Word |
English & Tamil Meaning |
---|---|
காதுகுடை - தல் | kātu-kuṭai- v. intr. <>id. +. 1. To have itching or tingling pain in the ear; காதிற் குடைச்சல்நோவு உண்டாதல். 2. To clear the ear of wax; |
காதுகுத்தல் | kātu-kuttal n. <>id. +. 1. Ear-boring ceremony; காதுகுத்துங் கலியாணம். 2. A disease of the ear; |
காதுகுத்து - தல் | kātu-kuttu- v. <>id. + tr. [M. kātukuttu.] 1. To bore or pierce the ear, as a ceremony; கன்னவேதைச்சடங்கு செய்தல். கேசவநம்பீ யுன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1). 2. To beguile, deceive, mislead; To feel pain in the inner part of the ear; |
காதுகுத்துகிறவர் | kātu-kuttukiṟavar n. <>id. +. A class of Kuṟavas whose profession is to perforate the ear-lobes. காதுகுத்துத் தொழிலையுடைய குறவர் வகையினர். |
காதுகுளிர் - தல் | kātu-kuḷir- v. intr. <>id. +. To experience a pleasant sensation in the ear, as in hearing sweet music; to hear good news; செவிப்புலனுக்கு இன்பமாதல். |
காதுகொடு - த்தல் | kātu-koṭu- v. intr. <>id. +. To give ear, hearken, listen, give attention to; கவனித்துக்கேட்டல். |
காதுச்சில்லறை | kātu-c-cillaṟai n. <>id.+. Ear-ornament; காதணிகை. Madr. |
காதுச்சோணை | kātu-c-cōnai n. <>id. +. See காதுத்தண்டு. Colloq. . |
காதுசெய் - தல் | kātu-cey- v. intr. <>id. +. See காதுவளர்-. காதுசெய்வான் கூதைசெய்து (திவ். திருவாய். 9, 1, 9). . |
காதுத்தண்டு | kātu-t-taṇṭu n. <>id. +. Lobe of the ear; காது மடலின்பகுதி. Colloq. |
காதுதூர் - தல் | kātu-tūr- v. intr. <>id. +. To close up the hole in the lobe of the ear; காதுமடலின் துளை தூர்தல். வாமனநம்பியுன் காதூரும் (திவ்.பெரியாழ் 2, 3, 8). |
காதுநறுக்கு - தல் | kātu-naṟukku v. tr. <>id. +. See காதுகிழி-. . |
காதுப்பானை | kātu-p-pāṉai n. <>id. +. Vessel with projections in the rim serving as handle; விளிம்புப்பிடியுள்ள பானை. |
காதுப்பீ | kātu-p-pī. n. <>id. +. See காதுக்குறும்பி, 1. Vul. . |
காதுப்பூ | kātu-p-pū n. <>id. +. Flowershaped ear-ornament of women; பூவடிவான காதணிவகை. (W.) |
காதுப்பூச்சி | kātu-p-pūcci n. <>id. +. Typhlope, as crawling into the ear; செவிப்பாம்பு. (J.) |
காதுபெருக்கு - தல் | kātu-perukku- v. intr. <>id. +. See காதுவளர்-. காதுபெருக்கித் திரியவுங் காண்டி (திவ். பெரியாழ். 2, 3, 10). . |
காதுமடல் | kātu-maṭal n. <>id. +. External ear, conch; புறக்காது. |
காதுமந்தம் | kātu-mantam n. <>id. +. Dullness of hearing; செவிப்புலன் நன்றாகக் கேளாமை. |
காதுவலி | kātu-vali n. <>id. +. See காதுக்குத்து. . |
காதுவளர் - த்தல் | kātu-vaḷar- v. intr.<>id. +. To enlarge the perforation of the ear for wearing ear-rings; காதின் அடித்தண்டிலுள்ள துளையைப் பெருக்குதல். |
காதுவிடாய் | kātu-viṭāy n. <>id. +. Weakness, lassitude in hearing caused by hunger, sickness, etc.; பசிமுதலியவற்றால் உண்டாகுஞ் செவியடைப்பு. |
காதுவிடு - தல் | kātu-viṭu- v. intr. <>id.+. See காதுவெட்டு-. . |
காதுவெட்டு - தல் | kātu-veṭṭu- v. <>id.+. To punch a hole, as in an embossed stamp; பத்திரத்தில் துவாரம் விடுதல். |
காதெழுச்சி | kāteḻucci n. <>id. + எழுச்சி. A tumour visible in meatus causing loss of hearing; துர் மாமிசம் வளர்ந்து காதைச் செவிடுபடுத்தும் நோய்வகை. |
காதேமார் | kātēmār n. <>U. gadhā-mār. A kind of mango. See கத்தாமார். (G. Sm. D. i, 235.) . |
காதை 1 | kātai n. <>kathā. 1. Story, narrative; சரித்திரம். காதைகள் செப்பென (சீகாளத். பு. நான்மு. 155). 2. Word, term, vocable; |
காதை 2 | kātai n. <>gāthā. 1. Poem; பாட்டு. (நீல.) 2. Division of a poem containing a narrative; |
காதை 3 | kātai n. <>ghāta. 1. Killing, murder; கொலை. (W.) 2. (Mus.) Beating time, as of the right palm on the left; |
காதைகரப்பு | kātai-karappu n. <>காதை2 + கா-. Stanza so composed, that, by beginning with the first letter of the last word and reading backwards every alternate letter only, a new stanza is formed; ஒருசெய்யுளை முடிய எழுதி அதன் ஈற்றுமொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஒரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி. (இலக்.வி. 690, உரை.) |