Word |
English & Tamil Meaning |
---|---|
களி 3 | Kaḷi, n. 1. Pulpiness, state of being mashed; குழைவு. கொழுங்களி மிதவை (அகநா. 86). 2. Thick pulp, liquid paste; 3. [M. kaḷi.] A kind of pasty pottage made with flour, etc., pasty pudding; poultice; 4. [M. kaḷi.] Gruel, conjee; 5. Silt, sediment; 6. Liquid metal; 7. Clay; |
களிக்கண் | Kaḷikkan, n. Instrument for drawing wire for chain-work in jewelry; கம்பி இழக்குங் கருவி (j.) |
களிக்கவைக்கோல் | Kaḷi-k-kavai-k-kōl n. <> களி3+. Forked stick for bracing a pot in making pulp; களி கிண்டும்போது பாத்திரம் அசையாவகை தாங்குங் கவர்க்கோல் Loc. |
களிக்காய் | Kaḷi-k-kāy, n. <> id. +. Pulpy fruit; சதைப்பற்றுள்ள காய்.(j.) |
களிகம் | Kaḷikam, n. Thorny-staff tree. See வாலுளுவை. (மலை.) . |
களிகிண்டு - தல் | Kaḷi-kiṇṭu- v. intr. <> களி3+ . To make paste or pap; களியுணவாக்குதல். |
களிகூர் - தல் | Kaḷi-kūr- v. intr. <> களி3+ . To exult, be in ecstasy; மகிச்சி மிகுதல் சித்தங் களிகூர (திருவாச, 7, 15). |
களிகை | Kaḷikai, n. <> kalikā. 1. Tender bud; மொட்டு. (அக. நி.) 2. A kind of necklace; |
களித்தரை | Kaḷi-t-tarai n. <> களி3+ . Clayey soil; களிமண்பூமி. (சிலப், 3, 96, உரை) |
களித்துடுப்பு | Kaḷi-t-tuṭuppu, n. <> id. +. Wooden instrument for mashing pap; களிகிண்டுந் துடுப்பு. |
களித்துயில் | Kaḷi-t-tuyil n. <> களி3+ . Happy sleep of lovers; இன்யத்துயில். கொழுநரகலத்து...களித் துயிலெய்த (சிலப்.4, 46). |
களித்துழவை | Kaḷi-t-tuḻavai, n. <> களி3+ துழாவு-. Mashed pap; களியாகத் துழாவிச் சமைத்த கூழ். அவையா வரிசி யங்களித் துழவை (பெரும் பாண். 275) |
களிதம் | Kaḷitam n. <> galita. 1. Slipperiness; வழக்கல். (சது.) 2. Huge stone; |
களிதின்னல் | Kaḷi-tiṉṉal n. <> களி + . Lit., eating pap, taking bribes; இலஞ்சம் வாங்குகை. kurava. |
களிதூங்கு - தல் | Kaḷi-tūmku- v. tintr. <> களி + . To be in ecstasy; to rejoice greatly; மகிழ்ச்சிமிகுதல். மாலோ டும்பர்கணங் களிதூங்க (சேதுபு. கடவுள்.5). |
களிந்தை | Kaḷintai n. Prob. Kalinda-jā. The river jumna; யமுனை. பாய்மையாங் களிந்தை தன்னை (இரகு. மாலை.100). |
களிப்பாக்கு | Kaḷi-p-pākku n. <> களி + . [M. kaḷippākku.] Boiled areca-nut covered with thick paste; areca-nut boiled and dried; அவித்துச் சாயமுட்டிய பாக்கு. (பதார்த்த.1441) |
களிப்பிரண்டை | Kaḷi-p-piraṇṭai n. <> id. +. A creeper; பிரண்டைவகை. (பாதார்த்த.337) |
களிப்பு | Kaḷippu, n. <> களி- [M. kaḷippu.] 1. Joy, exultation, delight, hilarity; மனமகிழ்ச்சி. களிப்புமாண் ... பேருர் (மணி. 7, 26). 2. Vanity, conceit, pride; 3. Mental delusion; aberration of mind; 4. Intoxication, inebriation; 5. Sexual pleasure; 6. Adhesive power, as in clay; |
களிம்பற்றவன் | Kaḷimpaṟṟavaṉ n. <> களிம்பு + அறு- Man of unimpeachable character; குற்றமற்றவன்.Loc. |
களிம்பு | Kaḷimpu n. [M. kaḷimbu.] 1. Verdigris, sub-acetate of copper; செம்பின் மலப்புற்று. செம்புதன் களிம்பு பாற்றறியாது (தணிகைப்பு. அகக். 360). 2. Rust; 3. Spot, blemish, fault, defect; 4. Ointment; |
களிம்பூறு - தல் | Kaḷimpūṟu- v. intr. <> களிம்பு + ஊறு- 1. To form, as versigris; களிம்பு பிடித்தல். 2. To become spoiled as curds, when kept in a brass vessel; |
களிம்பேறு - தல் | Kaḷimpēṟu- v. intr <> id. +. See களிம்பூறு- . |