Word |
English & Tamil Meaning |
---|---|
காதலவர் | kātalavar n. <>காதல்1. 1. Wife, children, etc., as objects of one's affection; அன்புக்குரிய மனைவிமக்கள் முதலியோர். 2. Relatives; |
காதலன் | kātalaṉ n. <>id. [K. kādal.] 1. Lover, suitor; அன்புள்ளவன். (பிங்.) 2. Husband; 3. Intimate friend, choice associate; 4. Son; |
காதலான் | kātalāṉ n. <>id. See காதலன். கரைகாணாக் காதலான் (கம்பரா. குகப். 26). காதலான் காதல்போல (சீவக. 1666). . |
காதலி 1 - த்தல் | kātali- 11 v. tr. <>id. 1. Love, delight in; to be fond of, to be warmly attached to; அன்புகூர்தல். காதலித் தாதுநா மென்னு மவாவினை (நாலடி, 181). 2. To long for, desire; |
காதலி 2 | kātali n. <>காதல்1. 1. A beloved woman, sweetheart; அன்புகொண்டவள். 2. Wife; 3.Daughter; |
காதலித்தவன் | kātalittavaṉ n. <>காதலி-. See காதலித்தோன். (சூடா.) . |
காதலித்தோன் | kātalittōṉ n. <>id. Friend, lover; அன்பன். (பிங்.) |
காதலோன் | kātalōṉ n. <>காதல்1. 1. Lover, husband; தலைவன். தாம்வந்தனர்நங் காதலோரே (ஐங்குறு. 270). 2. Son; |
காதவடி | kātavaṭi n. <>காது1+அடி. See காதடி. Vul. . |
காதவம் | kātavam n. Banyan. See ஆல்1. (மூ.அ.) . |
காதற்பரத்தை | kātaṟ-parattai n. <>காதல்1+. (Akap.) Woman of the courtezan class warmly attached to a hero and not residing in his quarters, dist. fr. iṟ-parattai; சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவனது காதற்குரிமை பூண்டு அவனையே சார்ந்திருப்பவள். (ஜங்குறு. 90, உரை.) |
காதற்பாங்கன் | kātaṟ-pāṅkaṉ n. <>id. +. Intimate friend of the hero; தலைவனுக்கு உற்ற நண்பன். மன்னவன்றனக்குக் ... காதற்பாங்க னாதலின் (மணி, 28, 125). |
காதற்பிள்ளை | kātaṟ-piḷḷai n. <>id. +. Foster child; அபிமானபுத்திரன். அரசர் காதற்பிள்ளையாய் (பெரியபு. தடுத்தாட்.6). |
காதற்றமுறி | kātaṟṟa-muṟi n. <>காது1 + அறு1 +. Cancelled bond written on a palmyra leaf; செலுத்தற்குரியதைத் தீர்த்துக் கிழித்துவிட்ட ஓலைப்பத்திரம். (W.) |
காதற்றோழி | kātaṟṟōḻi n. <>காதல்1+. Confidante of a heroine; தலைவியின் அன்புக்குரிய பாங்கி. (திருக்கோ. 50, அவ.) |
காதறு - தல் | kātaṟu- v.intr. <>காது1+ அறு2-. 1. To have the perforated lobe of the ear cut or torn; காதின் துளை அறுதல். 2. To becancelled, as a bond, by mutilation; 3. To snap, as the thong of a sandal; 4. To have the eye of a needle broken; 5. To have that part of the sling snapped from which the stone is generally thrown; 6. To become inimical; |
காதறு - த்தல் | kātaṟu- v. tr. <>id.+அறு2-. 1. To rend the ear, as by tearing off the ear-rings; காதின் துளையை அறுத்தல். காதறுத்த கூலி கைமேலே. (W.) 2. To cancel a bond, as by mutilating it; |
காதறுப்பான் | kātaṟuppāṉ n. <>id. +. A sore that appears around the ear; காதைச் சுற்றி வரும் புண். (W.) |
காதறை | kātaṟai n. <>id. + அறு1-. 1. One whose ear has been out off or mutilated; காதறுபட்ட ஆள். 2. Cavity of the ear; |
காதறைகூதறை | kātaṟai-kūtaṟai n. A disreputable woman; ஒழுக்கங் கெட்டவள். Loc. |
காதறைச்சி | kātaṟaicci n. <>id. + அறு2-. Quarreisome woman, as one who rends the ear; சண்டைபிடிப்பவள். (யாழ்.அக.) |
காதன் | kātaṉ n. <>ghāta. Murderer; கொலைசெய்பவன். (W.) |
காதன்மை | kātaṉmai n. <>காதல்1. 1. Affection, attachment; அன்பு. காதன்மை கந்தா (குறள், 507). 2. Desire; |
காதா | kātā n. <>U. khāta. Current account in a person's name; ledger; பற்றுவரவுக்கணக்கு. (C.G.) |
காதாங்கி | kātāṅki n. Indian guttapercha. See பாற்சொற்றிப்பாலை. (மலை.) . |
காதார | kātāra adv. <>காது1 + ஆர்1. 1. With one's own ears; தன்காதிற் பட. காதாரக் கேட்ட சாட்சி. 2. To the full satisfaction of the ears; |