Word |
English & Tamil Meaning |
---|---|
களபம் 1 | Kaḷapam, n. perh. கல-. 1. Mixture; கலவை. (சூடா.) 2. cf. களகம். Mortar, cement; 3. Perfumery; |
களபம் 2 | Kaḷapam, n.<> kalabha. 1. Young elephant; யானைக்கன்று. மதகரிக் களபமும் (சிலப். 25,49). 2. Elephant; |
களம் 1 | Kaḷam n. <> களா. A low spreading spiny evergreen shrub; See களா. (சூடா) . |
களம் 2 | Kaḷam, n. Prob. khala. 1. Place, locality, open space, area expanse; இடம். (திவா.) 2. [K.kaḷa, M. kaḷam.] Threshing floor, place for treading grain; 3. Assembly, meeting, court, theatre; 4. Hall of sacrifice; 5. Battle-field; 6. cf. களர். Saline soil; 7. Mind; 8. Shallow shelf of rocks at sea, sand-bank; |
களம் 3 | Kaḷam, n. <> kala. Melodious sound; இன்னோசை. களங்கொள் திருநேரிசைகள் (பெரியபு. திருநா.337). |
களம் 4 | Kaḷam, n. cf. kāla. 1. Blackness, dark colour; கருமை. (திவா.) 2. cf ghana Cloud; |
களம் 5 | Kaḷam, n. <> kalatra. Wife; மனைவி (பிங்.) |
களம் 6 | Kaḷam, n. <> gala. Throat; கண்டம். பாடுகள மகளிரும் (சிலப், 6, 157) |
களம் 7 | Kaḷam, n. Prob. garala. Poison venom; விஷம். (பிங்) |
களம்பழம் | Kaḷa-m-paḷam, n. <> கள +. The black fruit of the kaḷā tree; களாவின் கரியகனி. காக்கையிற் கரிது களம்பழம் (தொல், சொல், 79, உரை) |
களம்விடு - தல் | Kaḷam-viṭu-, v.intr. <> களம்2+ . Loc. 1. To give orders to commence threshing; நெற்கதிரடிக்க உத்தரவுசெய்தல். 2. To give away to the cultivator the grain scattered on the threshing-floor after the heap of grain is measured; |
களம்வேள் - தல் [களம்வேட்டல்] | Kaḷam-vēḷ-, v. intr. id. +. To destroy enemies ir the battle-field and to feast devils with the dead bodies, as gods in a sacrifice; போரிற் பகைப்படையைக்கொன்று பேய்கட்கு விருந்தூட்டுதல். அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய (புறநா, 26, 11) |
களமதி | Kaḷa-mati, n. id. + மதி., See களமதிப்பு. (w.) . |
களமதிப்பு | Kaḷa-matippu, n. <> id. +. Estimate of the produce of grain on the threshing-floor; களத்துக் குவிந்த நெல்லின் மதிப்பளவு. |
களமம் | Kaḷamam, n. <> kalama. Paddy; நெல் (தைலவ. தைல.2) |
களமர் | Kaḷamar, n.<> களம்2. 1. cf. kalama. Inhabitants of an agricultural tract, husbandmen; மருதநில மாக்கள். கருங்கை வினைஞருங் களமருங்கூடி (சிலப். 10,125). 2. Sudras; 3. Warriors; 4. Slaves; |
களமள - த்தல் | Kaḷam-aḷa-, v. intr. <> id. + அள-. To measure at the threshing-floor; களத்தில் தானியத்தை அளத்தல். |
களமாலை | Kaḷa-mālai, n. <> gala +. Goitre; கண்டமாலை நோய். வலிவாத பித்தமொடு களமாலை (திருப்பு.627) |
களமேடு | Kaḷa-mēṭu, n. <> களம்2+ . See களத்துமேடு. Loc. . |
களர் 1 | Kaḷar, n. 1. Saline soil; உவர்நிலம். பயவாக் களரனையர் (குறள் 406). 2. Bog; |
களர் 2 | Kaḷar, n. <>களம்2. Assemblage, meeting; கூட்டம். (சூடா.) |
களர் 3 | Kaḷar, n. <> kāla. Blackness; கறுப்பு. (சூடா.) |
களர் 4 | Kaḷar, n. <> gala. Neck; கழுத்து (சூடா.) |
களர்நிலம் | Kaḷar-nilam, n. <> களர்1+ . Saline soil; alkaline earth; உவர்நிலம். களர்நிலத்துப் பிறந்த வுப்பினை (நாலடி, 133). |
களர்பூமி | Kaḷar-pūmi, n. <> id. +. See களர்நிலம். . |
களர்வா | Kaḷarvā, n. Tooth-brush tree. See உகா, (L.) . |
களரவம் | Kaḷa-ravam, n. <> kala-rava. Dove, pigeon; புறா. (திவா.) |
களரி 1 | Kaḷari, n. <> களர்1. 1. Saline soil; களர்நிலம். கள்ளி போகிய களரியம் பறந்தலை (புறநா. 225,7). 2. Barren uncultivated ground; 3. Jungle 4. Battlefield; |