருள். |
கழிவெண்பிறப்பு | kaḻi-veṇ-piṟappu n. <>கழி1- +.(Jaina.) The final emancipation after passing through six kinds of births ; அறுவகைப்பிறப்பையுங் கடந்து ஆன்மா அடையும் நிருவாண நிலை. கழிவெண்பிறப்பிற் கலந்துவீடணைகுவர் (மணி. 27, 155). |
கழிவெளி | kaḻi-veḷi n. <>கழி 2+. Back water; கடற்கழியுள்ள இடம். Loc. |
கழினி | kaḻiṉi n. perh. கழி3-. cf. எழினி. Curtain; இடுதிரை. (திவா. MS.) |
கழு 1 | kaḻu n. cf. kaṣ. (= to kill.) [K. kaḻu]. 1. [M. kaḻu.] Stake for impaling criminals; கழுமரம். கழுவிலேறி (தமிழ்நா. 235). 2. Trident; 3. Pieces of wood sharpened at both ends, strung together and put around the neck of fierce cows when milking; 4. [M. kaḻu.] See கழுகு. |
கழு 2 | kaḻu n. Green turf; புற்பற்றை. (w.) |
கழுக்கடை | kaḻu-k-kaṭai n. <>கழு1+. 1. Impaling stake with an iron point; கழுவாயுதம். (திவா.) 2. Spike, short spear; 3. Trident; |
கழுக்களம் | kaḻu-k-kaḷam n. <>id. +. Place of execution by impaling; கழுவேற்றும் இடம். |
கழுக்காணி | kaḻukkāṇi n. 1. Pestle; உலக்கை. (ஈடு, 1,1,1, ஐ¦.) 2. Stout man without common sense, thick head, dullard; 3. Indian kino tree; 4. Lotus; |
கழுக்குமொழுக்கெனல் | kaḻukku-moḻuk-keṉal n. Expr. signifying corpulence, fatty appearance; உடல் மிகப்பருத்திருத்தற் குறிப்பு. |
கழுக்கோல் | kaḻu-k-kōl n. <>கழு1+. [M. kaḻukkōl.] 1. Impaling stake; கழுமரம். வேன்மழுக் கடைத்தலைக் கழுக்கோல் (திருவாலவா. 39, 19). 2. See கழு 3. (சிலப். 15, 211, உரை.) |
கழுகண்டு | kaḻukaṇṭu n. cf. கழகண்டு. Refractory person; வணங்காத்தலையன். (யாழ். அக.) |
கழுகி | kaḻuki n. cf. gudūcī. Moon creeper, bile-killer. See சீந்தில். (மலை.) . |
கழுகு | kaḻuku n. cf. kaṣ. [M. kaḻu.] 1. Griffin vulture, Gyps indicus; பிணிந்தின்னிக் கழுகு. கழுகொடு செஞ்செவி யெருவை திரிதரும் (புறநா. 370, 25). 2. Pharaoh's chicken,Neophrogingimanus; 3. Eagle, Aquilino falconida; |