Word |
English & Tamil Meaning |
---|---|
களிமகன் | Kaḷi-makaṉ n. <> களி2+ . Drunkard; கட்குடியன். உண்மென விரக்குமோர் களிமகன் பின்னரும் (மணி.3, 103) |
களிமண் | Kaḷi-man n. <> களி3+ . [M. kaḷimaṇṇu.] Clay, potter's clay; பசையுள்ள மண்வகை. |
களிமம் | Kaḷimam n. cf. kalama. Rat; எலி (அக.நி.) |
களிமுத்தை | Kaḷi-muttai n. <> களி3+ . Boiled ball of meal from millet or other grain; கிண்டிய களியுருண்டை (w.) |
களியம் | Kaḷiyam n. Specific posture of feet in dancing; தேசிக்கூத்துக்குரிய கால்வகை. (சிலப்3, 14, உரை.) |
களியர்வண்ணம் | Kaḷiyar-vaṇṇam n. <> களியர் + . Kind of Vaṇṇam verse extolling the pleasures of high living, dainty food, and vinous liquors; குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும் வண்ணப்பாட்டு. (w.) |
களியன் | Kaḷiyaṉ n. <> களி. cf. kalya. Drunkard; குடியன். |
களியாட்டு | Kaḷi-y-āttu n. <> id. +. Drunken feast, bacchanal, revel; கள்ளுண்டு ஆடும் ஆட்டம். |
களிவா - தல் [களிவருதல்] | Kaḷi-vā v. intr. <> id. +. To be blissful; மகிழ்வடைதல். கள்ளப்படாத களிவந்த வான்கருணை (திருவாச, 10, 16) |
களிவாய்நஞ்சன் | Kaḷi-vāy-nacaṉ n. Prob. கடி-+. A very venomous snake; கொடிய நஞ்சுடைய பாம்பு வகை. (w.) |
களிற்றரசு | Kaḷiṟṟaracu n. <> களிறு + . Indra's elephant as the king of elephants; ஜராவதம். வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்து (சிலப்.5, 143) |
களிற்றியானை | Kaḷiṟṟi-yāṉai n. <> id. +. Male elephant; ஆண்யானை. (திவா.) |
களிற்றியானைநிரை | Kaḷiṟṟi-yāṉai-nirai n. <> id. +. First part of Aka-nāṉūṟu; அகநானூற்றின் முதற்பகுதி. |
களிற்றினம்பு | Kaḷiṟṟiṉ-ampu n. <> களிறு + அம்பு (=கணை=kaṇa=திப்பிலி.) Monkey-creeper. See யானைத்திப்பலி. (தைலவ. தைல.129.) . |
களிற்றுடனிலை | Kaḷiṟṟuṭaṉilai n. <> id. +. (Puṟap.) Theme of a warrior being killed by the elephant that the has pierced through with his javelin; வீரனொருவன் யானையை வேலால் எறிந்து அதன்கீழ் இறந்துபட்டதைக் குறிக்கும் புறத்துறை. (பு.வெ.7, 20) |
களிற்றுத்தானை | Kaḷiṟṟu-t-tāṉai n. <> id. +. Elephantry, one of Aṟu-vakai-tāṉai, q.v.; அறுவகைத்தானையுள் ஒன்றான யானைப்படை. (திவா) |
களிற்றுப்பன்றி | Kaḷiṟṟu-p-paṉṟi n. <> id. +. Boar; ஆண்பன்றி. (தொல். பொ.589, உரை.) |
களிற்றுப்பொறி | Kaḷiṟṟu-p-poṟi n. <> id. +. Elephant-shaped machine mounted on a fort for defence; பகைவரை அழிக்கக் கோட்டை மதிலில் வைக்கப்படும் யானைவடிவான யந்திரம். (சிலப், 15, 216, உரை) |
களிறு | Kaḷiṟu n. <> களி2. 1. [M. kaḷiṟu.] Male elephant; ஆண்யானை. மண்டமர் முருக்குங்களிறனையார்க்கு (மணி. 18, 140). 2. Boar; 3. Male shark; 4. The 13th nakṣatra. See அத்தம். (திவா.) |
களிறுதருபுணர்ச்சி | Kaḷiṟu-taru-puṇarcci n. <> களிறு + . (Akap.) Union of a young man with a maiden on his having resuced her from an elephant; தலைவன், தலைவியை யானையினின்று காத்தமைப்பற்றி அவ்விருவர்க்கும் உண்டான கூட்டம். (இறை.14, உரை, 95) |
களூசி | Kaḷūci n. <> gudūci cf. கழுசி. Moon creeper. See சீந்தில். (தைலவ. தைல.98.) . |
களேபரம் | Kaḷeparam n. <> kalēbara. 1. Body; உடம்பு. இக்களேபரத்தை யோம்ப (தேவா. 1194, 2). 2. Bone; 3. Corpse; |
களேவரம் 1 | Kaḷēvaram n. <> kalēvara. See களேபரம் . |
களேவரம் 2 | Kaḷēvaram n. <>T. kalavaramu. Confusion; குழப்பம். |
களை 1 - தல் | Kaḷai- 4 v. tr. <> கள்- [K. kaḷe, M.kaḷa.] 1. To weed, pull up, pluck out; பிடுங்கியெறிதல். களையுநர் கைகொல்லும் (குறள் 879). 2. To remove, expel,separate; to extirpate, as a disease; to shave; to pare, as the nails; to moult, as feathers; 3. To strip or put off, as clothes or ornaments; 4. To exterminate, as a family or foe; to kill, destroy; 5. To soften,melt,as the heart; 6. To wash or cleanse, as rice; 7. To tie, fasten, as a tuft of hair; |
களை 2 | Kaḷai n. <> களை1-. 1. [T. kalupu, K. kaḷe, M. kaḷa.] Tares, weeds; பயிர் வளர்தற்குத் தடையாக முளைக்கும் பூடு. பைங்கூழ் களைகட்டதனோடு நேர் (குறள், 550). 2. [Tu. kaḷe.] Defect, fault; |