Word |
English & Tamil Meaning |
---|---|
களரி 2 | Kaḷar, n. <> களர்2. 1. [M. kaḷari.] Arena; circular area for dramatic performances, gladiatorial or gymnastic exhibitions; hall for literary performances; விம்மல் நாடகம் கல்வி முதலியன பயிலும் அரங்கு.(j.) 2. Assembly; 3. Court of justice; 4. Place of work or of business; |
களரிக்கோழை | Kaḷari-k-kōḻai, n. <> களரி2+ . Person too bashful or diffident to play his part before an assembly; சபைக்கு அஞ்சு பவ-ன்-ள் (w.) |
களரிகட்டு - தல் | Kaḷari-kaṭṭu-, v. intr id. +. (w.) 1. To ingratiate oneself with the attendants, officers at court; to secure the superior's good-will; நியாயசபை உத்தியோகஸ்தரை வசப்படுத்துதல். 2. To form an arena for the performance of a play; 3. To prevent an actor or dancer from playing his part by magic spells; |
களரிகூட்டு - தல் | Kaḷari-kūṭṭu-, v. intr. <> id. +. To make necessary arrangements to commence a play on the stage, as the sounding of the drum, etc.; நாடாகவரங்கிற் கூத்துநடிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குதல். களரிகூட்டியபின்பு கூத்திற்குச் செல்வோம். Colloq. |
களரியமர்த்து - தல் | Kaḷari-y-amarttu-, v. intr. <> id. +. 1. To seat the spectators around an arena; சபையோரை அரங்கில் உட்காரவைத்தல். 2. To silence the spectators by the beating of drums; |
களரியாவிரை | Kaḷari-y-āvirai, n. A poem of the first saṅgam, not extant; இறந்துபட்ட தலைச்சங்கநூல்களுள் ஒன்று. (இறை.1. உரை, 4) |
களரிவிடு - தல் | Kaḷari-viṭu-, v. tr . <> களரி2+ . To introduce a person on a stage for the first time in a trial performance; அரங்கில் முதன் முறையாக நாடகபாத்திரத்தை ஆடவிடுதல். (w.) |
களவடி - த்தல் | Kaḷavaṭi-, v.intr . <> களவு1+ . To play the truant; திருட்டுத்தனஞ்செய்தல். அந்தப் பையன் பள்ளிக்கூடம்போகக் களவடிக்கிறான். |
களவம் 1 | Kaḷavam, n. <> களா. See களா. கனிக்களவத் திருவுருவத் தொருவனை (திவ் பெரியதி, 11 , 6, 4). |
களவம் 2 | Kaḷavam, n. See களபம். (w.) . |
களவம் 3 | Kaḷavam, n. See களபம். . |
களவழிநாற்பது | Kaḷavaḻi-nāṟpatu, n. <> களம் + வழி +. Name of an ancient poem of 40 stanzas on the victory of Kō-c-ceṇkaṇāṉ over, Cēramāṉ-Kaṇaikkāl-iṟumpoṟai by, Poykaiyār, one of Patiṉen-kiḻ-k-kaṇakku, q.v.; பதினெண்கிழ்க்கணக்கினுட் கோச்செங்கணானது போர் வெற்றியைப்புகழ்ந்து பொய்கையார் பாடிய நுல். |
களவழிவாழ்த்து | Kaḷa-vaḻi-vāḻttu, n. <> id. + id. +. (Puṟap.) Theme of a bard praising the spoils of a victorious king in war; அரசன் போர்க்களத்துப்பெற்ற செல்வத்தைப் பாணர் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு.வெ.9, 19) |
களவன் | Kaḷavaṉ, n. <> கள்-. cf. கள்வன். crab; நண்டு. புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் போல் (கலித், 88, 10) |
களவாசம் | Kaḷa-vācam, n. perh. களம் + வாரம். Loc. 1. Wages paid to labourers or inferior village servants at the threshing-floor before the division of the produce; வாரப்பிரிவுக்குமுன் உழவர் முதலிய குடிமக்களுக்குக் களத்துக் கொடுக்கும் மானியம். 2. Grain given at the threshing-floor to the workmen, usually measure in every 12; |
களவாடு - தல் | Kaḷavāṭu- v. tr. <> களவு +ஆடு-. To steal; திருடுதல்.Loc. |
களவாண்(ணு) - தல் | Kaḷavāṇ-, v. intr. id. + ஆள்-. See களவுகாண்-. . |
களவாணி | Kaḷavāṇi, n.d. <>id. + id. Thief; திருடன். சாதனைக் களவாணியாய் (திருப்பு.628). |
களவாளி | Kaḷavāḷi, n. <> id. +. See களவாணி. Tinn. . |
களவியல் | Kaḷaviyal, n. <> id. +. 1. A chapter in Poruḷ-atikāram by Tolkāppiyaṉār treating of clandestine union of lovers; அகப்பொருளுறுப்புக்களுள் ஒன்று. (தொல்.) 2. Treatise on aka-p-poruḷ, by Iṟaiyaṉār; |
களவிற்கூட்டம் | Kaḷaviṟ-kūṭṭam, n. <> id. +. See களவுப்புணர்ச்சி. (ஐங்குறு.) . |
களவு 1 | Kaḷavu, n. <> கள்-. [K.M. Tukaḷavu.] 1. Robbery, theft; திருட்டு. களவினாலாகிய வாக்கம் (குறள், 283). 2. Stolen property; 3. Deceit, treachery, hypocrisy; 4. Clandestine union between lovers, dist. fr. kaṟpu. |
களவு 2 | Kaḷavu, n. <> களா. See களா. (திவா) . |